கல்வி பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை, 2014 டிசெம்பர், வரலாறு, பகுதி 1
01 தொடக்கம் 40 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் சரியான அல்லது மிகப் பொருத்தமான விடையைத் தெரிந்தெடுக்க.
வினாவுக்கு 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும்.
Sign in to Google to save your progress. Learn more
Email *
மேற்தரப்பட்ட விடயங்களுள் ஒல்லாந்தர் ஆட்சியின் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட இரண்டு விளைவுகள்.                                                                  A-நவீன அச்சுக்கலை ஆரம்பமாகியமை                                                 B-விகாரைகளை அண்டிய பாடசாலை முறை உருவானமை                    C-றோமன் கத்தோலிக்க சமயம் பரம்பியமை                                                               D-கறுவாச் செய்கை ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் ஆரம்பிக்கப்பட்டமை. *
2 points
டொனமூர் யாப்பின் மூலம் இந்நாட்டு மக்கள் பிரதிநிதிகளிடம் பின்வருவனவற்றுள் எது ஒப்படைக்கப்பட்டது? *
2 points
பின்வருவனவற்றுள் கண்டி இராச்சியத்துக்கும் போர்த்துக்கேயருக்கும் இடையிலான தொடர்பு சரியான கூற்றுகள் இரண்டினைக் கொண்ட விடை எது?                                                                              A-போர்த்துக்கேயர்கள் கண்டிய மன்னர்களுடன் ஒல்லாந்தரைவிட நட்புறவினைக் கடைப்பிடித்தனர்               B-கண்டிப் பிரதேசங்களில் ஆட்சியதிகாரத்தினைப் பெற்றுக் கொள்வதில் போர்த்துக்கேயர்கள் தோல்வியுற்றனர்.                                                            C-கண்டியுடனான போர்த்துக்கேயரின் தொடர்புகள் ஓர் ஆகிரமிப்புத்திறமையாகும்.                                                                             D-கண்டியை ஆக்கிரமித்த எல்லாச் சந்தர்ப்பங்களிலும் போர்த்துக்கேயர்கள் வெற்றி பெற்றனர்                                                                          E-போர்த்துக்கேயர்கள் கண்டிப் பிரதேசங்களின் வர்த்தக ஏகபோகத்தினைக் கைப்பற்றினர்.   *
2 points
கி.பி.1811 இல் ஜோன் மக்கடமினால் அறிமுகப்படுத்தப்பட்ட “மக்கடம் முறை” பயன்படுத்தப்பட்டது, *
2 points
மறுமலர்ச்சி விசேட இயல்பு, *
2 points
பின்வருவனவற்றுள் பிரத்தானியர்களுக்கு இலங்கையைக் கைப்பற்றிக் கொள்வதற்குப் பின்புலமாக அமைந்த காரணங்களை உள்ளடக்கிய விடை எது?                                         A-இலங்கையில் அமைந்துள்ள திருகோணமலைத் துறைமுகம்                       B-இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட பெறுமதிமிக்க வர்த்தகப் பொருள்கள்.                                           C-உள்நாட்டு மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்துகொள்வதற்கான தேவை.                   D-தோட்டப்பயிர்ச் செய்கைக்காகப் பொருத்தமான காணிகளைப் பெற்றுக் கொள்வதற்கான தேவை. *
2 points
இலங்கையில் முதன் முதலாக கிராம எல்லைகள் வகுக்கப்பட்டது பின்வருவோருள் எவரின் காலத்திலாகும்? *
2 points
இலங்கையின் மிகப் பழமையான வரலாற்று நூலாகக் கருதப்படுவது. *
2 points
இலங்கை தொடர்பான தகவல்களை வழங்கிய வெளிநாட்டு எழுத்தாளர்கள் சிலரின் பெயர்கள் 1ஆம் நிரலிலும் அத்தகவல்களை உள்ளடக்கிய நூல்கள் 2ஆம் நிரலிலும் காட்டப்பட்டுள்ளன.                                                         நிரல் 1                                                                                        i)அரிஸ்டோட்டல்                                                             ii)தொலமி                                                                               iii)கௌடில்லியர்                                                                      நிரல் 2                                                                                  A-நெச்சுராலிஸ் ஹிஸ்டோரியா                                 B-டிமுண்டோ                                                                          C-அர்த்த சாஸ்திரம்                                                        D-பூகோள சாஸ்திர அறிமுகம்                                1ஆவது நிரலுக்கு அமைவாக 2ஆவது நிரலை ஒழுங்குபடுத்தினால் சரியான விடை, *
2 points
இலங்கையின் வரலாற்றை உருவாக்கம் செய்யும் போது கல்வெட்டுகள் மிக முக்கியத்துவம் பெறக் காரணம், அவை *
2 points
ஆக்கிரமிப்பாளனான போதிலும் நியாயமானதும் சட்டரீதியானதுமான ஆட்சியை நடத்தியதாக மகாவம்ச ஆசிரியர் குறிப்பிடும் அனுராதபுர மன்னர் யார்? *
2 points
மகதநாட்டில் இரண்டாம் முறையாக தலைநகராகத் தெரிவு செய்யப்பட்ட நகரம் எது? *
2 points
சத்திரிய அபிஷேகத்தினை இந்நாட்டிற்கு அறிமுகம் செய்த இந்திய மன்னன். *
2 points
ஓர் ஆற்று நீரைக் கால்வாய் மூலம் இன்னுமொரு ஆற்றுக்குக் கொண்டு செல்லும் தொழில்நுட்பத்திறமையைக் காட்டுவதற்குக் கொடுக்கக்கூடிய சிறந்த உதாரணம் பின்வருவனவற்றுள் எது? *
2 points
இளவரசன் விஜயன் உள்ளிட்ட குழுவினர் இந்நாட்டில் கரையிரங்கிய இடமான “தம்மணா” கரை அமைந்துள்ளதாகக் கருதப்படுவது. *
2 points
இலங்கையின் தோட்டப்பயிர் செய்கையின் முன்னேற்றத்தில் அதிகளவான செல்வாக்கு செலுத்தப்பட்டது பின்வரும் எந்த அரசியல் யாப்பு சீர்திருத்தம் மூலமாகும்? *
2 points
இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்குரிய தொல்பொருள் சான்றுகள் கிடைக்கும் இடமாவது. *
2 points
சாமுராய்களின் நிலைமை வீழ்ச்சியடைந்ததும் டைமியோக்கிளின் நிலைமை உயர்வடைந்ததும் யப்பானில் சமூக மாற்றம் ஏற்பட்டது யாருடைய ஆட்சிக் காலத்திலாகும்? *
2 points
குறித்தவொரு நகரத்துடன் தொடர்புடைய சில தகவல்கள் பின்வரும் கூற்றுகள் மூலம் தரப்பட்டுள்ளன. A- ஐரோப்பாவின் மத்திய காலப்பகுதியில் கீழைத்தேய, மேலைத்தேய வர்த்தகர்கள் சந்திக்கும் மத்திய நிலையமாகக் காணப்ப்ட்டமை                     B-கிழக்கு உரோமப் பேரரசின் தலைநகராக இருந்தமை                                      C-மொழி-கலை தொடர்பான முக்கியமான கேந்திர நிலையமாக இருந்தமை                                                                             இந்நகரம் பின்வருவனவற்றுள் எது? *
2 points
அனுராதபுர காலத்தில் “பிட்டதடஹச” “மதேஹச”, “அகலஹச” ஆகிய பெயர்களால் குறிப்பிடப்பட்டது. *
2 points
ஐரோப்பிய மறுமலர்ச்சி யுகத்தில் முன்னேற்றமடைந்த பல்வேறு துறைகளுடன் தொடர்புடையவர்களின் பெயர்கள் நிரல் 1இலும் அவர்கள் பிரபல்யமாடைந்த துரைகள் நிரல் 2இலும் காட்டப்பட்டுள்ளன.                                              நிரல்1                                                                                    i)கொலம்பஸ்                                                                   ii)மைக்கல் ஆஞ்சலோ                                                             iii)வில்லியம் ஹாவே                                                     நிரல்2                                                                                                                          A-வைத்தியத்துறை                                                    B-சித்திரக்கலை                                                            C-நாடுகாண்பயணம்                                                       D-வானசாஸ்திரம்                                                         E-அச்சுக்கலை                                                                                      நிரல்1இற்கமைய நிரல் 2ஐ ஒழுங்குபடுத்துக. *
2 points
கடந்த காலத்தில் இலங்கை தொடர்பான தகவல்களை வழங்கிய யாத்திரிகரின் குறிப்புகளில் கூடுதலாக உள்ளடங்கியுள்ளது, *
2 points
சோழர்களைத் தோற்கடிப்பதற்காக முதலாம் விஜயபாகுவின் படைகள் பயணத்தை ஆரம்பித்த இடம் எது? *
2 points
பின்வருவனவற்றுள் முதலாம் விஜயபாகு மன்னன் சிறந்த ஆட்சியாளன் எனக் கருதப்படுவதற்குரிய முக்கிய காரணம் என்ன? *
2 points
முக்கியமாக நீர் அகழி (ஜலதுர்க) ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட ஆட்சி ஸ்தானம் ஆவது. *
2 points
A-ஜாதகக்கதை புத்தகத்தை சிங்களத்துக்கு மொழிபெயர்த்தமை                                               B-மூன்றாம் விஜயபாகு மன்னன் தம்பதெனியாவின் மன்னனாதல்                 C-யாழ்ப்பாணத்தின் ஆட்சியாளனாக சப்புமல் குமாரன் நியமிக்கப்படுதல்                                                      D-கடலாதெனிய விகாரை கட்டப்படுதல்.                                                                   மேலே குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்றுத் தகவல்கள் அவை நிகழ்ந்த கால ஒழுங்கில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள விடையைத் தெரிவு செய்க. *
2 points
வேதகால ஆட்சியமைப்பில் கான முடியாத இயல்பு *
2 points
கி.பி 1959 இல் சீனாவின் விவசாயத்துறையில் துரித வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக மாஓ-சேதுங்கினால் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டம். *
2 points
இலங்கையை ஆட்சி செய்த பிரித்தானிய தேசாதிபதிகளில் ஹென்றி வோட், ஹர்க்கியுலிஸ் ரொபின்சன், வில்லியம் கிரகறி, ஆதர் கோர்டன் போன்றோர் இந்நாட்டுக் கிராமவாசிகளையிட்டு அக்கறை கொண்டிருந்தனர் என்பதனைக் காட்டும் விடயமாவது. *
2 points
பின்வரும் கூற்றுகளுள் மானிய முறைஇ தொடர்பிலான இரண்டு கூற்றுகளைக் கொண்ட விடை எது? A-பிறப்பை அடிப்ப்டையாகக் கொண்டு சமூக அந்தஸ்து தீர்மானிக்கப்படல்                                                                       B-உற்பத்தி மிதமிஞ்சியதாயிருத்தல்                                 C-வம்சத்தலைவரான பிரதேச ஆட்சியாளர்கள் சுதந்திரமாகச் செயற்பட்டமை                                                           D-சாதாரண மக்களுக்கு நில உரிமை இருந்தமை                                                                         E-நீதித்துறைச் செயற்பாடுகள் முழுமையாகவே அரசரின் கீழ் இயங்கியமை. *
2 points
அனுராதபுர காலத்தில் அரசுரிமை உரித்தாக்கம் அங்கீகரிக்கப்பட்டதொரு முறை அல்லாதது, *
2 points
பின்வருவனவற்றுள் நகர்ப்புற நீர்த்தேவைகளுக்கு முன்னுரிமையளித்து கட்டப்பட்டதான இரண்டு நீர்த்தேக்கங்களாகக் கருதக்கூடியவை எவை? *
2 points
A-மகா அலெக்சாண்டன் இந்தியா மீது படை எடுத்தமை                                          B-கவிஞர் காளிதாசர் மேகதூதத்தினை எழுதியமை.                        C-நான்காவது பௌத்த சமய மாநாடு நடைபெற்றமை                                     D-புத்தர்சிலை நிர்மாணக் கலையின் ஆரம்பம்.                                                  மேலே கூறப்பட்ட தகவல்களுள் கனிஷ்க மன்னனின் ஆட்சிக் காலத்துடன் தொடர்புடைய இரண்டு நிகழ்ச்சிகளைக் கொண்ட விடை எது? *
2 points
பின்வருவோருள் தனது அரசியல் எதிரிகளை விடவும் தான் மக்களிடத்தில் பிரபல்யமடைவதற்கான ஊடகமாக கல்வெட்டுக்களை அமைத்த ஆட்சியாளன் யார்? *
2 points
”நிகழ்காலத்தை விளங்கிக் கொள்வதற்கான திறவுகோலாக கடந்த கடந்த காலத்தைப் புரிந்துகொள்ல வேண்டும்” எனக் கூறிவர். *
2 points
கீழே நிரல் 1இல் டில்லி சுல்தான் மன்னர்கல் சிலரின் பெயர்களும் நிரல் 2இல் அவர்களுடன் தொடர்புடைய சில கூற்றுகளும் தரப்பட்டுள்ளன.                                                             நிரல் 1                                                                                  i)குதுப்-உத்தீன்-ஐபெக்                                                 ii)அலா-உத்தீன்-கல்ஜி                                                 iii)முகம்மது-பின்-துச்லுக்                                                iv)இப்ராஹிம் லோடி                                                                        A-டில்லி சுல்தான் இராச்சியத்தில் அதிகூடிய அதிகாரப் ப்ரம்பல் இடம்பெற்றமை                                                          B-இந்தியாவிற்கு ஒரு பொது சமயத்தினை அறிமுகப்படுத்த முயற்சி செய்தமை                                                                                            C-டில்லி சுல்தான் இராச்சியத்தின் முதலாவது ஆட்சியாளர்                                                                                               D-செய்யது ராஜ வம்சத்தின் ஆரம்ப ஆட்சியாளர்                                                                             நிரல் 2இற்கமைய நிரல் 2ஐ ஒழுங்குபடுத்தும் போது கிடைக்கும் சரியான விடை எது? *
2 points
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க மன்னனை ஆட்சியிலிருந்து கவிழ்க்க நுட்பமான பின்புலமொன்றினை உருவாக்கியவர்களிற் பிரதானமானவர், *
2 points
A-மாகம அரசனின் அரச வம்சத்தின் தோற்றுவிப்பாளன்                                                     B-அனுராதபுரத்தின் முதலாவது தூபியைக் கட்டுவித்தமை                                 C-கலாவாவியை நிர்மாணித்தமை              D-தென்னிந்தியப் படையொன்றின் உதவியுடன் அனுராதபுரத்தின் அரசாட்சியைப் பெற்றுக் கொண்டமை                                                                      மேலே A,B,C,D ஆகியவற்றினால் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களுடன் தொடர்புடைய அரசர்களின் பெயர்களை ஒழுங்குமுரையில் கொண்டமைந்த விடையைத் தெரிவுசெய்க. *
2 points
15ஆம் நூற்றாண்டிலிருந்தே நாடுகாண் பயணங்களிலும் காலனித்துவ இராச்சியங்களை நிறுவுவதிலும் ஸ்பெயின் முன்னிலையில் இருந்தபோதிலும்ம் 17ஆம் நூற்றாண்டில் அவர்களின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தமைக்கான காரணம், *
2 points
ஹரிசேனவின் அலஹாபாத் பிரஸ்தியின் மூலம் எந்த குப்த மன்னனைப் ப்ற்றிய தகவல்கள் கிடைக்கின்றன? *
2 points
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy