6th Science day 08- TERM-03- 3. அன்றாட வாழ்வில் வேதியியல், நமது சுற்றுச்சூழல்
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
____ அளவுக்கு அதிகமாக மனிதர்கள், தொழிற்சாலை இயந்திரங்கள், இசை, வாகனங்கள், ஒலிபெருக்கி இவற்றால் உருவாக்கப்படும் எந்த ஒலியும், ஒலி மாசுபாடு (அ) இரைச்சல் மாசுபாடு எனப்படும்.
1 point
Clear selection
பீனால் என்பது ______
1 point
Clear selection
_____என்ற நிகழ்வின் மூலம் கழிவுப் பொருள்களிலிருந்து புதிய பொருள்களை உருவாக்கலாம்.
1 point
Clear selection
3R என்பது பயன்பாட்டைக் குறைத்தல் _____ மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றைக் குறிக்கிறது
1 point
Clear selection
மனிதத்தசை மற்றும் நரம்பு மண்டலத்தை சீராக்குகின்றது.
தோல் நோய்களைத் தீர்க்கும் களிம்பு.
தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது-இது எதனுடைய பயன்? 
1 point
Clear selection
மனிதர்களுடைய தலையீடுகளின்றி உருவான சூழ்நிலை மண்டலம்
1 point
Clear selection
50 கி.கி. சூப்பர் பாஸ்பேட் உரமிட்டால், எவ்வளவு பாஸ்பரஸ் மண்ணில் சேர்க்கப்படும்.
1 point
Clear selection
சிமெண்டை கண்டுபிடித்தவர் ____ ஆவார்.
1 point
Clear selection
மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட் என்பது
1 point
Clear selection
இந்தியா ஒவ்வொரு நாளும் ___ திடக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது.
1 point
Clear selection
சோப்பு மூலக்கூறுகளுக்கு ___ முனைகள் உண்டு.
1 point
Clear selection
உற்பத்தியாளர்கள் எனப்படுவை.
1 point
Clear selection
தாவரங்களை உண்பவை ———- நிலை நுகர்வோர்கள் ஆகும்.
1 point
Clear selection
இது ஆவியாகும் தன்மையுள்ள வெண்மை நிற படிகத் திண்மமாகும்.
1 point
Clear selection
பாரிஸ் சாந்தின் மூலக்கூறு வாய்ப்பாடு
1 point
Clear selection
தாவரங்கள் ஒளிச் சேர்க்கை செய்ய இது தேவையில்லை
1 point
Clear selection
இறந்த தாவரங்கள், விலங்குகளில் உள்ள கரிமப் பொருட்களை சிதைத்து உயிர் வாழ்பவை.
1 point
Clear selection
போர்ட்லேண்ட் சிமெண்ட் -இதில் போர்ட்லேண்ட் என்பது
1 point
Clear selection
சரியான வரிசையை தேர்ந்தெடு
1 point
Clear selection
யூரியாவிலுள்ள நைட்ரஜனின் சதவீத அளவு
1 point
Clear selection
அளவுக்கு அதிகமாக களைக் கொல்லிகளைப் பயன்படுத்தினால், ___ மாசுபாடு உருவாகும்.
1 point
Clear selection
திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கழிவுகளை நாம் ___ வகைகளாகப் பிரிக்க வேண்டும்.
1 point
Clear selection
மிருகக் காட்சி சாலை ஒரு ___ சூழ்நிலை மண்டலம்.
1 point
Clear selection
இது முதன்மை ஊட்டச்சத்து அல்ல
1 point
Clear selection
சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _____ ஆகும்.
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy