SHIVAMS EYE ACADEMY
9-10 POLITY,GEOGRAPHY - TEST 15
Sign in to Google to save your progress. Learn more
Name *

1.மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என கூறியவர் யார்? 

1 point
Clear selection

2. கூற்று : இந்தியா ஒரு மக்களாட்சி நாடு

காரணம் : தமிழ்நாட்டின் 16வது சட்டமன்ற தேர்தலில் மக்கள் 72.78 சதவீத வாக்குகளை பதிவு செய்து தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தனர். 

1 point
Clear selection

3.நேரடி மக்களாட்சி தொடர்பான தகவல்களை ஆராய்ந்து தவறானதை தேர்வு செய். 

1 point
Clear selection
4. தவறான இணையை தேர்வு செய்
1 point
Clear selection

5.உலக மக்களாட்சி தினம் செப்டம்பர் 15.ஐநா சபை இந்த நாளை எந்த ஆண்டு அறிவித்தது? 

1 point
Clear selection

6.இந்திய அரசியல் அமைப்பின் முதன்மை  வடிவமைப்பாளராக கருதப்படுபவர் யார்? 

1 point
Clear selection

7.உலகிலேயே எந்த நாட்டின் அரசியலமைப்பு எழுதப்பட்ட மிக நீண்ட அரசியல் அமைப்பாகும்? 

1 point
Clear selection

8. ஐக்கிய பேரரசு_________,  அமெரிக்க ஐக்கிய நாடுகளில்_________ ஆண்டு பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது.

1 point
Clear selection

9. உலகிலேயே பழமையான மற்றும் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் நாடாளுமன்றத்தை கொண்ட மக்களாட்சி நாட்டினை தேர்ந்தெடு.

1 point
Clear selection

10. மக்களாட்சியின் பிறப்பிடம் 

1 point
Clear selection

11. நேரடி மக்கள் ஆட்சியில் வாக்களிப்பவர்கள் ______

1 point
Clear selection

12.கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது ?

1 point
Clear selection

13.M.M பூஞ்சி தலைமையில் தேசிய சீராய்வு ஆணையம் அமைக்கப்பட்டு ஆண்டு

1 point
Clear selection

14.மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வை பற்றி குறிப்பிடும் அட்டவணை

1 point
Clear selection

15.மத்திய அரசின் நிதி சார்ந்த உறவுகள் பற்றி எந்த பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது

1 point
Clear selection

16.கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது ?

1 point
Clear selection

17.கீழ்கண்டவற்றுள் சரியானது எது?

1 point
Clear selection

18.கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி 

1)     அரசியலமைப்பின் திறவுகோல் எனப்படுவது அடிப்படை உரிமைகள்

2)   முகவுரையானது “ இந்திய அரசியல் அமைப்பானது இறையாண்மை மிக்க, சமதர்ம”  என்ற சொற்களுடன் தொடங்குகிறது

3)   முகவுரை அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் 1948 ஜனவரி 22.

4)   அரசியலமைப்பு உட்பட்டு தீர்வுகாண உரிமை விதி 36 

1 point
Clear selection

19.கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது?

1 point
Clear selection

20.இந்திய அரசியலமைப்பு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்

1 point
Clear selection

21.இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் துணைத் தலைவர்கள்

1 point
Clear selection

22.குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

1 point
Clear selection

23.இந்தியாவின் மகா சாசனம் என அழைக்கப்படுவது

1 point
Clear selection

24.இந்திய அரசியலமைப்பில் தேர்தல் முறை எந்த பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது

1 point
Clear selection

25. அரசியலமைப்பின் பிரிவு 324 குறிப்பிடுவது

1 point
Clear selection

26. அரசியலின் மற்றொரு முகம் எனப்படுவது

1 point
Clear selection

27. அழுத்த குழுக்கள் என்ற சொல் எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது? 

1 point
Clear selection

28. கீழ்கண்டவற்றுள் பல கட்சி முறை இல்லாத நாடு

1 point
Clear selection

29. தேசிய கட்சி அந்தஸ்து பெற கீழ்கண்டவற்றுள் எது பொருந்தாதது? 

1 point
Clear selection

30. பொதுக் கணக்கு குழுவின் தலைவர்

1 point
Clear selection

31. இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் பங்கு பெறாதவர்கள்

1 point
Clear selection

32. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது 

1 point
Clear selection

33. VVPAT எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது

1 point
Clear selection

34. தேசிய வாக்காளர் தினம்

1 point
Clear selection

35. கூற்று (A) :இந்திய அரசியலமைப்பு சுதந்திரமாக செயல்படும் தேர்தல் ஆணையத்திற்கு வழிவகை செய்கிறது

 காரணம் (R) : இது நாட்டின் சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்த உறுதி செய்கிறது

(A) (A), (R) இரண்டும் சரியானது.(R) (A) வை  விளக்குகிறது

1 point
Clear selection

36. இந்திய தேர்தல் ஆணையம் ஒரு 

1 point
Clear selection

37. ஜனநாயகத்தின் பிறப்பிடம்

1 point
Clear selection

38. சரியான இணையை தேர்ந்தெடு,

(1)தனிநபர் ஆட்சி -வடகொரியா

(2)முடியாட்சி- கத்தார்

(3)உயர்குடி ஆட்சி -ஸ்பெயின்

(4)மதகுருமார்களின் ஆட்சி -வாடிகன்

(5)மக்களாட்சி- இந்தியா

(6)சிறுகுழு ஆட்சி -வடகொரியா

1 point
Clear selection

39. மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் அவர்களால் _________  உறுப்பினர்கள் நியமனம் செய்யப் படுகிறார்கள்.

1 point
Clear selection

40. 1951ஆம் ஆண்டு நடை பெற்ற முதல் இந்தியப் பொதுத்தேர்தலில் எத்தனை கட்சிகள் பங்குபெற்றன? 

1 point
Clear selection

41. இந்திய வரலாற்றின் முதல் பொது தேர்தல் நடைபெற்ற ஆண்டு

1 point
Clear selection

42. இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு

1 point
Clear selection

43. கூற்று(A): இந்தியாவில் நாடாளுமன்ற அரசாங்க முறை பின்பற்றப்படுகிறது.

காரணம்(R): இந்திய நாடாளுமன்றம் இரு சபைகளையும் உள்ளடக்கியது. 

1 point
Clear selection

44. ஆயிரம் ஏரிகளின் நிலம் என்று அழைக்கப்படும் நாடு எது? 

1 point
Clear selection

45.  நீர் அரைக்கோளம் என்று அழைக்கப்படும் புவிப் பகுதி எது?

1 point
Clear selection

46.  இந்திய பெருங்கடலின் மிக ஆழமான பகுதி எது? 

1 point
Clear selection

47.  தென்சீனக் கடலின் கண் என அழைக்கப்படும் பகுதி எது? 

1 point
Clear selection

48.  நிலநடுக்கோட்டுப் பகுதியில் ஆண்டு சராசரி வெப்பநிலை_____

1 point
Clear selection

49. கேனரி  நீரோட்டம் எந்த பெருங்கடலில் காணப்படுகிறது? 

1 point
Clear selection

50. தென்னாப்பிரிக்காவின் மிதவெப்ப மண்டல புல் வெளியானது எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

1 point
Clear selection

51.  வங்கதேசத்தில் ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படும் ஆறு எது? 

1 point
Clear selection

52.  பூர்வாதிரி என்று அழைக்கப்படும் மலைத்தொடர் எது? 

1 point
Clear selection

53.  இந்தியா தனது நில எல்லையை அதிகமாக பகிர்ந்துள்ள நாடு எது? 

1 point
Clear selection

54.  இந்தியாவை இரு சம பாகங்களாக பிரிப்பது

1 point
Clear selection

55.  இந்தியா  75% மழைப்பொழிவை எக்காலத்தில் பெறுகிறது? 

1 point
Clear selection

56. இந்திய வனவிலங்கு வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு 

1 point
Clear selection

57.  கரிசல் மண் கருப்பு நிறமாக காணப்பட காரணமான தனிமம் எது? 

1 point
Clear selection

58.  உலகின் பெரிய புவியீர்ப்பு அணை  எந்த ஆற்றின் இடையே கட்டப்பட்டுள்ளது? 

1 point
Clear selection

59. 'பொன்னம்'  என்ற இடப்பெயர்வு வேளாண்மை எந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்படுகிறது?  

1 point
Clear selection

60. இந்தியாவில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் முதலிடம் உள்ள மாநிலம் எது? 

1 point
Clear selection

61.  இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு நடைபெற்ற ஆண்டு 

1 point
Clear selection

62.  கருப்புத் தங்கம் என அழைக்கப்படுவது

1 point
Clear selection

63.  2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் சராசரி மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு

1 point
Clear selection

64.  2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் 

1 point
Clear selection

65.  இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை

1 point
Clear selection

66.  இந்திய தென் மத்திய ரயில்வே மண்டலத்தில் தலைமை இடம் எது? 

1 point
Clear selection

67.  மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள உயரிய சிகரம்

1 point
Clear selection

68.  அகத்திய மலை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?  

1 point
Clear selection

69. "ரீகர்மண்"  என அழைக்கப்படுவது

1 point
Clear selection

70.  தமிழ்நாட்டில் அதிக பரப்பளவு காடுகள் கொண்ட மாவட்டம்

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy