வினாடி வினா
செப்டம்பர் 2020 மாதாந்திர கேள்விகள்
Sign in to Google to save your progress. Learn more
1. எந்த நபிக்கு கனவுகளை விளக்கக் கூடிய ஞானத்தை அல்லாஹ் அளித்திருந்தான்? *
2 points
2. பெண்கள் ஒட்டுமுடி வைத்துக்கொள்ள இஸ்லாத்தில் அனுமதி உள்ளதா? *
2 points
3. கணவன் மார்க்கத்திற்கு மாற்றமாக கட்டளையிட்டால், மனைவி அதற்கு கட்டுப்பட வேண்டுமா? *
2 points
4. இறைவனின் பெரியதோர் அத்தாட்சியாகிய இறுதி நாள் வருவதற்கு முன்னர்; நம்பிக்கை கொள்ளாதிருந்து அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் ஒரு ____ செய்யாதிருந்துவிட்டு, அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை ஒரு பலனையும் அளிக்காது. *
2 points
5. எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் ___ பங்கு நன்மை உண்டு. *
2 points
6. அல்லாஹ்வை பார்க்கக் கோரி கேட்ட தூதர் யார்? *
2 points
7. அல்லாஹ் மன்னிக்காத குற்றம் என்ன? *
2 points
8. சுலைமான்(அலை) அவர்கள் யாருடைய மகனாவார்கள்? *
2 points
9. அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (நற்)செயல் யாதெனில், குறைவாக இருந்தாலும் ________ இருப்பதேயாகும். *
2 points
10. செயல்களில் தீயவை என்ன? *
2 points
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy