8 மணித்தேர்வு - (9  ஆம் வகுப்பு அறிவியல் 22-25)
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
Чтобы сохранить изменения, войдите в аккаунт Google. Подробнее…
பெயர்: *
மாவட்டம்: *
1. மைக்ரோபையாலஜி - ............... வார்த்தையான மைக்ரோஸ் என்பது நுண்ணிய என்றும், பையோஸ் என்பது உயிருள்ள என்றும், லாஜி என்பது படிப்பு என்றும் வழங்கப்படுகிறது
1 балл
Отменить выбор
2. ...................... நீளத்தில் 1 முதல் 10 μm (மைக்ரோமீட்டர்) க்கும் குறைவாகவும்,
அகலத்தில் 0.2 முதல் 1 μm க்கும் குறைவாகவும்
வேறுபடுகின்றன.
1 балл
Отменить выбор
3. ஆன்டன் வான் லூவன்ஹுக் என்ற நுண்ணுயிரியலாளர் முதன்முதலில் நுண்ணோக்கியை வடிவமைத்தார். அவர் .......... ஆம் ஆண்டில் தனது பல்லிலிருந்து சிதைவுற்ற பகுதியை எடுத்து அதை நுண்ணோக்கியின் உதவியுடன் உற்றுநோக்கினார்.
1 балл
Отменить выбор
4. வைரஸ் என்ற ................ சொல்லானது நச்சு
அல்லது விஷத்தன்மையுடைய திரவம் என்று
பொருள்படுகிறது. வைரஸ்கள் செல் அமைப்பற்ற, தன்னைத்தானே பெருக்கிக்கொள்ளும் ஒட்டுண்ணிகளாகும்.
1 балл
Отменить выбор
5. வைரஸ்களில் 60 முதல் ........ சதவீதம்
புரதங்களும் மீதி நியூக்ளிக் அமிலங்களும்
காணப்படுகின்றன. இந்த நியூக்ளிக் அமிலங்கள்
டி.என்.ஏ.வாகவோ (T4- பேக்டீரியாபேஜ்) அல்லது ஆர்.என்.ஏ.வாகவோ (புகையிலை பல வண்ண வைரஸ் - TMV) காணப்படுகின்றன.
1 балл
Отменить выбор
6. வீரியானின் உருவ அளவு பரவலாக 18 முதல் ......... nm (நானோ மீட்டர்) வரை உள்ளது. இவை தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் மற்றும் பாக்டீரியாக்களிலும் வாழ்கின்றன. மேலும், மிகச்சுலபமாக ஒரு ஓம்புயிரியிலிருந்து மற்றொன்றிற்கு பரவுகின்றன.
1 балл
Отменить выбор
7. வைரஸ்களின் வகைகள் ...................
1 балл
Отменить выбор
8. வைரஸிலுள்ள புரத உறையற்ற தீங்களிக்கும்
ஆர்.என்.ஏ.வே வீராய்டு எனப்­படும். இவை தாவர செல்களில் உட்புகுந்து அத்தாவரங்களுக்கு நோயினை உண்டாக்குகின்றன.
1 балл
Отменить выбор
9. மைக்ரோமீட்டர் என்பது ................... அளவுடையதாகும்.
1 балл
Отменить выбор
10. ஒரு செல் உயிரியான ஈஸ்ட் (ரொட்டிக்காளான்) அகலத்தில் 1 முதல் ............... மைக்ரோமீட்டர் அளவுடையது
1 балл
Отменить выбор
11. பூஞ்சைகள் உடல்வழி இனப்பெருக்கம்
(வெஜிட்டேடிவ்), (இரண்டாகப் பிளத்தல், மொட்டு விடுதல், துண்டாதல்), பாலிலா இனப்பெருக்கம் (கொனிடிய வித்துக்கள் உருவாதல்), பால் இனப்பெருக்கம் (ஆந்த்ரிடியம் ஊகோனியம் என்று
அழைக்கப்படும் ஆண் மற்றும் பெண்
கேமிட்டான்ஜியம்) ஆகிய முறைகளில்
இனப்பெருக்கம் செய்கின்றன.
1 балл
Отменить выбор
12. ஸ்டான்லி பி. ப்ரூய்ஸ்னர் என்பவர் ..........
ஆம் ஆண்டு பிரீயான் என்ற பதத்தினை
உருவாக்கினார். பிரீயான்கள் புரதங்களை மட்டுமே கொண்டுள்ள வைரஸ் துகள்களாகும்.
1 балл
Отменить выбор
13. தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது நோயினை உருவாக்கும் உயிரிகள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் நுண்ணுயிரிகள் பயனுள்ளதாக இருக்கின்றன. எனவே, இவை ......... என அழைக்கப்படுகின்றன.
1 балл
Отменить выбор
14. பேசிலஸ் துரின்சியென்சிஸ் (Bt) என்ற
பாக்டீரியத்தின் சிற்றினத்திலிருந்து ........... புரதம் என்று அழைக்கப்படும் புரதமானது உற்பத்தியாகிறது. இந்தப் புரதமானது பூச்சிகளின் இளம் உயிரிகளுக்கு
நச்சுத்தன்மையுடையதாக இருந்து அவற்றைக்
கொல்கின்றன.
1 балл
Отменить выбор
15. திராட்சை ரசங்கள் (வைன்), போன்ற பானங்கள் திராட்சைப் பழத்தை ......... கொண்டு நொதிக்க வைத்து தயாரிக்கப்படுகின்றன.
1 балл
Отменить выбор
16. காஃபி மற்றும் கோக்கோ தாவரத்தின் விதைகள், தேயிலைச் செடி மற்றும்
புகையிலைச் செடியின் இலைகள் ஆகியவை
............... என்ற பாக்டீரியாவைப் பயன்படுத்தி நொதிக்க வைக்கப்படுகின்றன. இது சிறப்பான நறுமணத்தைத் தருகிறது.
1 балл
Отменить выбор
17. ஆக்ஸாலிக் அமிலம், அசிடிக் அமிலம்
மற்றும் சிட்ரிக் அமிலம் போன்றவை .......... என்ற பூஞ்சை மூலம் தயாரிக்கப்படுகின்றன.
1 балл
Отменить выбор
18. .................. ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் ஃபிளம்மிங் என்பார் பெனிசிலின் என்ற நுண்ணுயிர் எதிர்பொருளினை முதன்முதலில் தயாரித்தார்.
1 балл
Отменить выбор
19. நோய் என அழைக்கப்படும் பதமானது
ஆங்கிலத்தில் ‘disease’ எனப்படுகிறது. இதில் dis
என்பது ‘எதிரானது’ (against) என்ற பொருளையும் ease என்பது ‘வசதியாக’ (comfort) என்ற பொருளையும்பெற்று ‘வசதிக்கு எதிரானது’ (disease) எனப்படுகிறது.
1 балл
Отменить выбор
20. பரவியிருக்கும் நிலையைக் கொண்டு நோய்கள் எத்தனை வகைப்படும்?
1 балл
Отменить выбор
21. உலக மலேரியா தினம் – ....................
1 балл
Отменить выбор
22. பாக்டீரியாவியலின் தந்தை என்று
அழைக்கப்படும் இராபர்ட் கோஃ என்பவர் ....... மருத்துவராவார். இவர் முதன் முதலில் நுண்கிருமிகள் எப்படி நோய்களைத் தோற்றுவிக்கின்றன என்பதை கற்றவராவார்.
1 балл
Отменить выбор
23. .............. ஆம் ஆண்டு செம்மறி ஆடுகளில்
காணப்பட்ட ஆந்த்ராக்ஸ் என்ற நோயானது
பேசில்லஸ் ஆந்தராசிஸ் என்ற உயிரியால்
உருவாகிறது என்பதைச் சுட்டிக்காட்டியவர்  இராபர்ட் கோஃ  .
1 балл
Отменить выбор
24. பிளாஸ்மோடியம் என்ற 
புரோட்டோசோவாவைச் சார்ந்த ஒட்டுண்ணியால் மலேரியா ஏற்படுகின்றது. இதன் வகைகள் எத்தனை?
1 балл
Отменить выбор
25. உலகம் முழுவதையும் கணக்கிடும்போது, ஒவ்வொரு வருடமும் தோராயமாக .............. மில்லியன் (30கோடி) மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இது மனிதனுக்கு மிகவும் அபாயகரமானதாக
இருந்தாலும் குணப்படுத்தக்கூடிய நோயாகும்.
1 балл
Отменить выбор
26. சர் ரொனால்ட் ராஸ் என்பவர் இந்தியாவில்
பிறந்த பிரிட்டிஷ் மருத்துவராவார். இவர்
மலேரியாவைப் பற்றிய தனது ஆய்விற்கு புகழ்
பெற்றவர். உடலியல் அல்லது மருத்துவத் துறைகளில், மலேரியா பரவும் விதம் பற்றிய தனது கண்டுபிடிப்புக்காக ...........ஆம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்றார்.
1 балл
Отменить выбор
27. சிக்குன்குனியா என்ற நோயானது ஒற்றை
இழை .............. என்ற வைரஸால் 
ஏற்படுத்தப்படுகிறது. இந்நோயானது பாதிக்கப்பட்ட ஏடிஸ் எய்ஜிப்டி என்ற கொசு பகல்நேரத்தில் மனிதர்களைக் கடிப்பதால் பரப்பப்படுகிறது.
1 балл
Отменить выбор
28. பப்பாளி இலைகளின் கொழுந்திலிருந்து எடுக்கப்பட்டு வடிகட்டப்பட்ட திரவம் மற்றும்
நிலவேம்பு கசாயம் ஆகியவை இந்நோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 
கொடுக்கப்படுகிறது. இது இரத்தத் தட்டுகளின்
எண்ணிக்கையை அதிகரிப்பதாக
அறியப்பட்டுள்ளது.
1 балл
Отменить выбор
29. இந்தியாவில் ஃபிலேரியா ஒரு முக்கியமான
ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனையாகும். இந்த நோய் நூல்போன்ற புழுவாகிய (நெமடோடுகள்)
உச்சரேரியா பான்க்ராப்டீ என்ற புழுவினால்
ஏற்படுகின்றது. கியூளக்ஸ் என்ற ............. இனம்
கடிப்பதன் மூலம் இது கடத்தப்படுகிறது.
1 балл
Отменить выбор
30. ஃபிலேரியா புழுவின் அடைகாக்கும் நாட்கள்
................ மாதங்கள் ஆகும்.
1 балл
Отменить выбор
31. இன்ஃபுளுயன்சா வைரஸ் எச் 1 என் 1 என்ற
உயிரிதான் இந்த நோய் பரவுவதற்குக் காரணமாக உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்நோயானது, தும்மல் மற்றும் இருமல் மூலம் வெளியேறும் நோய்க்கிருமி கலந்த திவலைகளை
சுவாசித்தல் அல்லது உள்ளிழுத்தல் போன்ற
நிகழ்வுகளால் நோய் பாதிக்கப்­பட்டவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரப்பப்படுகிறது.
1 балл
Отменить выбор
32. .............. ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்
பன்றிக்காய்ச்சலானது கண்டறியப்பட்டது.
இந்நோய் பல மில்லியன் மக்களைத் தாக்கியது.
1 балл
Отменить выбор
33. .................... ஆம் ஆண்டு உலக சுகாதார
நிறுவனம் (World Health organisation – WHO)
பன்றிக்காய்ச்சல் நோயை பெரும் கொள்ளை
நோய் (Pandeic) என அறிவித்தது.
1 балл
Отменить выбор
34. ....... ஆம் ஆண்டு, இந்தியாவில் 31,000 மக்கள்  பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு அதில் 1900 பேர் இறந்துபோனதாக தகவல்கள் உள்ளன.
1 балл
Отменить выбор
35. பறவை இன்ஃபுளுயன்சா வைரஸ் எனப்படும் H 5 N 1 வைரஸ் ........ ஆம் ஆண்டு தோன்றியது.
இந்த வைரஸால் முதன் முதலில் தெற்கு சீனா
மற்றும் ஹாங்காங்கில் நோய் தோன்றியதாகக்
கண்டறியப்பட்டது.
1 балл
Отменить выбор
36. எச்5என் 1 என்ற வைரஸானது 1997 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால்
முதலாவதாக மனிதனில் கண்டுபிடிக்கப்பட்டது. முதன்முதலில் இந்நோயின் வெளிப்பாடு ............. ஆம் ஆண்டு டிசம்பரில் அறியப்பட்டது.
1 балл
Отменить выбор
37. லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் என்பது உரை,
கிராபிக்ஸ், ஒலி ஆகியவற்றைக் கொண்டு
நிகழ்த்துதலை உருவாக்கும்; ஒரு ....... ஆகும்.
1 балл
Отменить выбор
38. பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) என்பது இந்திய நடுவண் அரசின் வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு விவசாயிகளுக்கு நிதி உதவியும், பயிர்க் காப்பீடும் வழங்குகின்றது. இது ................... ஆம்
ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள்
அறிமுகப்படுத்தப்பட்டது.
1 балл
Отменить выбор
39. செம்மறிஆடு மற்றும் வெள்ளாட்டுச் சாண உரங்களில் 3% நைட்ரஜன், 1% பாஸ்பரஸ் பென்டாக்சைடு, ................... பொட்டாசியம்
ஆக்சைடு ஆகியவற்றை இது கொண்டுள்ளது.
1 балл
Отменить выбор
40. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம் (CSIR), தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் (NBRI) மற்றும் மருத்துவ, நறுமணத் தாவரங்களுக்கான மத்திய நிறுவனம் (CIMAP) ஆகியவை கூட்டாக இணைந்து .......... எனப்படும் நீரழிவு ஆயுர்வேத தடுப்பு மருந்தை (BGR – Blood Glucose Regulator) அறிமுகப் படுத்தியுள்ளன. இது 34 வகையான தாவர மூலிகை வளங்களை அங்கமாகக் கொண்டது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுபடுத்துகின்றது.
1 балл
Отменить выбор
41. வைக்கோலுடன் மாட்டுச் சாணம் போன்ற பல வகையான கரிமப் பொருட்கள்
மற்றும் கனிம உரங்களைச் சேர்த்து கலப்பு உரமானது தயாரிக்கப்படுகிறது. இது ....... வெப்ப நிலையில் ஒரு வாரத்திற்கு வைத்து பாதுகாக்கப்படுகிறது.
1 балл
Отменить выбор
42. மண்ணற்ற சூழலில், நீரில் கரைந்துள்ள கனிம ஊட்டங்களைக் கொண்டு தாவரங்களை வளர்த்தல் மண்ணில்லா நீர்ஊடக தாவர வளர்ப்புமுறை (ஹைட்ரோபோனிக்ஸ்) எனப்படும். இந்த நுட்பமானது ......... ல் ஜெர்மன்
தாவரவியலாளர் ஜீலியஸ் வான் சாக்ஸ் என்பவரால் செய்து காண்பிக்கப்பட்டது.
1 балл
Отменить выбор
43. முனைவர் வர்கீஸ் குரியன் என்பவரால் தேசிய பால் பண்ணை வளர்ச்சிக் கழகமானது
(NDDB) உருவாக்கப்பட்டது. எனவே, அவர்
நவீன இந்தியாவின் பால் பண்ணைத் தொழில்
சிற்பி என்றும், வெண்மைப் புரட்சியின் தந்தை
என்றும் அழைக்கப்படுகிறார்.
1 балл
Отменить выбор
44. NDDB என்ற அமைப்பானது, உலகின் மிகப்பெரிய பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டமான .......... என்ற திட்டத்தை செயல்படுத்தியது.
1 балл
Отменить выбор
45. ......... ஆம் ஆண்டு கேரளா மாநிலத்திலுள்ள
கொச்சின் என்ற இடத்தில் மத்திய கடல்சார் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனமானது (The Central Marine Fisheries Research Institute – CMFRI)
நிறுவப்பட்டது. இந்நிறுவனமானது கடல் மீன்
வளர்ப்பு நிலையங்கள், வகைப்பாட்டியல்
மற்றும் உயிரிகளின் பொருளாதாரப்
பண்புகளை ஆராய்ச்சி செய்தல் போன்ற
செயல்களில் அதிக கவனம் செலுத்துகின்றது.
1 балл
Отменить выбор
46. சென்னையை தலைமையிடமாகக்
கொண்டு ........ ம் ஆண்டு மத்திய உவர் நீர் வாழ்
உயிரிவளர்ப்பு நிறுவனமானது (CIBA- Central
Institute of Brackish water aquaculture) நிறுவப்
பட்டது. இந்த நிறுவனத்தின் நோக்கமானது,
கிளிஞ்சல்கள் மற்றும் துடுப்புள்ள மீன்களை
வளம் குன்றாமல் உவர் நீர்நிலைகளில்
வளர்த்து நிர்வகித்தல் ஆகும்.
1 балл
Отменить выбор
47. 1 கி.கி. தேனில் ............... கலோரி ஆற்றல்
உள்ளது. இது ஆற்றல் மிகுந்த உணவாகும்.
1 балл
Отменить выбор
48. _______ என்பது கவரும் விதமான உரைகளை
சில்லில் உருவாக்க பயன்படுகிறது.
1 балл
Отменить выбор
49. நீரின் முக்கியத்துவத்தினைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் ............ ஆம் தேதியானது உலக நீர் தினமாக பின்பற்றப்படுகிறது.
1 балл
Отменить выбор
50. சுவிட்சர்லாந்து நாட்டில் கிலான்ட் என்ற இடத்தில் .............. ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் நாள் ஐ.யூ.சி.என் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது
1 балл
Отменить выбор
Отправить
Очистить форму
Никогда не используйте формы Google для передачи паролей.
Компания Google не имеет никакого отношения к этому контенту. Сообщение о нарушении - Условия использования - Политика конфиденциальности