ப்ராடிஜி கிரியேட்டிவிட்டி கிளப்பில் சேருங்கள்
மாணவர்களிடையே ஆக்கபூர்வமான கற்றலை ஊக்குவிப்பதற்காக ப்ராடிஜி கிரியேட்டிவிட்டி கிளப் எனும் புது முயற்சியை பிரதம் கல்வி நிறுவனம் தொடங்கியுள்ளது.
 இது ஏப்ரல் 10ஆம் தேதி 2021 அன்று துவங்க உள்ளது. இந்த ப்ராடிஜி கிரியேட்டிவிட்டி கிளப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள் ஒவ்வொரு வார இறுதியில் வாட்ஸ்அப் செய்திகளைப் பெறுவார்கள், இந்த செய்திகள் பல்வேறு தலைப்புகளின் கீழும் மற்றும் மாணவர்கள் சுவாரஸ்யமான செயல்பாடுகளின் மூலமாக தங்களின் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ளும் விதமாகவும் இருக்கும். கூடுதலாக, மாணவர்களின் கற்றலை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக கற்றல் முகாம்கள் இன்டர்நெட் மூலமாக ஏற்பாடு செய்யப்படும்.
 இந்த ப்ராடிஜி கிரியேட்டிவிட்டி கிளப்கள் மாணவர்களின் வயதுக்கு ஏற்ப பிரிக்கப்படுகின்றன: 6-10 வயதுடைய குழந்தைகளுக்காக ஜூனியர் கிளப், 10-14 வயதுடைய குழந்தைகளுக்காக சீனியர் கிளப். மேலும் மாணவர்களின் வயதிற்கு ஏற்ப செய்திகள் மற்றும் செயல்பாடுகள் அவர்களுக்கு பகிரப்படும்.
 இந்த முயற்சியை முன்னோக்கி எடுத்துச் செல்ல பிரதம் உங்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறது. இதில் இணையும் போது, இந்த முயற்சியை ஆதரிக்கவும், இந்த செய்திகள் சரியான முறையில் செல்கிறதா என்பதை தெரிந்து கொள்ளவும் மற்றும் பிற பரிமாற்றங்களை உறுதிப்படுத்தவும் உங்களின் குழுவில் இருந்து ஒருவரின் பெயரை நீங்கள் பரிந்துரைக்க வேண்டும்.
 இந்த முயற்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் எதிர்நோக்குகிறோம். மேலும், ஒவ்வொரு கடைசி மாணவர்களிடையிலும் ஆக்கபூர்வமான கற்றலை ஊக்குவிப்பதில் நாம் தொடர்ந்து செயல்படுவோம் என்று நம்புகிறோம்.
 இந்த முயற்சியில் எங்களோடு இணைந்திருங்கள். ப்ராடிஜி கிரியேட்டிவிட்டி கிளப் மூலமாக படைப்பாற்றல் கல்வியை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சேர்ப்போம்!
Sign in to Google to save your progress. Learn more
அமைப்பின் பெயர் *
பிஓசி பெயர் *
பிஓசி தொலைபேசி எண் (வாட்ஸ்அப்பிற்கு) *
பிஓசி மின்னஞ்சல் முகவரி *
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This form was created inside of Pratham. Report Abuse