சாரல் ஐசிடி மற்றும்  K2S அறிவியல் கழகம் இணைந்து கொண்டாடும் உலக மாணவர் தினம் அக்டோபர் 15, 2021
   உலக மாணவர் தின விழா டாக்டர் அப்துல் கலாம் ஐயாவின் பிறந்த நாளன்று கொண்டாடப்படுகிறது. கலாம் ஐயாவின் ஆசையையும்  அவருடைய கனவையையும் மாணவர்களுக்கு ஞாபகப் படுத்தும் வகையில் உலக மாணவர் தினம் கொண்டாடிவருகிறோம். இந்த ஆண்டு நேரடியாக இந்த போட்டி வைக்க இயலாத சூழலில் இணைய வழியில் நடத்திட திட்டமிட்டுள்ளோம்.   மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக் கொணரும் வகையிலான போட்டிகள் அரசு பள்ளி மாணவர்களையும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் ஒருங்கிணைத்து சிறப்பான முறையில் இணையத்தில் நடத்தப்படவுள்ளது.. போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள் தங்கள் விபரங்களை இணையவழியில் பதிவு செய்ய வேண்டுகிறேன்.


மாணவர்களின் படைப்புகளை அக்டோபர் 1ஆம் தேதி முதல் 10 வரை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரியில் மாணவர் பெயர் மற்றும் போட்டி தலைப்பை குறிப்பிட்டு பதிவிடவும்

 k2sscienceclubvkp@gmail.com
 Contact ; 9489159487  (மாலை 5 மணிக்கு பின்னர்)

Sign in to Google to save your progress. Learn more
Email *
மாணவர் பெயர் *
வகுப்பு *
பள்ளியின் பெயர் *
மாவட்டம் *
மாணவரின் அலைபேசி எண் ( WhatsApp No) *
கலந்துகொள்ளும் போட்டியினை தேர்ந்தெடுக்கவும் ( வாய்மொழி இணையம் வழியாகநடைபெறும்)எல்.கே.ஜி,யூ.கே.ஜி,வகுப்புகள் 1 - 2 வரை   *
பொறுப்பாசிரியர் பெயர் *
பொறுப்பாசிரியரின் அலைபேசி எண் *
பொறுப்பாசிரியரின் மின்னஞ்சல் முகவரி *
கட்செவியில் இணைய (Whatsappல் இணைய) https://chat.whatsapp.com/Fjdnj0XavOxDB4CTvyK01z *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy