JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
தினசரி தமிழ் தகுதி தேர்வு-05-08-23
WWW.TAMILMADAL.COM
Sign in to Google
to save your progress.
Learn more
தகுந்த கலைச்சொல் தருக-Agronomy
1 point
நாட்டுப்புறவியல்
உளவியல்
உழவியல்
நீர்ப்பாசனம்
Clear selection
தகுந்த கலைச்சொல் தருக-Folklore
1 point
நாட்டுப்புறவியல்
உளவியல்
உழவியல்
நீர்ப்பாசனம்
Clear selection
கழலுதல்-என்பதன் பொருள்
1 point
உருகுதல்
உதிர்தல்
உணர்தல்
உண்ணுதல்
Clear selection
பாண்டியர்களது இரண்டாவது தலைநகரமாக விளங்கிய நகரம்
1 point
மதுரை
திருநெல்வேலி
திருச்சி
மாமல்லபுரம்
Clear selection
‘திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி’ எனப் பாடியவர்
1 point
திருஞானசம்பந்தர்
சேக்கிழார்
பாரதியார்
தாரா பாரதி
Clear selection
‘தண்பொருநைப் புனல் நாடு’ என்று பாடியவர்
1 point
திருஞானசம்பந்தர்
சேக்கிழார்
பாரதியார்
தாரா பாரதி
Clear selection
வேணுவனம் என்பதன் பொருள்
1 point
பாலைவனம்
மூங்கில் வனம்
தரிசு நிலம்
புன்னை வனம்
Clear selection
‘கொற்கையில் பெருந்துறை முத்து' எனப் பாடும் நூல்
1 point
புறநானூறு
பரிபாடல்
பதிற்றுப்பத்து
அகநானூறு
Clear selection
திருநெல்வேலிக்கு அருகில் அகழ்வாய்வு நிகழ்த்தப்பட்ட இடம்
1 point
தச்சநல்லூர்
பாளையங்கோட்டை
ஆதிச்சநல்லூர்
மானூர்
Clear selection
முன்றுறை அரையனாரின் காலம்
1 point
கி. பி மூன்றாம் நூற்றாண்டு
கி. பி நான்காம் நூற்றாண்டு
கி. பி இரண்டாம் நூற்றாண்டு
கி. பி ஏழாம் நூற்றாண்டு
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms