வினாடி வினா
ஜூன் 2020 மாதாந்திர கேள்விகள்
Sign in to Google to save your progress. Learn more
1. மறைவான விஷயங்களைப் பற்றிய அறிவு ஜின்களுக்கு உள்ளது. *
2 points
2. ஷைத்தான் _____ வரும் பாதையைப் பார்த்தால், அவன் அதைத் தவிர வேறு ஒரு பாதையில் செல்வான். *
2 points
3. நிராகரிக்கும் பெண்களுக்கு அல்லாஹ் யாரை உதாரணம் கூறுகிறான்? *
2 points
4. மறைமுகமாக தர்மம் செய்தால் மட்டுமே அது நமக்கு நன்மை பயக்கும். *
2 points
5. ஒரு ஷஹீதுடைய(உயிர்த்தியாகி) எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும்; ___________ தவிர. *
2 points
6. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் நிர்ணயித்த பணி - மக்களை நல்லவற்றின் பக்கம் அழைத்து, தீமைகளிலிருந்து தடுத்து, அவர்களை திருந்தச் செய்வதாகும். *
2 points
7. இப்ராஹிமுடைய தந்தை காலமாகிவிட்டார். அவருடைய தந்தை மரண சாசணம் எதுவும் எழுதி வைக்கவில்லை. அவருக்கு யாரிடனும் கடனும் இல்லை. சில நாட்கள் கழித்து, அல்லாஹ் நிர்ணயித்த வண்ணம் சொத்து அவருடைய குடும்பத்தினருக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது. அப்போது, அக்குடும்பத்தில் சொத்து பிரிக்கப்படுகிறது என்று அறிந்த; அந்த குடும்பத்திற்கு தொடர்பே இல்லாத நபர் ஒருவர் அங்கு வந்து தனக்கும் ஏதாவது தருமாறு கேட்கிறார். இப்ராஹிமுடைய குடும்பத்தார் என்ன செய்ய வேண்டும்? *
2 points
8. ஷைத்தானின் சகோதரர்கள் என்று யாரை அல்லாஹ் குறிப்பிடுகிறான்? *
2 points
9. அல்லாஹ் அன்பை __’ஆக பங்கிட்டான். ____ ‘ஐ பூமியில் இறக்கினான். *
2 points
10. நாம் அல்லாஹ்வின் மீதும் குர்ஆனின் மீது மட்டுமே சத்தியம் செய்யலாம். வேறு யார் மீதும்; எந்த படைப்பினங்கள் மீதும் சத்தியம் செய்ய கூடாது. *
2 points
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy