கணித கற்றல் வள நிலையம்
Mr.S.Kamalakaran (SLPS) Assist.Principal, SCC, Pussellawa. 0779645969

online examination - 01
 
GRADE 10
登入 Google 即可儲存進度。瞭解詳情
電子郵件 *
மாணவர் பெயர்: *
பாடசாலையின் பெயர்: *
மாகாணம்: *
8 ஆவது சதுர எண்
5 分
தரப்பட்ட அரைவட்ட அடரின் சுற்றளவு, பரப்பளவு என்பவை முறையே.. *
5 分
未命名圖片
Untitled title
X இன் பெறுமானத்தைக் காண்க. *
5 分
未命名圖片
必填
தரப்பட்ட முக்கோணியில் சமனான பக்க நீளங்கள் எவை? *
5 分
未命名圖片
必填
ஒருவர் தன்னிடமுள்ள பணத்தில் ⅓ இனை உணவுக்கும் ¼ இனை போக்குவரத்துக்கும் எஞ்சியதன் ⅖ இனை வங்கியிலும் வைப்பிலிட்டார். வங்கியில் வைப்பிலிட்ட பணம் எவ்வளவு? *
5 分
√30 இன் முதலாம் அண்ணளவாக்கப் பெறுமானம் காண்க.
 முதலாம் தசமதானத்தில்
5 分
தரப்பட்ட ஆரைச்சிறையின் பரப்பளவு 154 ㎠ஆகும். அதன் ஆரை யாது? *
5 分
未命名圖片
ரூபாய் 10000 இனை 15% வருட வட்டிக்கு கடன் பெற்ற ஒருவர் கடனிலிருந்து விடுபடும் போது மொத்த வட்டியாக ரூபாய் 6000 இனை செலுத்தினார். கடன்பெற்ற காலம் எவ்வளவு?
5 分
(2,8), (0,2) என்னும் இரு புள்ளிகளினூடாகச் செல்லும் நேர்கோட்டின் சமன்பாடு எது? *
5 分
(x-5)² என்பதன் விரிவு யாது? *
5 分
m² +2m-48 இன் காரணிகள் *
5 分
6x²y, 10xy³, 15 என்பவற்றின் பொ.ம.சி எது? *
5 分
必填
x²+y²=19, xy=3 எனின், (x+y) இனைக் காண்க. *
5 分
ஒரேயளவான 3 சிவப்புப் பந்துகளும், 2 பச்சைப்பந்துகளும், 1 கறுப்புப் பந்தும் உள்ள கூடையில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பந்து, பச்சை நிறமுடையதாக இருப்பதற்கான நிகழ்தகவு யாது? *
5 分
இவ் இரு முக்கோணிகளும் ஒருங்கிசையும் நிபந்தனை யாது? *
5 分
未命名圖片
提交
清除表單
請勿利用 Google 表單送出密碼。
Google 並未認可或建立這項內容。 檢舉濫用情形 - 服務條款 - 隱私權政策