NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST -6

பாடப்பகுதிகள் 
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. நிலத்தோற்றங்கள் 

SAVE TREES NOW,
THEY WILL SAVE YOU IN THE FUTURE
பெயர்  *
பயிலும் பள்ளியின் பெயர்  *
பள்ளி அமைந்திருக்கும் ஊர்  *
பள்ளி அமைந்திருக்கும் தாலுகா  *
பள்ளி அமைந்திருக்கும் மாவட்டம்  *
1. கீழ்கண்டவற்றுள் எது (எவை) புவியின் புறச் செயல்முறைகளால் ஏற்படுகிறது
அ. உயர்நிலைப் பகுதிகள்               
ஆ. அரித்தல்
இ. தாழ்வுப் பகுதிகள்                   
ஈ. மறுக்கட்டமைத்தல்
*
1 point
2. புவியின் மேற்பரப்பில் பலதரப்பட்ட நிலத்தோற்ங்கள் தோற்றுவிக்கப்பட காரணமான நிகழ்வு எது
*
1 point
3. ஆற்று முகத்துவாரம் எனப்படுவது கீழ்கண்டவற்றுள் எது சரியானது
*
1 point
4. ஒரு ஆற்றின் அரித்தல் மற்றும் படியவைத்தல் நிகழ்வுகளினால்  கீழ்கண்ட எது உருவாவதில்லை?
*
1 point
5. ஆறு தன் கரைகளை தாண்டி நிரம்பி வழியும் போது தொடர்ந்து ஏற்படும் படிவுகளால் உருவாகும் உயர்ந்த ஆற்றங்கரைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
*
1 point
6. கிளையாறுகளால் முகத்துவாரங்களில் உருவாக்கப்படும் படிவுகள் ஒருங்கிணைந்து கீழ்கண்ட எது உருவாகிறது
*
1 point
7. கீழ்கண்டவற்றுள் பள்ளத்தாக்குப் பனியாறு காணப்படும் இடங்கள் எவை
அ. இமயமலை                        
ஆ. கிரீன்லாந்து
 இ. அண்டார்டிகா                       
 ஈ. ஆல்பஸ் மலைப்பகுதி 
*
1 point
8. பனியாறுகள் பாறைகளின் மீது உருவாக்கும் "கை நாற்காலி" போன்ற பள்ளத்தாக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது
*
1 point
9. கீழ்கண்டவற்றுள் பனியாறுகளுடன் தொடர்பில்லாதது எது
*
1 point
10. காளான் பாறைகள் பற்றிய கீழ்கண்ட கூற்றகளில் தவறானது எது?
 
அ.காற்றின் அரிப்பு மற்றும் படிதல் செயல்களால் உருவாகிறது

 ஆ.பாலைவனப் பகுதிகளில் காணப்படுகிறது

  இ.வட்டமான தலைப்பகுதியுடன் ஒரு தூண் போன்று காட்சி அளிக்கும்

   ஈ. பாறைகளின் மேற்பகுதி அகன்றும்  அடிப்பகுதி குறுகலாகவும் காட்சிஅளிக்கும்
*
1 point
11. லேசான மற்றும் எடை குறைந்த மணல் துகளை காற்று வெகு தொலைவு கடத்தப்பட்டு
 பெரும்பரப்பில் படியவைப்பதால் உருவாவது எது
*
1 point
12. கடல் அலைகளின் மோதலாலும், அரிப்பினாலும் கடலை நோக்கி உருவாகும் செங்குத்துப்பாறை எவ்வாறு அழைக்கப்படுகிறது
*
1 point
13. கடற்கரையில் இருந்து பகுதியாகவோ அல்லது முற்றிலுமாக பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது

    அ. காயல்கள்                        
    ஆ. உப்பங்கழிகள்
    இ. கடற்கரை                           
     ஈ. மணல் திட்டுகள்
*
1 point
14. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு
அ. மியாமி               - 1. கலஹாரி பாலைவனம்
ஆ. உப்பங்கழி       - 2. காற்றடி வண்டல் படிவு
இ. சீனா                     - 3. உலகின் நீண்ட கடற்கரை
ஈ. தனிக்குன்று       - 4. கார்ரி சர்க்
உ. ஸ்காட்லாந்து   - 5. சிலிக்கா ஏரி
*
1 point
15. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு
அ. ஜெர்மனி                         - 1. கண்டப்பனியாறு
ஆ. வெனிசுலா                    - 2. கார் சர்க்
 இ. சேத்தியாத்தோப்பு    - 3. காயல்
 ஈ. கீரின்லாந்து                   - 4. ஏஞ்சல் நீர்வீழ்ச்சி
 உ. வேம்பநாடு                    - 5. ஆற்று வளைவு
*
1 point
16. விக்டோரியா நீர்வீழ்ச்சி கீழ்கண்ட எந்த நாடுகளுக்கிடையே உள்ளது
*
1 point
17. குதிரைக் குளம்பு ஏரி உருவாதலின் சரியான வரிசை எது

அ. வெள்ளப் பெருக்கு காலங்களில் ஆறு                   குறுகிய வளைவுப் பகுதி வழியே செல்கிறது

ஆ. புதிதாக நேராக ஆற்றின் பாதை ஒன்று                 உருவாகிறது

 இ. ஆற்றின் அரிப்பு வளைவுகளை                                   குறுகச்செய்கிறது

  ஈ. துண்டிக்கப்பட்ட ஆற்று வளைவு அல்லது             குதிரை குளம்பு ஏரி உருவாகிறது
*
1 point
18. வண்டல் விசிறிகள் உட்பாய்த் தேக்கம் என்பது கீழ்கண்டவற்றுள் சரியானது எது

அ. நீர்வீழ்ச்சியின் கீழ் பகுதியில் குழிவுறுதல் காரணமாக ஏற்படும் பெரும் பள்ளம்

ஆ. ஆறு சமவெளிப் பகுதியை அடையும் போது  ஏற்படும் படிவுகள்

 இ. ஆறு மலை அடிவாரப்பகுதியை அடையும் போது ஏற்படும் படிவுகள்

  ஈ. கிளையாறுகள் முகத்துவாரங்களில்                         ஏற்படுத்தும் படிவுகள்
*
1 point
19. அரெட்டுகள் என்பவை கீழ்கண்ட எந்த நிகழ்வினால் உருவாகிறது
*
1 point
20. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு
    அ. ஆறு                    - 1. காளான் பாறை
    ஆ. பனியாறு         - 2. லெவீஸ்
    இ. காற்று                - 3. காயல்
    ஈ. கடல்                    - 4. டார்ன் ஏரி
*
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy