JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
மணி இலவச தேர்வு தொகுப்பு-6 ஆம் வகுப்பு தமிழ் இயல்-05
WWW.TAMILMADAL.COM
* Indicates required question
NAME
*
Your answer
DISTRICT
*
Your answer
பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது?
1 point
தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களில் ஒன்று
தால் என்பதற்கு பாடல் என்பது பொருள்
நாவை அசைத்து பாடுவதால் தாலாட்டு என பெயர் பெற்றது
குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடப்படுவது தாலாட்டு
Clear selection
மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் எத்தனை தலைமுறைகளில் உருவாக்கப்பட்டது?
1 point
இரண்டு
மூன்று
நான்கு
ஆறு
Clear selection
ண-கரம் எவ்வாறு பிறக்கிறது?
1 point
நாவின் நுனிமேல் வாய் அன்னத்தின் நடுப்பகுதியை தொடுவதால்
நாவின் நுனி மேல்வாய் அன்னத்தில் முன்பகுதியை தொடுவதால்
நாவின் நுனி மேல் நோக்கி வளைந்து வருடுவதால்
மாவின் இரு பக்கங்கள் தடித்து மேற்பற்களின் அடியை தொடுவதால்
Clear selection
கண்ணே கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு என்ற பாடல் அடியில் இடம் பெற்றுள்ளவை
1 point
அடிமோனை
சீர்மோனை
அடியதுகை
அனைத்தும்
Clear selection
வாழை இலை பரப்பி வந்தாரை கையமரத்தி சுவையான விருந்து வைக்கும் நாடு
1 point
சோழ நாடு
சேர நாடு
பல்லவ நாடு
பாண்டிய நாடு
Clear selection
பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் எது?
1 point
மேலக்குடி
புதுக்கோட்டை
கயத்தூர்
காஞ்சிபுரம்
Clear selection
ஆசாரக்கோவை நூலில் காணப்படும் வெண்பாக்களின் எண்ணிக்கை எத்தனை?
1 point
300 வெண்பாக்கள்
200 வெண்பாக்கள்
100 வெண்பாக்கள்
400 வெண்பாக்கள்
Clear selection
நந்தவனம் கண் திறந்து நற்றமிழ்ப் பூ எடுத்து பண்ணோடு பாட்டிசைத்து” என்ற வரிகள் எந்த வகையான பாடல்களைச் சார்ந்தது?
1 point
தாலாட்டு பாடல்கள்
ஒப்பாரி பாடல்கள்
தொழில் பாடல்கள்
கடவுள் பாடல்கள்
Clear selection
சரியான விடையினைத் தேர்ந்தெடுத்து விடுப்பட்ட இடத்தினை நிரப்புக.
அ. இல்லம் வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் …………………… முக்கனியோ!
ஆ. குளம் வெட்டி, அணைக்கட்டிக் குடிமக்களின் பசியினைப் போக்கும் …………………………… முத்தமிழோ!
1 point
சேர நாட்டின், பாண்டிய நாட்டின்
பாண்டிய நாட்டின், சோழ நாட்டின்
சோழ நாட்டின், பாண்டிய நாட்டின்
சோழ நாட்டின், சேர நாட்டின்
Clear selection
தவறான இணையினைத் தேர்ந்தெடுக்க
1 point
1.முத்தேன் - கொம்புத்தேன்,பொந்துத்தேன்,கொசுத்தேன்
2.முக்கனி - மா,பலா,வாழை
3.முத்தமிழ் - இயல்,இசை,நாடகம்
4.முந்நீர் - ஆற்றுநீர்,கடல்நீர்,மழைநீர்
Clear selection
பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பது
1 point
பழமொழி
அறிவுரை
ஆன்றோர் மொழி
புதுமொழி
Clear selection
மற்போரில் சிறந்தவர் என்ற சிறப்புக்குரியவர் யார்? அவரின் மற்றொரு பெயர் என்ன?
1 point
மகேந்திர வர்மன், மல்லன்
நரசிம்ம வர்மன், மாமன்னன்
நரசிம்ம வர்மன், மாமல்லன்
நந்திவர்மன், மாமல்லன்
Clear selection
பஞ்ச பாண்டவர் ரதம் யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டவை?
1 point
மகேந்திரவர்மன்
மாமல்லன்
இரண்டாம் மகேந்திர வர்மன்
நந்திவர்மன்
Clear selection
சிற்பக்கலை எத்தனை வகைப்படும். இவை அனைத்தும் ஒரே இடத்தில் காணப்படும் இடம் எது?
1 point
மூன்று, காஞ்சிபுரம்
நான்கு, மாமல்லபுரம்
இரண்டு, மதுரை
ஐந்து, காஞ்சிபுரம்
Clear selection
நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் அண்ணத்தின் ……………………….. தொடுவதால் ’ள’ கரம் தோன்றும்
1 point
மேல் பகுதியினைத்
நடுப்பகுதியினைத்
முன் பகுதியினைத்
பின் பகுதியினைத்
Clear selection
ஆசாரக் கோவை ____நூல்களுள் ஒன்று.
1 point
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் மேல்க்கணக்கு
பதினெண் கீழ்க்கணக்கு
Clear selection
திருக்குறள் ____நூல்களுள் ஒன்று.
1 point
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் மேல்க்கணக்கு
பதினெண் கீழ்க்கணக்கு
Clear selection
ஆசாரக்கோவையில், பிறர் செய்த உதவியை …………………… ,பிறர் செய்த தீமைகளைப் ………………………………… இனிய சொற்களை ……………. ஆகிய நல்லொழுக்கங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன.
1 point
பேசுதல்,மறவாதிருத்தல்,கேட்டல்
மறவாதிருத்தல்,பொறுத்துக் கொள்ளுதல்,பேசுதல்
மறவாதிருத்தல்,பேசுதல்,கேட்டல்
பொறுத்துக் கொள்ளுதல்,பேசுதல்,கேட்டல்
Clear selection
பொருத்துக:
1.நந்தவனம் - அ. உலகம்
2.பண் - ஆ. இசை
3.இழைத்து - இ. பூஞ்சோலை
4.பார் - ஈ. செய்து
1 point
ஈ இ அ ஆ
இ ஆ ஈ அ
ஈ அ ஆ இ
அ ஆ இ ஈ
Clear selection
விடுப்பட்ட சொற்களை நிரப்புக:
அ. தங்கப்பூ பதிக்க தந்தத்தால் ஆன தொட்டிலில் செல்லமாய் உறங்க வந்த ………………. முத்தேனோ!
1 point
சோழ நாட்டின்
சேர நாட்டின்
பாண்டிய நாட்டின்
கொற்கை நாட்டின்
Clear selection
கூற்றுக்களை ஆராய்க...
1.ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்
2.இந்நூல் இருநூறு வெண்பாக்களைக் கொண்டது.
1 point
இரண்டும் சரி
இரண்டும் தவறு
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
Clear selection
நரசிம்மவர்மனின் தந்தை பெயர், அவர் எந்த நாட்டை ஆட்சி செய்தார்?
1 point
நந்திவர்மன், சோழ நாடு
மகேந்திர வர்மன், பல்லவ நாடு
முதலாம் நரசிம்ம வர்மன், செர நாடு
இரண்டாம் மகேந்திர வர்மன், பல்லவ நாடு
Clear selection
ஆசாரக்கோவை நல்ல மனிதருக்கு___ அடிப்படை என்று எடுத்துரைக்கிறது
1 point
கல்வியே
செல்வமே
ஒழுக்கமே
புகழே
Clear selection
கை + அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …
1 point
கைமர்த்தி
கைஅமர்த்தி
கையமர்த்தி
கையைமர்த்தி
Clear selection
இழைத்து என்பதன் பொருள்
1 point
குறைத்து
மதித்து
பதித்து
நிறைத்து
Clear selection
கீழ்காணும் சொற்களில் "கண்மணியே கண்ணுறங்கு" என்ற தாலாட்டு பாடலில் குழந்தையை கொஞ்ச பயன்படுத்தாத சொல் எது?
1 point
முத்தேன்
முக்கனி
முத்தமிழ்
மும்மணி
Clear selection
அக்காலத்தில்_____ இந்திர விழாவாக கொண்டாடப்பட்டது
1 point
தைப்பொங்கல்
போகி பண்டிகை
காணும் பொங்கல்
தீபாவளி
Clear selection
இந்த மாநிலத்தில் அறுவடை திருநாள் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படவில்லை
1 point
ஆந்திரா
கர்நாடகா
ஒரிசா
உத்திர பிரதேசம்
Clear selection
கீழ்காணும் கூற்றுகளில் தவறானது எது?
1 point
தை முதல் நாள் திருவள்ளுவர் நாளாக கொண்டாடப்படுகிறது
காணும் பொங்கல் மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கிறது
தை முதல் நாளில் திருவள்ளுவர் ஆண்டு தொடங்குகிறது
பஞ்சாப் மாநிலத்தில் அறுவடை திருநாள் லோரி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது
Clear selection
தவறான இணையைத் தேர்ந்தெடு..
(ஆங்கில ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு)
1 point
2018-2059
2011-2042
2023-2054
2015-2046
Clear selection
அக்காலத்தில் உழவர்கள்_____ மாதத்தில் விதை விதைப்பர். தை மாதத்தில் அறுவடை செய்வர்.
1 point
ஐப்பசி
ஆவணி
புரட்டாசி
ஆடி
Clear selection
மாமல்லன் என அழைக்கப்படும் பல்லவ அரசன்
1 point
மகேந்திரவர்மன்
நரசிம்ம வர்மன்
ராஜேந்திர வர்மன்
நந்திவர்மன்
Clear selection
கூற்றுக்களை ஆராய்க...
1.சிற்பக்கலை மூன்று வகைப்படும்
2.அர்ச்சுனன் தபசினைப் ‘பகீரதன் தவம்’ என்றும் கூறுவர்
3.மாமல்லபுரத்தை தற்போது மகாபலிபுரம் என்று அழைக்கிறோம்.
1 point
அனைத்தும் சரி
1 மட்டும் தவறு
2 மட்டும் தவறு
3 மட்டும் தவறு
Clear selection
அர்ஜுனன் தபசு பாறையோடு தொடர்புடையது
1 point
குடைவரைக் கோயில்கள்
ஒற்றைக்கல் கோயில்கள்
கட்டுமானக் கோயில்கள்
புடைப்புச் சிற்பங்கள்.
Clear selection
மயங்கொலி பிழைகள் இல்லாத கூற்றை தேர்ந்தெடு
1 point
எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.
தேர்த் திருவிலாவிற்குச் சென்றனர்.
வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது.
Clear selection
சரியான தொடர் எது?
1 point
அழகின் அலகு அளகு
அலகின் அளகு அலகு
அளகின் அலகு அழகு
அலகின் அழகு அளகு
Clear selection
“ஊக்கமது கைவிடேல்” என்பது ஒளவையாரின் ஆத்திசூடி, இவ்வரியோடு தொடர்புடைய திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.
1 point
விருந்து புறத்ததாத் தாணுண்டல் சாவா/மருந்தெனினும் வேண்டற்பாற் அன்று.
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை/நில்லாது நீங்கி விடும்.
சொல்லுக சொல்லில் பயனுடைய/சொல்லற்க சொல்லில் பயன் இலாச் சொல்.
Clear selection
____முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடும். அதுபோல் நாம் முகம் மாறினால் விருந்தினர் உள்ளம் வாடிவிடும்.
1 point
அனிச்ச மலர்
குறிஞ்சி மலர்
முல்லை மலர்
தாழம்பூ
Clear selection
உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் ____ இடத்தைத் திருக்குறள் பெற்றுள்ளது.
1 point
முதல்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
Clear selection
ஆசாரக்கோவை என்னும் சொல்லின் பொருள் என்ன?
1 point
நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
அற நூல்களின் தொகுப்பு
மூத்தோர் கூறும் அறிவுரை
பழமொழிகளின் தொகுப்பு
Clear selection
ஆசாரக் கோவை____ எடுத்துக் கூறும் நூல்
1 point
இன்மையைப் பற்றிய உண்மைகளை
வாழ்க்கையின் ரகசியங்களை
முன்னோர்களின் வாழ்வியலை
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒழுக்கங்களை
Clear selection
எந்த மாநிலத்தில் அறுவடை திருநாள் லோரி என்று கொண்டாடப்படுகிறது?
1 point
பஞ்சாப்
குஜராத்
ராஜஸ்தான்
கர்நாடகம்
Clear selection
பின்வரும் எந்த மாநிலங்களில் அறுவடை திருநாள் உத்தராயன் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது?
1 point
குஜராத் மற்றும் ராஜஸ்தான்
பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான்
உத்திரபிரதேசம் மற்றும் கர்நாடகம்
மராட்டியம் மற்றும் குஜராத்
Clear selection
"______ தலைமுறைகளில் உருவாக்கப்பட்டவை இந்த சிற்பங்கள்" என்று பெருமிதத்துடன் கூறினார் மாமல்லர்
1 point
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
Clear selection
வாணம் என்பதன் பொருள்
1 point
ஆகாயம்
வெடி
வேலை
குளிர்ச்சி
Clear selection
சிறப்பு ழகரம் இவ்வாறு அழைக்கப்படுகிறது
1 point
யகர ழகரம்
மகர ழகரம்
நகர ழகரம்
அகர ழகரம்
Clear selection
நாவின் நுனி மேல் நோக்கி வளைந்து வருடுவதால் தோன்றுவது
1 point
ல
ள
ழ
ர
Clear selection
நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப்பகுதியை தொடுவதால் தோன்றுவது
1 point
ன
ந
ண
ர
Clear selection
மாமல்லபுரத்தில் சிற்ப கலையின் உச்சம் எது?
1 point
குகைக்கோயில்
புலிக்குகை
அர்ஜுனன் தபசு
கடற்கரை கோயில்
Clear selection
ஒப்புரவு என்பதன் பொருள்
1 point
நட்பு கொள்ளுதல்
பிறர் செய்த உதவியை மறவாமல் இருத்தல்
பிறருக்கு உதவி செய்தல்
தூய்மையாக இருத்தல்
Clear selection
நட்டல் என்பதன் பொருள்
1 point
நட்பு கொள்ளுதல்
பிறர் செய்த உதவியை மறவாமல் இருத்தல்
பிறருக்கு உதவி செய்தல்
தூய்மையாக இருத்தல்
Clear selection
கூறை என்பதன் பொருள்
1 point
வீட்டின் மேற்புறம்
நீர் நிலை
புடவை
நந்தவனம்
Clear selection
சிற்றுண்டி என்பதன் ஆங்கில வார்த்தை
1 point
Dinner
Tiffin
Lunch
Brunch
Clear selection
மயங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை
1 point
6
7
8
9
Clear selection
நன்றி அறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிருக்கும் என்ற பாடல் அடிகள் இடம் பெற்றுள்ள நூல்
1 point
திருக்குறள்
நாலடியார்
பழமொழி நானூறு
ஆசாரக்கோவை
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Help Forms improve
Report
Sign in to continue
Cancel
sign in
To fill out this form, you must be signed in. Your identity will remain anonymous.
Report Abuse
Cancel
sign in