SCIENCE TEST 19
Sign in to Google to save your progress. Learn more
எந்த சுரப்பி மிக சிறிய சுரப்பி ஆகும்?
1 point
Clear selection
எந்த சுரப்பிகள் ஒரு நாளுக்கு சுமார் 15 லிட்டர் பிசுபிசுப்பான திரவத்தை சுரக்கின்றன?
1 point
Clear selection
குடல் சுரப்பிகள் எந்த மண்டலத்தோடு தொடர்புடையது?
1 point
Clear selection
ரத்தத்தின் அமில கார சமநிலையை ஒழுங்குபடுத்துவது இது?
1 point
Clear selection
மனித உடலானது எத்தனை டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் சாதாரணமாக இயங்குகிறது?
1 point
Clear selection
இதயம் எந்த மண்டலத்தை சார்ந்ததாக உள்ளது?
1 point
Clear selection
ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் எத்தனை சென்டிமீட்டர் நீளம் கொண்டது?
1 point
Clear selection
பிளவுபட்ட இலை போன்ற அமைப்புடைய சுரப்பி எது?
1 point
Clear selection
எந்த சுரப்பிகள் என்டரிகஸ்  சுரக்கிறது?
1 point
Clear selection
நமது உடலில் நீரையும் மின்பகுப்பு பொருட்களையும் சமநிலைப்படுத்த உதவுவது எது?
1 point
Clear selection
இரத்தத்திலும் திசுக்களிலும் சவ்வூடு பரவல் அழுத்தத்தினை எது சமநிலைப்படுத்துகிறது?
1 point
Clear selection
பின் கடைவாய்ப் பற்களின் எண்ணிக்கை எவ்வளவு?
1 point
Clear selection
மனிதனின் இரைப்பையில் பெரும்பாலும் செரிப்பவை___
1 point
Clear selection
நாக்கு எந்த சவ்வு மூலம் இணைக்கப்பட்டுள்ளது?
1 point
Clear selection
உணவுக் குழல் எத்தனை சென்டிமீட்டர் நீளம் உடையது?
1 point
Clear selection
கோரைப் பற்களின் எண்ணிக்கை எவ்வளவு?
1 point
Clear selection
செரிமான மண்டலத்தின் மிக நீளமான பகுதியான சிறுகுடல் எத்தனை மீட்டர் நீளமுடையது?
1 point
Clear selection
மூளை எந்த மண்டலத்தை சேர்ந்ததாகும்?
1 point
Clear selection
எது 5 முதல் 7 மீட்டர் நீளம் உள்ள சுருண்ட குழல் ஆகும்?
1 point
Clear selection
ஸ்டார்ட்ச்சை மால்டோஸ் ஆக எது மாற்றியது?
1 point
Clear selection
எத்தனை நாட்களில் இறந்த சிகப்பு செல்கள் மீண்டும் இருந்து புதுப்பிக்கப்படுகின்றன?
1 point
Clear selection
உறிஞ்சப்படாத மற்றும் செரிக்காத உணவு எவற்றில் செலுத்தப்படுகிறது?
1 point
Clear selection
உணவு செல்லும் பாதை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
இவை வளையங்கள் போன்ற மூடிய தசை நிலையில் இருக்கும்?
1 point
Clear selection
எது தசையால் ஆன குழல்கள் ஆகும்?
1 point
Clear selection
முன் கடைவாய்ப் பற்களின் பணி என்ன?
1 point
Clear selection
மியாசிஸ் என்ற வார்த்தை எந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது?
1 point
Clear selection
உடற் செயலின் தந்தை என அறியப்பட்டு இருந்தவர் யார்?
1 point
Clear selection
இரு சிறுநீரகங்களும் மொத்தம் 2 மில்லியன் நரம்புகளைக் கொண்டு எத்தனை லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது?
1 point
Clear selection
எதில் சுக்ரோஸ் லாக்டேஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நொதிகள் காணப்படுகின்றன?
1 point
Clear selection
பின் கடவாய் பற்களின் பணி என்ன?
1 point
Clear selection
இரைப்பைக்கும் சிறுகுடலுக்கு இடையே அமைந்தது எது?
1 point
Clear selection
வெட்டு பற்களின் எண்ணிக்கை எவ்வளவு?
1 point
Clear selection
செரிமானப் பாதை எந்த மண்டலத்தை சேர்ந்தது?
1 point
Clear selection
தோல் மற்றும் தோல் சுரப்பிகள் எந்த மண்டலங்களாகும்?
1 point
Clear selection
மியாசிஸ் என்ற வார்த்தை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
1 point
Clear selection
ஹைட்ரோகுளோரிக் அமிலம் தான் செரிமானத்தில் முக்கிய பங்காற்றுகிறது எனக் குறிப்பிட்டவர் யார்?
1 point
Clear selection
கண் எந்த மண்டலத்தைச் சேர்ந்தது ஆகும்?
1 point
Clear selection
எவை ஹைலம் என்ற பகுதியிலிருந்து வெளிப்படுகின்றன?
1 point
Clear selection
நாவின் அடிப்புறத்தில் அமைந்துள்ள சுரப்பி எது?
1 point
Clear selection
பல்வேறு நுண் குழாய்கள் ஒட்டுமொத்தமாக அமைந்துள்ள பகுதியின் பெயர் என்ன?
1 point
Clear selection
நுரையீரல் என்ன மண்டலத்தை சார்ந்தது?
1 point
Clear selection
சிறுநீரக காப்ஸ்யூல்கள் எந்த சவ்வினால் மூடப்பட்டுள்ளது?
1 point
Clear selection
முன் கடைவாய் பற்களின் எண்ணிக்கை எவ்வளவு?
1 point
Clear selection
எந்த சுரப்பி இரு கன்னங்களிலும் அமைந்துள்ளன?
1 point
Clear selection
சிறுநீரகப்பை எந்த மண்டலத்தில் சார்ந்து?
1 point
Clear selection
மண்டை ஓடு எந்த மண்டலம்?
1 point
Clear selection
வெற்றிட தசையால் ஆன குழாயாக சுருங்க துவங்குவது எது?
1 point
Clear selection
எந்த உறுப்புகள் முதிர்ச்சி அடைந்த பின்னர் செயல்படத் தொடங்குகின்றன?
1 point
Clear selection
எப்பித்தீலிய சுவர்கள் மூலமாக ரத்தமானது வடி கட்டப்படுவதால் எது உருவாகிறது?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy