தினசரி நடப்பு நிகழ்வுகள்-05-09-23
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
ஆதித்யா 1 திட்டத்தை இஸ்ரோ அறிவித்த ஆண்டு?
1 point
Clear selection
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஆய்வு செய்ய எத்தனை பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது?
1 point
Clear selection
நாட்டிலேயே முதல் முறையாக எங்கு பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது?

1 point
Clear selection
எந்த மாநிலத்தில் வரும் டிசம்பரில் சர்வதேச முதலீட்டாளர் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது?
1 point
Clear selection
பொதுவாக இரு கோள்களுக்கிடையேயான ஈர்ப்பு விசை எத்தனை இடங்களில் சமமாக இருக்கும்?
1 point
Clear selection
சூரியனின் மையப்பகுதி வெப்பநிலை?
1 point
Clear selection
ஆதித்யா எல்-1 விண்கலம் எரிபெருள் இருப்பை பொறுத்து எவ்வளவு ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது?

1 point
Clear selection
ஃபிடே தரவரிசையில் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக முதலிடத்தைப் பிடித்தவர் யார்?

1 point
Clear selection
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக யார் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது?
1 point
Clear selection
நடப்பாண்டில் இந்தியாவின் வளர்ச்சி எத்தனை சதவீதம் இருக்கும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy