9. C++  ஓர்  அறிமுகம்
XI COMPUTER SCIENCE TM- 9
ஒரு மதிப்பெண் வினாக்கள்:
Prepared by S. Saminathan, GHSS- MUKHASAPARUR
Sign in to Google to save your progress. Learn more
NAME: *
REGISTER NO : *
SCHOOL : *
1. C++ ல் எத்தனை வகையான தரவினங்கள் உள்ளன?   *
1 point
2. C++ யை  உருவாகியவர் யார்? *
1 point
3. C++  க்கு முதன் முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன? *
1 point
4. C++ என பெயர் சுட்டியவர் யார்? *
1 point
5.ஒரு நிரலில் உள்ள மீச்சிறு தனித்த அலகு?   *
1 point
6. பின்வரும்  செயற்குறிகளில் C++ இன் தரவு ஈர்ப்பு செயற்குறி எது?   *
1 point
7. பின்வரும் வாக்கியங்களில் எது உண்மை இல்லை? *
1 point
8. கீழே கொடுகப்பைட்டவைகளின் எது ஒரு சரியான சரநிலையுரு ஆகும். *
1 point
9.  உயர்நிலை மொழியில் எழுதப்படும் நிரல் எவ்வாறு அழைக்கப்படும் *
1 point
10. a=5, b=6; எனில்  a&b யின் விடை என்ன?   *
1 point
11.  தொகுப்பு நேர (compile time) செயற்குறி எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
1 point
12. பின்வரும் கூற்றுகளின்  விடையை கண்டறிக? Char ch=’B’; cout <<(int)ch; *
1 point
13. பின்வருவனவற்றுள் எது அடிப்படை தரவினம் அல்ல? *
1 point
14. மிதப்பு புள்ளி மதிப்பை குறிப்பதற்கு பின்னொட்டாக பயன்படும் குறியுரு எது? *
1 point
15. Dev c++ல்,signed int x; என்ற கூற்றில் மாறியில் அறிவிப்புக்கு எத்தனை பைட்டுகள் நினைவகத்தில்                ஒதுக்கப்படும்?     *
1 point
16. பின்வரும் கூற்றுகளின் வெளியீட்டை கண்டறிக.  Char ch=’A’; ch=ch+1;   *
1 point
17. பின்வருவனவற்றுள் எது தரவினங்களின் பண்புனர்த்தி அல்ல? *
1 point
18.  பின்வரும் செயற்குறிகள் எது தரவினங்களின் அளவை தருகிறது? *
1 point
19. எந்த  செயற்குறி மாறியின் முகவரியை பெற பயன்படுகிறது?   *
1 point
20. C++ நிகரானது என்பதற்கான குறீயிடு ....ஆகும் .     *
1 point
21.  c++ நிகரில்லை என்பதற்கான குறீயிடு *
1 point
22. endl கட்டளைக்கு மாற்றாக பயன்படுவது?   *
1 point
23. நிபந்தனை செயற்குறி    என்பது ஆகும் *
1 point
24. உள்ளீட்டு செயற்குறியை .......செயற்குறி எனலாம் *
1 point
25. வெளீயீட்டு  செயற்குறியை .......செயற்குறி எனலாம். *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy