சந்திரயான் இலவச தேர்வு- 8 ஆம் வகுப்பு அட்டவணை பகுதி குறிப்புகள்
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
_____பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று தன்மை இடத்தில் வராது
1 point
Clear selection
தமிழக அரசின் விருதைப் பெற்ற அன்னை பூமி என்ற புதினத்தின் ஆசிரியர்
1 point
Clear selection
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட ஆண்டு
1 point
Clear selection
கேதாரப்பதிக பாடல் இதனுடன் தொடர்புடையது
1 point
Clear selection
முருகன் அல்லது அழகு என்ற நூலின் ஆசிரியர்
1 point
Clear selection
விஜயா, இந்தியா என்ற இதழ்களை நடத்தியவர் ………………
1 point
Clear selection
‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று புகழப்படுபவர் ………
1 point
Clear selection
………………… ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.
1 point
Clear selection
குமரகுருபரரின் காலம் …………நூற்றாண்டு
1 point
Clear selection
‘நம்பியாரூரர், தம்பிரான் தோழர்’ என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டவர்
1 point
Clear selection
கொங்கு மண்டலச் சதகம் இயற்றியவர் …
1 point
Clear selection
கலிங்கத்துப்பரணி நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று  புகழ்ந்தவர்
1 point
Clear selection
பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறை ………
1 point
Clear selection
இறையரசனின் இயற்பெயர் 
1 point
Clear selection
திருமந்திரத்தை இயற்றியவர் 
1 point
Clear selection
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும் பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர்.
1 point
Clear selection
சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றவர்
1 point
Clear selection
குணங்குடியாரின் இயற்பெயர் 
1 point
Clear selection
செயங்கொண்டாரை பரணிக்கோர் செயங்கொண்டார் என்று புகழ்ந்தவர்
1 point
Clear selection
கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் 
1 point
Clear selection
எம்ஜிஆருக்கு இந்திய  அரசு, மிக உயரிய பாரத ரத்னா (இந்திய மாமணி) விருதினை வழங்கிப் பெருமைப்படுத்திய ஆண்டு
1 point
Clear selection
கவிஞர் மீராவின் இயற்பெயர் 
1 point
Clear selection
மீரா அவர்கள் நடத்திய இதழ்
1 point
Clear selection
தகடூர் இன்று ………………. என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்’ என்னும் நூலின் பதிப்பாசிரியர் 
1 point
Clear selection
தேவாரத்தைத் தொகுத்தவர் 
1 point
Clear selection
பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையை இயற்றியவர் 
1 point
Clear selection
‘திருக்கேதாரம்’ எனும் தலைப்பில் அமைந்த கவிதைப் பேழை பாடலை இயற்றியவர்
1 point
Clear selection
பதிகம் என்பது ……………………. பாடல்களைக் கொண்டது.
1 point
Clear selection
கலித்தொகை ………………………. நூல்களுள் ஒன்று.
1 point
Clear selection
கலித்தொகையில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 
1 point
Clear selection
கலித்தொகையைத் தொகுத்தவர்
1 point
Clear selection
கலித்தொகையில் நெய்தல் கலி பாடியவர் ………………

1 point
Clear selection
குமரகுருபரர் இயற்றிய நூல் அல்லாதது எது? 
1 point
Clear selection
ஆலங்குடி சோமு அவர்கள் பெற்ற விருது ………………
1 point
Clear selection
“கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று. அது மெய்ம்மையைத் தேடவும், அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சி அளிக்கும் ஒரு நெறிமுறை ஆகும்” என்று கூறியவர் 
1 point
Clear selection
நீலகேசி ………………… சமயக் கருத்துகளைக் கூறுகிறது.
1 point
Clear selection
நீலகேசி, கடவுள் வாழ்த்து நீங்கலாக ……………….. சருக்கங்களைக் கொண்டது.
1 point
Clear selection
தருவரை சருக்கம் இடம்பெற்றுள்ள நூல் எது ?

1 point
Clear selection
"தமிழக பழங்குடிகள்" என்ற நூலை இயற்றியவர் யார் ?

1 point
Clear selection
கவிமணி பிறந்த ஊர் ….. 
1 point
Clear selection
கவிமணி ……………………. ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1 point
Clear selection
கவிமணி மொழிபெயர்ப்பு செய்த நூல் ……
1 point
Clear selection
அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது யாருடைய இயற்பெயர் 
1 point
Clear selection
 பாவலர்மணி என்று அழைக்கப்படுபவர் ……………
1 point
Clear selection
வாணிதாசனுக்குச் செவாலியர் விருது வழங்கிய அரசு ……………
1 point
Clear selection
தமிழச்சி மற்றும் தொடுவானம் ஆகிய நூல்களின் ஆசிரியர் …
1 point
Clear selection
சந்திரிகையின் கதை நூலின் ஆசிரியர் ……………….
1 point
Clear selection
‘சிந்துக்குத் தந்தை, புதிய அறம் பாட வந்த அறிஞர்’ என்றெல்லாம் அழைக்கப்படுபவர் ……………
1 point
Clear selection
‘தமிழ்த்தேனீ என்று பாரதியாரைப் புகழ்பவர் ………………
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy