8 மணித்தேர்வு - (10ஆம் வகுப்பு  வரலாறு 4-6) 
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
Name: *
District: *
1. கிழக்கு ஐரோப்பாவில் நாசிக்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்ட நாடுகளில், சோவியத் இராணுவத்தால் .............
முதல் பொதுவுடைமை அரசுகள் 
ஏற்படுத்தப்பட்டது.
1 point
Clear selection
2. நேட்டோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமானது
வடக்கு அட்லாண்டிக் பகுதியில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதாகும்.
1 point
Clear selection
3. நேட்டோ ஒப்பந்தத்தில் ஜெர்மனி எந்த
ஆண்டு இணைந்தது.?
1 point
Clear selection
4. நேட்டோவிற்கு எதிராக சோவியத் நாடு தன்
ஆதரவு நாடுகளைக் கொண்டு உருவாக்கியதே
வார்சா ஒப்பந்தமாகும். ஐரோப்பாவை சேர்ந்த
எட்டு முக்கிய நாடுகளான அல்பேனியா,
பல்கேரியா, ஹங்கேரி, செக்கோஸ்லோவியா,
கிழக்கு ஜெர்மனி, போலந்து, ருமேனியா, ரஷ்யா
ஆகியவை டிசம்பர் 1954 இல் மாஸ்கோவில்
கூடி ஒரு கலந்துரையாடலை நடத்தின. இவை
மீண்டும் ............. இல் கூடி ஓர் ஒப்பந்தத்தை
ஏற்படுத்தின. இதுவே ’வார்சா உடன்படிக்கை’
என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
5. அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையில்
கூடிய முதலாளித்துவ நாடுகள் உலக அரசியலில் முதலாம் உலக நாடுகள் என்றும் சோவியத் நாட்டின் தலைமையில் கூடிய பொதுவுடைமை நாடுகள் இரண்டாம் உலக நாடுகள் என்றும் அழைக்கப்பட்டன. இவ்விரு பிரிவிலும் சேராமல் வெளியிலிருந்த நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் என்று அழைக்கப்பட்டன.
1 point
Clear selection
6. அணிசேரா இயக்கம் ........ இல் டிட்டோ
(யுகோஸ்லோவியா), நாசர் (எகிப்து), நேரு (இந்தியா), நுக்ருமா (கானா), சுகர்ணோ (இந்தோனேசியா) ஆகிய தலைவர்களை முன்னிறுத்தி பெல்கிரேடில் ஒரு மாநாட்டைக் கூட்டியது.
1 point
Clear selection
7. வியன்னாவில் பத்திரிகையாளராக இருந்த தோடோர் ஹெர்சல் யூத நாடு என்ற பெயரில் 1896ஆம் ஆண்டு ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டார். ........... ஆண்டு உலக சீயோனிய
அமைப்பு உருவாக்கப்பட்டது.
1 point
Clear selection
8. எகிப்தில் 1952இல் நிகழ்ந்த ஓர் இராணுவக் கிளர்ச்சியின் மூலமாக கர்னல் நாசர்
குடியரசுத்தலைவராக ஆக்கப்பட்டார். அவர் .............. ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கினார்.
1 point
Clear selection
9. வடக்கு வியட்நாமும் தெற்கு வியட்நாமும்
......... இல் ஒரேதேசமாக ஒன்றிணைக்கப்பட்டது.
1 point
Clear selection
10. ஒற்றை ஐரோப்பியச் சட்டம் 1 ஜூலை ......... இல் நடைமுறைக்கு வந்தது. அது ஐரோப்பியப் பொருளாதார சமூகத்தின் எல்லைகளை விரிவாக்கி அதற்கு சட்டவடிவம் கொடுத்தது.
1 point
Clear selection
11. இராஜா ராம்மோகன் ராய் .......... இல் பிரம்ம
சமாஜத்தை நிறுவி ஆகஸ்டு 20ஆம் நாள்
கல்கத்தாவில் ஒரு கோவிலை நிறுவினார்.
1 point
Clear selection
12. ............ இல் முதன்முைறயாக திருமண
வயதுச் சட்டம் இயற்றப்பட்டது. அப்பெருமை
ஈஸ்வர் சந்திர வித்யாசாகரையே ச் சாரும்.
திருமணத்திற்கான வயது பத்து என்று நிர்ணயம் செய்யப்பட்டது.
1 point
Clear selection
13. பிரம்ம சமாஜத்துக்கிணையாக பம்பாயில் ......... இல் நிறுவப்பட்ட அமைப்பே பிரார்த்தனை சமாஜம். இதனை நிறுவியவர் ஆத்மராம் பாண்டுரங் (1825-1898) ஆவார்.
1 point
Clear selection
14. சீட்டோ (SEATO) அல்லது மணிலா ஒப்பந்தம் அமைந்த ஆண்டு........
1 point
Clear selection
15.  ………………. சீனாவில் ஒரு கம்யூனிச அரசை நிறுவியது.
1 point
Clear selection
16.  யுவான் ஷி கேயின் கீழ் ………………. வருடம் சீனா ஒருமைப்பாட்டுடன் விளங்கியது.
1 point
Clear selection
17. மேடம் H.P. பிளாவட்ஸ்கி (1831-1891) மற்றும்
கர்னல் H.S. ஆல்காட் (1832-1907) ஆகியோரால்
பிரம்மஞானசபை 1875இல் அமெரிக்காவில்
நிறுவப்பட்டது. இவ்வமைப்புப் பின்னர் ........ இல்
இந்தியாவில் சென்னை அடையாறுக்கு
மாற்றப்பட்டது.
1 point
Clear selection
18.  மார்ஷல் திட்டத்தின் மூலம் அமெரிக்கா ………………………ன் நம்பிக்கையை வென்றது.
1 point
Clear selection
19. துருக்கி, ஈராக், பிரிட்டன், பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் ......... இல் ஏற்படுத்திய ஒப்பந்தமே பாக்தாத் ஒப்பந்தம் 
அல்லது சென்டோ (CENTO)  என்றழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
20. ஸ்ரீநாராயணகுருவால் ஊக்கம்பெற்ற
அய்யன்காளி ............ இல் சாது ஜன பரிபாலன சங்கம் (ஏழை மக்கள் பாதுகாப்புச் சங்கம் - Association for the protection of the Poor) எனும் அமைப்பை நிறுவினார்.
1 point
Clear selection
21. சர் சையத் அகமத்கான் ........... ஆம் ஆண்டு
அலிகார் நகரில் அலிகார் முகமதிய ஆங்கிலோ-
ஓரியண்டல் கல்லூரியை (Aligarh Mohammedan
Anglo-Oriental College) நிறுவினார். ‘அலிகார்
இயக்கம்’ எனப்பட்ட அவரது இயக்கம் இக்கல்லூரியை மையப்படுத்தி நடைபெற்றதால் அப்பெயரைப் பெற்றது.
1 point
Clear selection
22. ................ இல் பர்துன்ஜி நோரோஜி என்பார் “ரஹ்னுமாய் மஜ்தயாஸ்னன் சபா” (பார்சிகளின் சீர்திருத்தச் சங்கம்) எனும் அமைப்பை ஏற்படுத்தினார். ராஸ்ட் கோப்தார் (உண்மை விளம்பி) என்பதே அதன் தாரகமந்திரமாக இருந்தது.
1 point
Clear selection
23. இஸ்ரேல் என்ற தேசம் 1948இல்
உருவாவதற்கு முன் பாலஸ்தீனில்
வாழ்ந்த அரேபியர்களுக்கும் அவர்கள்
வம்சாவளியினருக்குமாக உருவாக்கப்பட்ட
ஒரு பரந்த அமைப்பு இதுவாகும். இரகசியமாக
செயல்பட்டுவந்த எதிர்ப்பு இயக்கங்கள் தங்களை ஒருங்கிணைக்க 1964இல் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இவ்வமைப்பின் முக்கிய தலைவர் யாசர் அராபத் ஆவார்.
1 point
Clear selection
24.  நவீன இந்தியாவின் முன்னோடி …………
1 point
Clear selection
25.  தியோபந்த் இயக்கம் ஒரு ……………… இயக்கம் ஆகும்.
1 point
Clear selection
26.  மஞ்சு வம்சத்தின் சிதைவு பேரரசியார் தாவேகரின் மரணத்தோடு …………………..ல் துவங்கியது.
1 point
Clear selection
27. வள்ளலார் ......... இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார். பின்னர் அது சமரசசுத்த சன்மார்க்க சத்ய சங்கம்
எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1 point
Clear selection
28.  பரம்பரை பரம்பரையாக ………………… பாளையக்காரர்கள் இருக்கிறார்கள்.
1 point
Clear selection
29. ஹெல்மட் கோல் பிரெஞ்சு குடியரசுத் தலைவரான மிட்டரண்டோடு இணைந்து மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தத்தை உருவாக்கி அதன் மூலமாக ஒருங்கிணைந்த ஐரோப்பாவிற்கும் (European Union), யூரோ பண உருவாக்கத்திற்கும் வித்திட்டார்.
1 point
Clear selection
30. அயோத்திதாசர் ............. இல் “ஒரு பைசா தமிழன்” என்ற பெயரில் ஒரு வாராந்திரப் பத்திரிக்கையைத் தொடங்கி அதை 1914இல் அவர் காலமாகும் வரையிலும் தொடர்ந்து
வெளியிட்டார்.
1 point
Clear selection
31. கிழக்கில் அமையப் பெற்ற பாளையங்கள் சாத்தூர், நாகலாபுரம், எட்டையபுரம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி ஆகியனவும் மேற்கில்
அமையப்பெற்ற முக்கியமான பாளையங்கள்
ஊத்துமலை, தலைவன்கோட்டை, நடுவக்குறிச்சி, சிங்கம்பட்டி, சேத்தூர் ஆகியனவாகும்.
1 point
Clear selection
32.  எந்த ஆண்டில் பூலித்தேவரின் மூன்று முக்கியக் கோட்டைகள் யூசுப்கானின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன?
1 point
Clear selection
33. மிகப்பெருந்தலைவராக மக்களின் முன்
உருவெடுத்த ஹோ சி மின்னின் நினைவாக
சைகோன் நகரம் ஹோ சி மின் நகரம் என்று
பெயர் மாற்றப்பட்டது.
1 point
Clear selection
34.  யூசுப்கான் மீது நம்பிக்கை துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு தூக்கிலிடப்பட்ட ஆண்டு?
1 point
Clear selection
35. ........ ஆண்டு குயிலி தனக்குத்தானே நெருப்பு வைத்துக் கொண்டு அப்படியே சென்று பிரிட்டிஷாரின் ஆயுதக்கிடங்கிலிருந்த
அனைத்துத் தளவாடங்களையும் அழித்தார்.
1 point
Clear selection
36. மருது சகோதரர்கள் ஜூன் ........ இல் நாட்டின்
விடுதலையை முன்னிறுத்திய ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர் இதுவே ‘திருச்சிராப்பள்ளி பேரறிக்கை’ என்றழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
37. 1801 ஜூலை 31இல் ஏற்பட்ட கர்நாடக உடன்படிக்கையின் விதிகளின்படி,
பிரிட்டிஷார் நேரடியாக தமிழகத்தின்மீது தங்கள் கட்டுப்பாட்டை ஏற்படுத்தியதோடு பாளையக்காரர் முறையும் முடிவுக்கு வந்ததுடன் அனைத்துக் கோட்டைகளும் இடிக்கப்பட்டு அவர்களது படைகளும் கலைக்கப்பட்டன.
1 point
Clear selection
38. மேற்கு ஜெர்மனியின் வேந்தராக (Chancellor) 1982 முதல் 1990 வரை பொறுப்பு வகித்த ஹெல்மட் கோல் கிழக்கு ஜெர்மனியையும், மேற்கு ஜெர்மனியையும் 1990இல் இணைக்கப் பெரும் பங்காற்றினார், அதன் மூலம் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்
ஒன்றுபட்ட ஜெர்மனியின் வேந்தரானார்.
1 point
Clear selection
39.  ஹைதர் அலி தனது ……………… கோட்டை படைத்தலைவரான சையதிடம் அவருக்கு வேண்டிய ராணுவ உதவிகளை வழங்குமாறு ஆணையிட்டார்.
1 point
Clear selection
40.  கட்டபொம்மனிடமிருந்து வசூலிக்க வேண்டிய நிலவரி நிலுவையானது 1798ஆம் ஆண்டு வாக்கில் …………………. பகோடாக்களாக இருந்தது.
1 point
Clear selection
41. ........ இல் நடந்த ஆங்கிலேய-மைசூர் போரின்
முடிவில் கோயம்புத்தூர் இணைக்கப்பட்டது.
1 point
Clear selection
42.  1798 ஆகஸ்ட் 18ல் …………… வந்து தன்னைச் சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு ஜாக்சன் ஆணை பிறப்பித்தார்.
1 point
Clear selection
43. 1882இல் அயோத்தி தாசரும் ஜான் ரத்தினம் என்பவரும் “திராவிடர்க் கழகம்” எனும் அமைப்பை நிறுவினர். மேலும் 1885இல் “திராவிட பாண்டியன்” எனும் இதழையும்
தொடங்கினார். “திராவிட மகாஜனசபை” என்ற
அமைப்பை 1891இல் நிறுவிய அவர் அவ்வமைப்பின் முதல் மாநாட்டை நீலகிரியில் நடத்தினார்.
1 point
Clear selection
44.  சிவசுப்ரமணியனார் நாகலாபுரத்தில் ………………. அன்று தூக்கிலிடப்பட்டார்.
1 point
Clear selection
45. ஒண்டிவீரன் பூலித்தேவரின் படைப் பிரிவுகளில் ஒன்றனுக்குத் 
தலைமையேற்றிருந்தார். பூலித்தேவரோடு
இணைந்து போரிட்ட அவர் கம்பெனிப்
படைகளுக்கு பெரும் சேதங்களை ஏற்படுத்தினார்.
1 point
Clear selection
46. ‘ராஸ்ட் கோப்தார்’ யாருடைய முழக்கம்?
1 point
Clear selection
47.  ‘சத்யார்த்தபிரகாஷ்’ எனும் நூலின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
48.  ஜோதிபா பூலே எழுதிய நூல் …………… ஆகும்.
1 point
Clear selection
49. அயோத்திதாசர் ............. இல் “திராவிட பாண்டியன்” எனும் இதழை தொடங்கினார்.
1 point
Clear selection
50. 1866இல் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தைக் கணக்கில் கொண்டு 1867இல் சாதி எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களுக்குமான இலவச
உணவகத்தை வடலூரில் நிறுவினார்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy