6th Social Science Day 4
  •  பன்முகத் தன்மையினை அறிவோம்
  •  சமத்துவம் பெறுதல்
Sign in to Google to save your progress. Learn more
தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு.
1 point
Clear selection
சமூகத்தின் அடிப்படை அலகு _____
1 point
Clear selection
அம்பேத்கர் அவர்களின் மரணத்திற்கு பின் அவருக்கு வழங்கப்பட்ட விருது?
1 point
Clear selection
நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள்
சிறைவாழ்க்கைக்குப்பின் விடுதலையான ஆண்டு?
1 point
Clear selection
"ஒரியா" எந்த ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது?
1 point
Clear selection
திராவிட மொழிகளில் பழமையானது.
1 point
Clear selection
இந்தியா ஏறத்தாழ _________ ஆண்டுகள்
பழமை வாய்ந்த நாகரிகத்தின் தாயகமாக
விளங்குகிறது.
1 point
Clear selection
சரியா தவறா? 
"இந்தியாவில் ஆயிரத்திற்கும் அதிகமான மொழிகள் உள்ளன"
1 point
Clear selection
குருநானக் ஜெயந்தியைக் கொண்டாடுபவர்கள் _______
1 point
Clear selection
பஞ்சாப் மாநிலத்தின் நாட்டுப்புற நடனம் ______
1 point
Clear selection
இந்தியாவில் அலுவலக மொழியாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்.
1 point
Clear selection
2011-ன் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழி
1 point
Clear selection
2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் மிகக் குறைந்த கல்வி அறிவு பெற்றுள்ள மாவட்டம்.
1 point
Clear selection
கீழ்காணும் மாவட்டங்களில் எழுத்தறிவு விகிதம் அதிகம் உள்ள மாவட்டம் எது ?
1 point
Clear selection
இனவெறிக் கொள்கை பின்பற்றப்பட்ட நாடு.
1 point
Clear selection
நமது அரசியல் அமைப்பு நிர்ணய சபையின் வரைவுக்குழுத் தலைவர்
1 point
Clear selection
இந்தியாவில் "ஜெய்சால்மர்" என்ற குறைவான மழைப்பொழியும் பகுதி எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
1 point
Clear selection
சரியா தவறா?
இந்தியா ஒரு துணை கண்டம் ஆகும்
1 point
Clear selection
 இந்தியாவில் "மௌசின்ராம்" என்ற அதிக மழைப்பொழியும் பகுதி எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
1 point
Clear selection
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் _____
1 point
Clear selection
தமிழுக்கு பிறகு இந்திய அரசால் இரண்டாவதாக செம்மொழியாக அறிவிக்கப்பட்ட மொழி?
1 point
Clear selection
படத்தில் உள்ள நடனம் எந்த மாநிலத்தோடு தொடர்புடையது?
1 point
Captionless Image
Clear selection
தென்னாபிரிக்காவின் இன வெறிக் கொள்கை முடிவுக்கு வந்த ஆண்டு.
1 point
Clear selection
சரியா தவறா?
"இந்திய தொல்லியல் துறை இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் 60% வட இந்தியாவில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டவை"
1 point
Clear selection
இந்தியாவின் அரசு மதமாக அங்கீகரிக்கப்பட்ட மதம் எது?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy