TRUST - SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM-2

பாடப்பகுதிகள் 

8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை 

பெயர்  *
உங்கள் பள்ளியின் பெயர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள ஊர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. ஐரோப்பாவில் இருந்து இந்தியா வருவதற்கான புதிய கடல் வழியை கண்டுபிடித்த வாஸ்கோடகாமா கீழ்கண்ட எந்த நாட்டை சார்ந்தவர்  *
1 point
2. வங்காள நவாப் அலிவர்திகான் எந்த ஆண்டு இறந்தார்  *
1 point
3. வங்காளத்தின் 24 பர்கானா பகுதிகளை பெற்றவர்கள் யார்  *
1 point
4. பக்சார் போர் நடந்த ஆண்டு  *
1 point
5. பிளாசிப் போருக்குப்பின்பு வங்காளத்தின் அரியணை ஏறியவர் யார்  *
1 point
6. மீர்காசிம் யாருடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்  *
1 point
7. மிர்ஜாபரின் மகன் யார்  *
1 point
8. கர்நாடகா போர்கள் நடைபெற்ற ஆண்டுகள்  *
1 point
9.வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை கொண்டு வந்தவர் யார்  *
1 point
10. ஆற்காட்டுப் போருக்குப்பின்பு ஆங்கிலேயர்களின் உதவியுடன் ஆற்காட்டு நவாப் ஆனவர் யார்  *
1 point
11. கீழ்கண்ட எந்த போரின்போது பிரெஞ்சு படைகளை வழிநடத்த கவுன் டி லாலியை பிரெஞ்சு அரசாங்கம் நியமித்தது  *
1 point
12. பாண்டிச்சேரி உடன்படிக்கையில் ஆங்கிலேயர்களுடன் உடன்படிக்கை செய்துகொண்ட பிரெஞ்சு ஆளுநர் யார்  *
1 point
13. இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரில் ஹைதர் அலியை தோற்கடித்த ஆங்கிலேயே படைத்தளபதி யார்  *
1 point
14. இரண்டாம் ஆங்கிலேயே மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு  *
1 point
15. கீழ்காணும் கூற்றுக்களை வரிசைப்படுத்துக்க 

(1). ஆங்கிலேயருக்கும், திப்பு சுல்தானுக்கும் இடையில் மங்களூர் உடன்படிக்கை ஏற்பட்டது 

(2). ஆங்கிலேயருக்கு எதிராக ஹைதர் அலி, ஹைதராபாத் நிஸாம், மராத்தியர்கள் முக்கூட்டணியை ஏற்படுத்தினார்கள் 

(3). ஹைதர் அலிக்கு எதிராக மராத்தியர்கள், ஹைதராபாத் நிஸாம், ஆங்கிலேயர்கள் இணைந்து முக்கூட்டணியை ஏற்படுத்தினார் 

(4). ஹைதர் அலி மைசூர் சமஸ்தானத்தின் உண்மையான ஆட்சியாளர் ஆனார்


*
1 point
16. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடுக்க 

அ. இருட்டறை துயரசம்பவம்        - 1. 1764
ஆ. பாக்ஸர் போர்                               - 2. 1755
இ. அடையாறு போர்                          - 3. 1756
ஈ. பாண்டிச்சேரி உடன்படிக்கை - 4. 1763
உ. பாரிஸ் உடன்படிக்கை              - 5. 1746
*
1 point
17. முதல் ஆங்கிலேயே மைசூர் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை  *
1 point
18. ஆங்கிலேயருக்கும் கீழ்கண்ட யாருக்கும் இடையில் சூரத் ஒப்பந்தம் (1775) கையெழுத்தானது  *
1 point
19. அலிகார் உடன்படிக்கை கீழ்கண்ட எந்த ஆண்டில் நடைபெற்றது  *
1 point
20. இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் மராத்திய சாம்ராஜ்யத்திற்கு இடையே இறுதி மற்றும் தீர்க்கமான மோதலாக அமைந்தது போர் *
1 point
21. இரண்டாம் ஆங்கிலேயே மராத்தியபோர் நடந்த ஆண்டு  *
1 point
22. ஆங்கிலேயர்களின் இந்திய நிர்வாக அமைப்பு எத்தனை முதன்மை நிறுவனங்களாக இயங்கியது  *
1 point
24. 1863-ல் ஐ சி எஸ் தேர்வில் தேர்ச்சி பெட்ரா முதல் இந்தியர் யார்  *
1 point
25. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 

அ. அயலா சப்பேல் உடன்படிக்கை - 1. 1784

ஆ. பாண்டிச்சேரி உடன்படிக்கை   - 2. 1748

இ. பாரிசு உடன்படிக்கை                    - 3. 1769

ஈ. மதராசு உடன்படிக்கை                  - 4. 1755

உ. மங்களூர் உடன்படிக்கை            - 5. 1763
*
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy