SCIENCE TEST 8
VII STD FULL PORTIONS
Sign in to Google to save your progress. Learn more
Email *
அசிடஸ் என்பதன் பொருள்
1 point
Clear selection
அமேசான் அல்லி தாவரத்தின் இலையின் விட்டம் என்ன?
1 point
Clear selection
தோலினை சேதப்படுத்தாமல் கம்பளியை எடுக்கும் பயோகிலி முறையை கண்டுபிடித்தவர் யார்
1 point
Clear selection
இந்தியா உலகின் பட்டு உற்பத்தியில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
1 point
Clear selection
ஒரு உணவுச் சங்கிலியில் ஒவ்வொரு உயிரினமும் குறிப்பிட்ட மட்டத்தில் நிலை கொள்ளும் நிலை எது?
1 point
Clear selection
தமிழ்நாட்டில் பட்டு உற்பத்தி செய்யப்படும் முக்கிய இடங்களில் எது ஒன்று?
1 point
Clear selection
அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் தென்னிந்தியாவை சுனாமி தாக்கிய ஆண்டு-
1 point
Clear selection
கரிம அமிலங்கள் எந்த வைட்டமின் தயாரிக்க பயன்படுகிறது?
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் புல்வெளி பிரதேசத்தில் வாழ்வது எது?
1 point
Clear selection
பிரகாசமான நிறம் உடைய மலரின் பகுதி___  என அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
அல்கலி என்ற வார்த்தை எந்த சொல்லில் இருந்து வந்ததாகும்?
1 point
Clear selection
எல்லா அமிலங்களிலும் இடப்பெயர்ச்சி செய்யத்தக்க எந்த அயனி உள்ளது?
1 point
Clear selection
பொருட்களில் அதிக அளவு செல்லுலோஸ் என்ற ஒருவகையான____ உள்ளது?
1 point
Clear selection
நீலகிரியில் கடைசியாக குறிஞ்சி மலர் எந்த ஆண்டு பூத்தது?
1 point
Clear selection
திரவ மற்றும் திட பொருட்களின் துகள்களை விட வாயுக்களின் துகள்கள் எவ்வாறு பரவுகின்றன?
1 point
Clear selection
ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம் அது _________________
1 point
Clear selection
எந்த நாட்டைச் சேர்ந்த சைலிங் சி என்ற பேரரசி தான் முதன்முதலில் பட்டினை கண்டுபிடித்தார்?
1 point
Clear selection
லாமா என்பது ஒரு வகை எது?
1 point
Clear selection
மலரின் உள்ளடக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
 செரிகல்ச்சர் என்பது
1 point
Clear selection
பல உணவுச் சங்கிலிகள் இணைந்து-
1 point
Clear selection
வேரின் மேல் பகுதி மிக அகன்றும் நுனி திடீரென வால் போன்று நீண்டும் குறுகியும் காணப்படுவது-
1 point
Clear selection
அரக்கு பூச்சி சுரக்கும் ஒரு வகை-
1 point
Clear selection
பேரியல் காடுகள் என்று அழைக்கப்படுவது எது?
1 point
Clear selection
பஸ்மினா சார் வகைகள் எந்த விலங்கினத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது?
1 point
Clear selection
பிரித்தெடுப்பவரின் நோய் என்றழைக்கப்படுவது  __
1 point
Clear selection
உலக தாய்மொழி தினம்
1 point
Clear selection
மின்சுற்றில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு அமைப்பு எது?
1 point
Clear selection
செரிதலின் முடிவில் கார்போஹைட்ரேட்டுகள் சிதைந்து எதுவாக மாறுகிறது?
1 point
Clear selection
சிறிய தேனீ என்பது-
1 point
Clear selection
சில பசுக்கள் ஒரு வருடத்திற்கு எத்தனை லிட்டர் பாலை தருகின்றன?
1 point
Clear selection
பருப்பொருளின் நான்காவது நிலை
1 point
Clear selection
உணவு மண்டலத்திலுள்ள உணவானது அனைத்து சரியான நிலைகளையும் கடக்க சராசரியாக எத்தனை மணி நேரம் எடுத்துக் கொள்கிறது?
1 point
Clear selection
ஏறத்தாழ புவியில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை 
1 point
Clear selection
காரங்களின் சுவை
1 point
Clear selection
அணுமின் நிலையங்களில் எரிபொருளாக பயன்படுவது எது?
1 point
Clear selection
கூட்டுயிர் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு-
1 point
Clear selection
அடர்த்தியை எந்த அலகால் குறிப்பிடுகிறோம்?
1 point
Clear selection
துருப்பிடிக்க நீர் மற்றும் எது மிகவும் அவசியம்?
1 point
Clear selection
மிக அதிக அளவில் பயனில் உள்ள பட்டு-
1 point
Clear selection
உணவுச் சங்கிலியின் இரண்டாவது நிலையில் அமைந்துள்ளது எது?
1 point
Clear selection
மின்னோட்டத்தின் காந்த விளைவுகளை கண்டறிந்தவர் யார்?
1 point
Clear selection
உமிழ்நீர் சுரப்பிகளில் எந்த நொதியானது ஸ்டார்ட் செரித்தலுக்கு உதவுகிறது?
1 point
Clear selection
பின்வருவனவற்றில் காண்டா மிருகங்களுக்காக அமைக்கப்பட்ட சரணாலயம் எது?
1 point
Clear selection
சில விலங்குகளான நண்டு மற்றும் இறால் போன்றவற்றில் ரத்தம் நிறம் எந்த நிறமாக காணப்படும்?
1 point
Clear selection
ஒரு மாடு ஏறக்குறைய ஒரு நாளைக்கு எத்தனை முதல் எத்தனை முறை வரை அசைபோடும்?
1 point
Clear selection
கடத்தி ஒன்றின் வழியே மின்னோட்டம் செலுத்தும்போது அதை சுற்றி எது உருவாகின்றது?
1 point
Clear selection
இலைகளின் ராணி எனப்படுவது-
1 point
Clear selection
பாதரசத்தின் அடர்த்தி நீரின் அடர்த்தியை போல எத்தனை மடங்கு?
1 point
Clear selection
பூச்சியுண்ணும் தாவரங்கள் எந்த சத்து குறைபாட்டை நீக்க பூச்சிகளை உண்ணுகின்றன?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy