G.C.E. O/L ICT - Tamil Medium - Exam - 03
MIS COLLEGE
Sign in to Google to save your progress. Learn more
Name :-
2 points
Captionless Image
Clear selection
2. நான்காம் தலைமுறைக் கணினிகளில் பயன்படுத்தப்படும் பிரதான தொழினுட்பம் எது?
2 points
Clear selection
3. “EDVAC கணினியினை வடிவமைத்தவர் …………………………. ஆவார்”.இடைவெளியினை நிரப்புவதற்கு மிகவூம் பொருத்தமானது எது?
2 points
Clear selection
4. 67₁₀ என்பதன் துவிதச் சமவலு.
2 points
Clear selection
5. பின்வருவனவற்றுள் தகவலாகக் கருதப்படுவது எது?
2 points
Clear selection
6. பின்வருவனவற்றுள் பணிசெயல் முறைமை (operating system) எதுவாகும்?
2 points
Clear selection
7. பின்வருவனவற்றுள் பணிசெயல் முறைமை (operating system) ஒன்றினது பொதுவான செயற்பாடு எதுவாகும்?
2 points
Clear selection
8. கணினி முறைமையில்,  RAM  குறித்து நிற்பது.
2 points
Clear selection
9. பின்வரும் நினைவகங்களுள் எவை அழிகா (non-volatile) நினைவகங்களாகும்?
2 points
Captionless Image
Clear selection
10. 1/4 MB =
2 points
Clear selection
11. பயனுள்ள தகவலின் பண்பு அல்லாதது பின்வருவனவற்றுள் எது?
2 points
Clear selection
12. பின்வருவனவற்றுள் எது ஓர் உள்ளீட்டுச் சாதனமாகவூம், வருவிளைவூச் சாதனமாகவூம் தொழிற்படுகின்றது?
2 points
Clear selection
13. பின்வரும் தருக்கச்சுற்றினது வருவிளைவூ F இற்குச் சமவலுவூடைய பூலியன்கோவை எது?
2 points
Captionless Image
Clear selection
14. பின்வரும் சேமிப்பு ஊடகங்களில் இடமிருந்து வலமாக கொள்ளளவூ ஏறுவரிசைப்படி அமைந்திருப்பது எது?
2 points
Clear selection
15. பின்வருவனவற்றுள் ஒளியியல் சேமிப்பு (optical storage) சாதனம் யாது?
2 points
Clear selection
16. சொல்முறைவழிப்படுத்தி மென்பொருள் தொடர்பான பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
2 points
Captionless Image
Clear selection
17. சொல்முறைவழிப்படுத்தி மென்பொருள் ஒன்றில், ஆவணமொன்றின் மேல்ஒட்டினைச் (superscript) செய்வதற்கான படவூரு (icon)
2 points
Captionless Image
Clear selection
2 points
Captionless Image
Clear selection
19. பின்வருவனவற்றைக் கருதுக.
2 points
Captionless Image
Clear selection
20. பின்வரும் மெய் அட்டவணையினைக் கருதுக.
2 points
Captionless Image
Clear selection
21.  கணினி முறைமையினது ஆரம்பித்தலுக்காகப் (booting up) பயன்படுவது.
2 points
Clear selection
22. விரிதாள் மென்பொருள் ஒன்றில் நிரலும், நிரையூம் இடைவெட்டும் பகுதி அழைக்கப்படுவது.
2 points
Clear selection
23. இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருளில் பொதுவிற் காணப்படாத வசதி எது?
2 points
Clear selection
24. பின்வரும் I/O துறைகளில் எதனைக் கணினித் திரை ஒன்றினைக் கணினி முறைமையூடன் இணைப்பதற்குப் பொதுவாகப் பயன்படுத்தலாம்?
2 points
Clear selection
பாடசாலைச் சிற்றுண்டிச்சாலை ஒன்று அதன் வருமானத்தினைப் பேணுவதற்கு விரிதாளைப் பயன்படுத்துகின்றது. வினாக்கள் 25 மற்றும் 26 ஆகியவற்றுக்கு விடையளிப்பதற்குப் பின்வரும் தகவலைப் பயன்படுத்துக.
2 points
Captionless Image
Clear selection
26. ‘Crisps’ பைக்கற்றுக்களின் மூலம் கிடைக்கத்தக்க வருமானத்தினை கலம் G2 ல் பெறுவதற்கு மொத்த விற்பனையினை, விற்பனை விலையினால் பெருக்குவதன் மூலம் எழுதப்படவேண்டிய சூத்திரம் எது?
2 points
Clear selection
27. இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருளில் படவில்லைக்காட்சியின்போது (slideshow) P எனும் சாவியினை அழுத்தும்போது ஏற்படுவது.
2 points
Clear selection
2 points
Captionless Image
Clear selection
29. தரவூத்தள அட்டவணை ஒன்றில் அதன் பதிவூகளைத் தனித்துவமாக அடையாளம் காட்டும் வகையில் தரவூத்தள அட்டவணையில் உள்ள புலம் அல்லது புலங்களின் தொகுதி…….. எனப்படும்.
2 points
Clear selection
30. பின்வரும் பட்டியல்களுள் வரைவியல் கோவைகளின் வடிவமைப்புக்கள் (graphic file formats) மாத்திரம் கொண்ட தொகுதி எது?
2 points
Clear selection
31. ஓர் சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருளில் உருவாக்கப்படுகின்ற ஆவணத்தில் உட்புகுத்த முடியாதது பின்வருவனவற்றுள் எது?
2 points
Clear selection
32. பின்வருவனவற்றுள் எது vector வரைவியல் (graphics) கோப்பாகக் கருதப்படுகின்றது?
2 points
Clear selection
33. பின்வருவனவற்றுள் விரிதாள் மென்பொருள் ஒன்றில் வலிதான கலமுகவரி (cell address) எது?
2 points
Clear selection
34. ஒரு கணினியில் உள்ள ஓர் கோப்பின் வகையினை (file type) இனங்காண்பதற்குப் பின்வருவனவற்றுள் எது பயன்படுத்தப்படுகின்றது?
2 points
Clear selection
வினாக்கள் 35 தொடக்கம் 37 வரையான வினாக்களுக்கு விடையளிப்பதற்குப் பின்வரும் தரவட்டவணையினைப் பயன்படுத்துக.
2 points
Captionless Image
Clear selection
36. இவ் அட்டவணையில் முதன்மைச்சாவியாக (primary key) அமையக்கூடியது எது?
2 points
Clear selection
37. இவ் அட்டவணையில் Price எனும் புலத்தினது தரவூவகையாக (data type) அமையக்கூடியது எது?
2 points
Clear selection
38. வரியூரு ‘a’ இனது ASCII பெறுமதி 97 எனின், ‘d’ இனது ASCII பெறுமதி துவித வடிவில் எது?  
2 points
Clear selection
39. விம்பம் ஒன்றினது படமூலங்களின் (pixels) எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதனது.
2 points
Clear selection
40. கீழே தரப்பட்ட கூற்றுக்களைக் கருதுக.
2 points
Captionless Image
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy