7th Social Science Day 16
  •  மக்கள் தொகையும், குடியிருப்புகளும்
  •  சமத்துவம்
Sign in to Google to save your progress. Learn more
____________ பொதுவாக ஆசிய அமெரிக்க இனத்தவர்களாவார்.
1 point
Clear selection
______________ ஒரு நாடோடிகள் மதம்.
1 point
Clear selection
இந்திய அரசால் __________ மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
1 point
Clear selection
மிகப்பெரிய நகரம் ஒன்றுக்கு எடுத்துக்காட்டு ___________
1 point
Clear selection
தமிழ்நாட்டில் _____________ முக்கிய நகரங்கள் சிறப்புப் பொருளாதார நகரங்களாக மாற்றப்பட உள்ளன.
1 point
Clear selection
மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது __________ எனப்படும்.
1 point
Clear selection
குழுமிய குடியிருப்பை ___________ எனவும் அழைக்கலாம்.
1 point
Clear selection
_____________ தொழிலுக்கு ஏற்ப ஆற்றுப் பள்ளத்தாக்குகளையும் கடற்கரைச் சமவெளிகளையும் வாழ்வதற்கு ஏற்ற இடமாகக் கருதுகிறார்கள்.
1 point
Clear selection
காக்கசாய்டு என்பவர்கள் ஆப்பிரிக்க இனத்தவர்கள்.
1 point
Clear selection
பண்டைய வீடுகளில் சிறிய முற்றம், திறந்த வெளிக்காற்றுப் பகுதிகள் இருந்தன.
1 point
Clear selection

கூற்று : கேரள கடற்கரையோரத்தில் வறண்ட (அல்லது) உயர்நிலைக் குடியிருப்புகள் காணப்படுகின்றன.
காரணம் : நீர் ஆதாரங்களாலும் நிலத்தோற்ற அமைப்பாலும் உயர்நிலைக் குடியிருப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதில்லை.

1 point
Clear selection
கூற்று : பல்வேறு வகையான மரபு வழிக் கடத்தல் மூலம் மனித உயிரினம் வகைப்படுத்தப்படுகிறது.
காரணம் : மனித இனத்தை மனித உயிர்களுக்குள்ளே பல்வேறு குழுக்களாக வரையறுத்துள்ளனர்.
1 point
Clear selection
____________ மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சமத்துவமின்மை.
1 point
Clear selection
ஏ.வி. டைசி ____________ சட்ட வல்லுநர்.
1 point
Clear selection
___________ என்பது அரசியல் சமத்துவம் அல்ல.
1 point
Clear selection
இந்தியாவில் ____________ வயது பூர்த்தியடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம்.
1 point
Clear selection
____________ பாகுபாட்டை தடை செய்கிறது.
1 point
Clear selection
அனைத்து குடிமக்களும் குடியியல் உரிமைகளை அடைதல் வேண்டும் என்பது _____________  ஆகும்.
1 point
Clear selection
____________ ஆம் ஆண்டில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1 point
Clear selection
பாலின சமத்துவம் என்பது பெண்,  ஆணைவிட சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்பதாகும்.
1 point
Clear selection
பாலின சமத்துவம் என்பது ஐ.நா. நிறுவனத்தின் நிலையான மேம்பாட்டிற்கான 17 குறிக்கோள்களில் _______ ஆகும்.
1 point
Clear selection
குடிமை சமத்துவம் என்பது சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம்.
1 point
Clear selection
இந்திய அரசியலமைப்பு அதன் குடிமக்களுக்கு
அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள்  __________ மூலம்
சமத்துவத்தை அளிக்கிறது.
1 point
Clear selection
சுற்றியுள்ள நிலத்தைக் காட்டிலும் சற்று உயரத்தில் அமைந்துள்ள குடியிருப்பு __________ ஆகும்.
1 point
Clear selection
மிகப் பெரிய நகரம் (Mega City) என்பது சுமார் எவ்வளவு மக்கள் தொகை கொண்டது?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy