BEO FREE TEST BATCH TEST-05-ZOOLOGY FULL
WWW.TAMILMADAL.COM
Name: *
District: *
மனித உடலில் எத்தனை உறுப்பு மண்டலங்கள் காணப்படுகின்றன?  *
1 point
" மண்புழுக்கள் புவியின் குடல் ஆகும் "  என்று கூறியவர்  *
1 point
பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் எது? *
1 point
மண்புழுவிற்கு ஏற்ற சரியான வெப்ப நிலை என்ன? *
1 point
சிப்கோ என்னும் வார்த்தைக்கு.............. என்பது பொருள். *
1 point
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை ஹெக்டேர் வனப்பரப்பு அழிக்கப்படுகிறது? *
1 point
விதை இல்லா வெள்ளரி மற்றும் தக்காளி போன்றவைகளை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்காக வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வரும் முறை எது? *
1 point
மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை என அழைக்கப்படுவது எது? *
1 point
வெளிநாட்டு தேனீக்களின் வகை எது? *
1 point
கதர் வாரியத்தின் தேனை பதப்படுத்தும் அலகு எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது *
1 point
1980ல் மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்பு முறையை விளக்கிய தாவரவியலாளர் யார்? *
1 point
பொருந்தாத இணையை காண்க. *
1 point
தேனை கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் அமிலம் எது? *
1 point
கோழிகளின் உடலில் பாக்டீரியாவால் ஏற்படும் நோய் எது? *
1 point
கம்பளியை உருவாக்க எத்தனை படிகள் உள்ளன? *
1 point
காலரா ஏற்பட காரணமான பாக்டீரியா எது? *
1 point
உலகிலேயே முதன் முதலில் கண்டறியப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்து எது? *
1 point
தீக்காயங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்? *
1 point
குறிப்பிட்ட அமினோ அமிலத்திற்குரிய தனி குறியீடு எது?
*
1 point
கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டில் பால் நிர்ணயம் செய்யும் முறையை சரியாக விளக்கும் நிபந்தனை கீழ்கண்டவற்றுள் எது?

A. XO வகையான பால் குரோமோசோம்கள் வெட்டுக்கிளியில் ஆண் தன்மையை நிர்ணயிக்கின்றன.

B. மனிதர்களில் டர்னர் நோய்க்குறியீட்டில் காணப்படுவது போன்ற XO நிலைமை பெண் தன்மையைத் தீர்மானிக்கிறது.

C. ஒத்த மரபு நிலை பால் குரோமோசோம்கள் டிரோஸோஃபைலாவில் ஆண் பூச்சிகளை உருவாக்குகின்றன.

D. ஒத்த மரபு நிலை பால் குரோமோசோம்கள் பறவைகளில் பெண் தன்மையை நிர்ணயிக்கின்றன.
*
1 point
 பார்வையற்ற தந்தைக்குப் பிறந்த இயல்பான பார்வையுடைய மகன், நிறக் குருட்டு தன்மையுடைய தந்தையை பிறந்த மகளை திருமணம் செய்கிறான். இவர்கள் இருவருக்கும் முதல் குழந்தை பெண்ணாக பிறக்கிறது. இக்குழந்தை நிறக் குருடாக இருப்பதற்கான வாய்ப்பு எவ்வளவு? *
1 point
ஹோமோ சேம்பியன்ஸ்களின் இனப்பரிமாண வரலாற்றில் ஏற்பட்ட வெளிப்படையான மாற்றம்  *
1 point
மெண்டலின் இரு பண்புக் கலப்பின் புறத்தோற்ற விகிதம் எவ்வளவு? *
1 point
டி என் ஏ நைட்ரஜன் காரம் இணைவுறுதலுக்கான விதி எது? *
1 point
V வடிவ குரோமோசோம்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது? *
1 point
மெண்டலின் ஒரு பண்புக் கலப்பின் ஜீனாக்க விகிதம்....... *
1 point
கியோட்டோ  நெறிமுறைகள் இங்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. *
1 point
நீர் உணவுச் சங்கிலியில் அதிகபட்ச சரிவு ______  காணப்படும். *
1 point
கார்பன் தொட்டி என்று அழைக்கப்படுவது எது? *
1 point
வன உயிரி பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy