அன்பான மாணவர்களே
Sign in to Google to save your progress. Learn more
இளம் தலைமுறை விரும்பும் இனிய கல்வி ....கல்லூரி கட்டணமின்றி...  
கல்வி இல்லையில்  காலம் இல்லை...!

கற்பனை இல்லையில் வாழ்க்கை இல்லை...!!

அடியக்கமங்களத்தில் ஷேரிட் பவுண்டேஷன் (SIF) மற்றும் தமிழகத்திலுள்ள தலைசிறந்த கல்லூரிகளும் இணைந்து 2020 ஆம் ஆண்டு இலக்கு இலவச உயர்கல்வி திட்டம் என்ற திட்டத்தினை அறிமுகம் செய்தனர்.

தமிழகத்தில் உள்ள பின் தங்கிய மற்றும் திறமைமிக்க ஏழை மாணவர்கள் தாங்கள் படிக்க விரும்பிய படிப்பை படிக்க தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகள் வழங்கப்படும்.

குறிப்பு: ஏழ்மையில் படிக்க எந்த வசதி வாய்ப்புகளும் இல்லாத மாணவர்களுக்கு அவர்கள் கல்வி கட்டணத்திற்கு தேவையான முழு உதவிகளும் வழங்கப்படும்.


மேலும் இந்த கலந்தாய்வில் தமிழகத்திலுள்ள அனைத்து கல்லூரிகளும், தலைசிறந்த கல்வியாளர்களும் பங்கு பெறுவார்கள்.

 ஆகவே மாணவர்கள் தவறாமல்  இந்த கலந்தாய்வில் கலந்துக்கொண்டு தாங்கள் விரும்பிய படிப்பினை விரும்பிய கல்லூரியில் தேர்வு செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.

கலந்தாய்வு இடம் மற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்


தொடர்புக்கு:
94882 53373
99525 92489

* Required
Student Name / மாணவர் பெயர் *
Gender / பாலினம் * *
Father Name / தந்தை பெயர் * *
Date Of Birth / பிறந்த தேதி * *
MM
/
DD
/
YYYY
Community/சமுதாயம் *
Father Occupation/தந்தையின் தொழில் *
தாய் அல்லது தந்தையை இழந்தவரா ? * *
நீங்கள் எந்த வகையை சேர்ந்தவர்கள் * *
Address / முகவரி * *
District / மாவட்டம் * *
Mobile Number / அலைபேசி எண் * *
Mail Address/மின்னஞ்சல் முகவரி *
படிக்க விரும்பும் பாடப்பிரிவுகள் * *
நீங்கள் முதல் தலைமுறை பட்டதாரியா ? * *
நீங்கள் பயின்ற பள்ளியின் பெயர் * *
12 ஆம் வகுப்பில் தேர்ந்தெடுத்த பாடப்பிரிவு *
10 th Marks / 10th மதிப்பெண் * *
+2 Marks / +2 மதிப்பெண் *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy