CHAMPIONS ACADEMY CCC TNPSC FREE DAILY LIVE TEST 30 & KEY
{15/01/2022} தமிழ் வினா வங்கி தொகுப்பு தினமும் இலவச பயிற்சி தேர்வு 30

8 ஆம் வகுப்பு முதல் பருவம்
இன்றைய நாள்

விடை லிங்க் கீழே உள்ளது
https://youtu.be/PZ4fmWOkuO8
Sign in to Google to save your progress. Learn more
உயிரும் மெய்யும் நீ ஓங்கும் அறம் என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்? *
வைப்பு என்ற சொல்லின் பொருள் என்ன? *
வானமளந்தது என்ற சொல்லை பிரித்து எழுதுக *
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே என்ற பாடல் வரிகளை இயற்றியவர் யார்? *
வண்மொழி என்ற சொல்லின் பொருள் என்ன *
என்றென்றும் என்ற சொல்லை பிரித்து எழுத கிடைக்கும் சொல் எது? *
இசை என்ற சொல்லின் பொருள் என்ன? *
இந்தியா மற்றும் விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர் யார்? *
வானம்+அறிந்த என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் என்ன? *
மொழிக்குரிய ஒழுங்குமுறை எது? *
மரம் பாட வந்த மறவன் என்ற பாரதிதாசனால் புகழாரம் சூட்டப்பட்டவர் யார்? *
வாழ்வுக்குரிய ஒழுங்கு முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
நிலம் நீர் தீ வளி விசும்பொடு ஐந்தும் கலந்து வரும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது? *
தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது? *
தமிழில் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் எது? *
விசும்பு என்னும் சொல்லின் பொருள் என்ன? *
வழாஅமை என்னும் சொல்லின் பொருள் என்ன? *
தொல்காப்பியத்தின் ஆசிரியர் யார்? *
தொல்காப்பியம் மொத்தம் எத்தனை அதிகாரம் இயல்களைக் கொண்டது? *
தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்கள் எத்தனை இயல்களைக் கொண்டது?? *
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
எந்த எழுத்துக்களை குறிப்பிட எழுத்துக்களின் முன் இரட்டை புள்ளி இட்டனர்? *
தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரும் சீர்திருத்தத்தை செய்தவர் யார்? *
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து எது? *
கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்? *
எந்த ஆட்சிக் காலமான 13 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன? *
எந்த கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துக்கள் இப்போதுள்ள நிலையான வடிவத்தை பெற்றுள்ளன? *
எகர ஒகர குறில் எழுத்துக்களை குறிக்க எழுத்துக்களின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் எந்த காலம் முதல் இருந்து வந்துள்ளது? *
எ என்னும் எழுத்துக்கு கீழ் கோடிட்டு ஏ என்னும் எழுத்தை நெடில் ஆகவும் ஒ என்னும் எழுத்துக்கு குறியீட்டு ஓ என்னும் எழுத்தாகவும் உருவாக்கியவர் யார்? *
எந்த எழுத்து இக்காலத்தில் எழுதப்படும் தமிழ் எழுத்துக்களின் பழைய வரிவடிவம் ஆகும் *
எகர ஒகர வரிசைகளில் ஏற்படும் குழப்பங்களை களைந்து எடுத்தவர் யார்? *
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்து சீர்திருத்தம் செய்தவர் யார்? *
எந்த எழுத்தை குறிப்பிட பகர எழுத்தின் உள்ளே புள்ளி இட்டனர்? *
எதன்மீது தமிழ் எழுத்துக்கள் பதிக்கும்போது வளைகோடு களை பயன்படுத்த முடியாது என்பதால் நேர் கோடுகளை பயன்படுத்தப்பட்டது? *
எந்த கல்வெட்டில் தமிழ் எழுத்தும் வட்டெழுத்து கலந்து எழுதப்பட்டு இருந்தது? *
தமிழ் எழுத்துக்களின் பழைய கல்வெட்டுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றது? *
சேர மண்டலம் பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துக்கள் இடம்பெற்றுள்ளது? *
எதில் தமிழ் எழுத்துக்களை எழுதும் போது நிறுத்தற்குறிகள் இல்லை? *
ஓரெழுத்து மொழி எவை எனில் நெட்டெழுத்து ஓரெழுத்து ஒரு மொழி என்றவர் யார்? *
செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் யார்? *
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று கூறியவர் யார்? *
ஏ என்பதன் பொருள் என்ன *
அம்புவிடும் கலையை தமிழில் எவ்வாறு அழைத்தனர்? *
ஓரெழுத்து ஒருமொழி களின் எண்ணிக்கை எத்தனை? *
தமிழில் சொல் என்பதற்கு என்ன பொருள் *
தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்தவர் யார்? *
வாய் திறக்கும் முயற்சியுடன் இதழ்களை குவிப்பதால் பிறக்கின்ற ஐந்து எழுத்துக்களை கூறு *
மெய்களோடு மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துக்கள் எது? *
தலையை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்து எது? *
எழுத்துக்களின் பிறப்பினை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்? *
நீலகேசி கூறும் நோயின் வகைகள் எத்தனை? *
காத்து நொண்டி சிந்து என்னும் நூலை இயற்றியவர் யார்? *
அவர்களின் கதைகளை யானையோடு பேசுதல் என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்தவர் யார்? *
நோய் நாடி நோய் முதல் நாடி என்று கூறும் நூல் எது? *
என் இனிய எந்திரா என்னும் நூலை இயற்றியவர் யார்? *
மனித மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எத்தனை மில்லி லிட்டர் குருதி தேவைப்படுகிறது? *
தேசிய விநாயகம் பிள்ளை எந்த ஊரில் பிறந்தார்? *
நாளைய தேர்வு  31 படிக்க வேண்டிய பாடப் பகுதிகள் என்னென்ன? *
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy