BEO FREE TEST-08-POLITY
WWW.TAMILMADAL.COM-9600316031
Sign in to Google to save your progress. Learn more
NAME *
DISTRICT
இந்திய அரசமைப்புச் சட்டத்தை கைப்பட எழுதியவர்
1 point
Clear selection
__________  பெண்களை வியாபாரப் பொருளாகச் செயல்படுவதை தடை செய்கிறது. *
1 point
பொருத்துக :

1. குழந்தை திருமண தடைச் சட்டம் - a. 1961

2. வரதட்சணை தடைச் சட்டம் - b. 1978

3. ஈவ்டீசிங் தடைச் சட்டம் - c. 2002

4. பெண்களுக்கு தொல்லை கொடுப்பதை தடை செய்யும் சட்டம் - 1997
*
1 point
மகளிர் தேசிய ஆணையம் _______ இல் அமைக்கப்பட்டது. *
1 point
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு  _______ *
1 point
முகவுரை எந்த சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டது
1 point
Clear selection
இந்தியா அலுவல் மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
1 point
Clear selection
கட்சித்தாவல் தடை சட்டம் பற்றி கூறுவது? 
1 point
Clear selection
இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்ட நாள்
1 point
Clear selection
தேசிய நெருக்கடி நிலை பற்றி கூறும் சரத்து எது? 
1 point
Clear selection
தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட ஆண்டு
1 point
Clear selection
உலகில் NOTA வை அறிமுகப்படுத்திய நாடுகளில் இந்தியா எத்தனையாவது நாடாகும்? *
1 point
நர்மதா பச்சாவோ அந்தோலன் என்பது எதற்கு எடுத்துக்காட்டு? *
1 point
உள்ளாட்சி அமைப்பின் தந்தை என கருதப்படுபவர்  *
1 point
ஜவகர் ரோஜ்கர் யோஜனா என்பது *
1 point
நகர்பாலிகா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு  *
1 point
......... ஆம் ஆண்டு கூட்டாட்சி முறை சார்ந்த நீதிமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது. *
1 point
'குடவோலை முறை' என்ற ரகசிய தேர்தல் முறை யாருடைய ஆட்சி காலத்தில் இருந்தது? *
1 point
கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் தினங்களில் தவறானது எது? *
1 point
தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது? *
1 point
சட்ட மேலவையின் பன்னிரெண்டில் ஒரு பங்கு உறுப்பினர்கள் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? *
1 point
பொருத்துக.
a) ஆளுநர் - 1) பெயரளவு தலைவர்
b) முதலமைச்சர் - 2) உண்மையான தலைவர்
c) சட்டமன்ற பேரவை - 3) கீழவை
d) சட்டமன்ற மேலவை - 4) மேலவை
*
1 point
மனித உரிமைகள் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது? *
1 point
ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட ஆண்டு எது? *
1 point
சர்வதேச குழந்தைகள் ஆண்டாக ஐநா எந்த ஆண்டு அறிவித்துள்ளது? *
1 point
சர்வதேச பெண்கள் ஆண்டு எது? *
1 point
இந்திய அரசியலமைப்பு 42வது சட்டத் திருத்தம் எதனை வரையறுக்கிறது? *
1 point
ஆளுநர் பதவிக்கு தேவையான தகுதிகளைப் பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? *
1 point
மத்திய அரசின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? *
1 point
இந்திய அரசமைப்புச் சட்டம்  16. 9 .2016 வரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது? *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy