SHIVAMS EYE ACADEMY
HISTORY PYQ - TEST 28
Sign in to Google to save your progress. Learn more
Name *

1. செளரி செளரா (கோரக்பூர்) எந்த மாநிலத்தில் உள்ளது? 

1 point
Clear selection

2. வைசிராய் என்பதன் பொருள்

1 point
Clear selection

3. அர்த்தசாஸ்திரம் என்ற நூல் யாருடைய ஆட்சி காலத்தை பற்றி அறிய உதவுகிறது?

1 point
Clear selection

4. மனித நாகரிகத்தின் இரண்டாம் கட்டம் எந்த உலோகம் கண்டுபிடிக்கப்பட்டது இருந்து தொடங்குகிறது? 

1 point
Clear selection

5.  ஷெர்ஷா ________ இன் முன்னோடி என அழைக்கப்படுபவர் 

1 point
Clear selection

6. இரண்டாம் உலகப்போரின்போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் 

1 point
Clear selection

7. புகையிலை முதன்முதலில் யாரால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது?  

1 point
Clear selection

8. பிரம்மஞான சபையின் தலைமையகம் அமைந்துள்ள இடம் 

1 point
Clear selection

9.  முகமது கஜினியினால் தோற்கடிக்கப்பட்ட சாஹி மரபை சேர்ந்த இந்து அரசர் 

1 point
Clear selection

10. காரன்வாலிஸ் பிரபு காவல்துறை ஆணையத்தை  நியமித்த இடம் 

1 point
Clear selection

11. இரண்டாம் உலகப்போர் முடிவுக்குப்பின் இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்றவர் 

1 point
Clear selection

12. இயேசு சபை என்ற அமைப்பை நிறுவியவர் 

1 point
Clear selection

13. தமிழ் நாட்டின் மிகச்சிறந்த சமுதாய சீர்திருத்த வாதி 

1 point
Clear selection

14.  அணு ஆயுத தடைச் சட்டம் கையெழுத்தான ஆண்டு 

1 point
Clear selection

15.  மனிதன் அறிந்த முதல் உலோகம் 

1 point
Clear selection

16. பஞ்சபாண்டவர் ரதங்கள் அமைந்துள்ள இடம் 

1 point
Clear selection

17. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டியவர் 

1 point
Clear selection

18. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 

1 point
Clear selection

19.  இந்தியாவிற்கு கிபி 1498 ஆம் ஆண்டு வந்த போர்த்துக்கீசிய மாலுமி 

1 point
Clear selection

20. இராணி லட்சுமிபாய் புரட்சியில் ஈடுபட்ட இடம் 

1 point
Clear selection

21. சிப்பாய் புரட்சி முதலில் தோன்றிய இடம் 

1 point
Clear selection

22. பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் 

1 point
Clear selection

23. இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் 

1 point
Clear selection

24. தென்னிந்தியாவில் உப்பு சத்தியாகிரகத்தை முன்னின்று நடத்தியவர் 

1 point
Clear selection

25. 1835 இல் வில்லியம் பெண்டிங் இந்தியாவின் அலுவலக மொழியாக அறிவித்த மொழி 

1 point
Clear selection

26. பூமிதான இயக்கத்தை தொடங்கியவர் 

1 point
Clear selection

27.  1857 இல் நடந்த புரட்சியைப் பற்றி ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் விவரிக்கும் விதம் 

1 point
Clear selection

28. பூமிதான இயக்கத்தை தொடங்கியவர் 

1 point
Clear selection

29.  கலிங்கம் என்பது தற்போதைய 

1 point
Clear selection

30. தென்னிந்தியாவில் உப்பு சத்தியாகிரகத்தை முன்னின்று நடத்தியவர் 

1 point
Clear selection

31. ஆற்காடு வீரர் என்று புகழப்பட்டவர் 

1 point
Clear selection

32.  பஞ்சபாண்டவர் ரதங்கள் அமைந்துள்ள இடம் 

1 point
Clear selection

33. மருது சகோதரர்கள் ஆட்சி புரிந்த பாளையம் 

1 point
Clear selection

34. பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்பட்டவர் 

1 point
Clear selection

35. வங்கப்பிரிவினை நடந்த ஆண்டு 

1 point
Clear selection

36. 'மொகஞ்சதாரோ' என்பதன் பொருள் 

1 point
Clear selection

37.  மனிதன் அறிந்த முதல் உலோகம் 

1 point
Clear selection

38. சிந்து சமவெளி நாகரிக காலம்

1 point
Clear selection

39.  இண்டிகா என்ற நூலை எழுதியவர் யார்?  

1 point
Clear selection

40. காந்தியடிகள் தண்டி என்ற இடத்தில் உப்பு சத்தியாகிரகத்தை நடத்திய வருடம் 

1 point
Clear selection

41. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் 

1 point
Clear selection

42. இந்தியாவில் முகலாயர் ஆட்சியின் பொற்காலம் என்று கருதப்படுவது 

1 point
Clear selection

43. குடவோலை தேர்தல் முறை யாருடைய ஆட்சி காலத்தில் பின்பற்றப்பட்டது?  

1 point
Clear selection

44.  சிப்பாய் கலகம் எந்த ஆண்டு நடைபெற்றது 

1 point
Clear selection

45.  இரவீந்திரநாத் தாகூருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த நூல் எது?  

1 point
Clear selection

46. மகாத்மா காந்தியின் சமாதிக்கு என்ன பெயர்?  

1 point
Clear selection

47. மகாகவி காளிதாஸ் எந்த அரசனுடைய அவையில் கவிஞராக இருந்தார்? 

1 point
Clear selection

48. செஞ்சதுக்கம் எங்கே உள்ளது?  

1 point
Clear selection

49. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?  

1 point
Clear selection

50. மௌரியர்களின் தலைநகரம் எங்கு இருந்தது? 

1 point
Clear selection

51.  "டிஸ்கவரி ஆஃப் இந்தியா" என்ற நூலின் ஆசிரியர் யார்?  

1 point
Clear selection

52. அலிகார் இயக்கத்தை தொடங்கியவர் யார்?  

1 point
Clear selection

53. பூமிதான இயக்கத்தை தொடங்கியவர் யார்?  

1 point
Clear selection

54. இந்தியா சுதந்திரம் பெறும்போது இங்கிலாந்து பிரதமராக இருந்தவர் யார்? 

1 point
Clear selection

55. 1947இல் காஷ்மீர் அரசராக இருந்தவர் 

1 point
Clear selection

56. தி ஹிந்து என்ற தினசரி செய்தித்தாளை தோற்றுவித்தவர் 

1 point
Clear selection

57.வியன்னா என்ற நகரம் எந்த நாட்டின் தலைநகரம்? 

1 point
Clear selection

58.ஈராக் நாட்டின் தலைநகரம்

1 point
Clear selection

59.  "சுயராஜ்யம் எனது பிறப்புரிமை" என்று கூறியவர்  

1 point
Clear selection

60. இந்திய பெரும் புரட்சியின் போது கான்பூரில் புரட்சிக்கு தலைமை தாங்கியவர் 

1 point
Clear selection

61. இராஜாராம் மோகன்ராய் தோற்றுவித்தது 

1 point
Clear selection

62. இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜப்பான் நாட்டின் மீது அணுகுண்டு வீசிய நாடு எது?  

1 point
Clear selection

63. இந்தோனேசியா நாட்டை அடிமைப்படுத்திய நாடு எது?  

1 point
Clear selection

64. தாலிபன் தீவிரவாதிகள் சார்ந்த நாடு 

1 point
Clear selection

65. மார்ட்டின் லூதர் கிங் சார்ந்த நாடு எது?  

1 point
Clear selection

66. காந்தியடிகள் பிறந்த வருடம் 

1 point
Clear selection

67. "அன்னை(The mother)" என்ற நூலை இயற்றியவர் யார்?  

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy