இலங்கையில் உலக விண்வெளி வாரம் - 2021: கணக்கெடுப்பு
உலக விண்வெளி வாரம் 2021 ஆனது உலகலாவிய ரீதியில் பல்வேறு தேசத்தவரை ஒன்றிணைத்து அவர்களின் அறிவையும் சிந்தனையையும் மேம்படுத்தும் வகையிலான வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்நோக்கத்தை பூர்த்தி செய்யும் முகமாக SEDS Sri Lanka மற்றும் கொழுப்புப் பல்கலைக்கழக SEDS (SEDS UOC) ஆகியன ஒன்றிணைந்து மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ளது.

அவற்றில் ஓர் அங்கமாக நாடளாவிய ரீதியில் விண்வெளி ஆய்வுகள் மற்றும் கல்வி தொடர்பான மக்களின் எண்ணப்பாட்டை அறிந்து கொள்ள இந்தக் கணக்கெடுப்பை ஏற்பாடு செய்துள்ளோம்
Sign in to Google to save your progress. Learn more
இக்கணக்கெடுப்பில் பங்குபற்ற நீங்கள் விரும்புகிறீர்களா? *
இக்கணக்கெடுப்பில் பங்குபற்றுவது கட்டாயமல்ல. விரும்பிய நேரம் நீங்கள் வெளியேறலாம். அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டிய அவசியமும் இல்லை.
நீங்கள் எந்த நாட்டுப் பிரஜை? *
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy