PTA QUESTION PAPER 6
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
prepared by s. saminathan GHSS MUKHASAPARUR  
Sign in to Google to save your progress. Learn more
NAME *
REGISTER NUMBER *
School Name *
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. பின்வரு எது தனித்தன்மையன தொடரியல் தொகுதி?

*
1 point

2.பின்வரும் எது பல் உறுப்பு பொருளின் பல்வேறு பகுதிகளுக்கு பெயரிட அனுமதிப்பதில்லை ?

1 point
Clear selection

3.அந்த இனக்குழு அதன் துணை இனக்குழுக்களால் மட்டுமே அணுக்கூடிய உறுப்பினர்கள் எவ்வாறு அழைப்படுகிறது ?

1 point
Clear selection

4.பெர்சிய கணிதவியலாளர் Abu ja far mohammed ibn-i Muse al kholarizmi-ன் உருவான் வார்த்தை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

1 point
Clear selection

5.பின்வரும் எந்த குறியுரு பைத்தான் நிரல்களில் குறிப்புரைகள் வழங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது ?

1 point
Clear selection

6.பின்வருனவற்றுள் எது jump சிறப்புச் சொல் அல்ல ?

1 point
Clear selection

7.பின்வருவனவற்றுள் எது செலலுருபின் வகை அல்ல?

1 point
Clear selection

8.பின்வரும் நிரலின் வெளியீடு என்ன ?

str1=’’COMPUTER’’

print(str1[::2])

*
1 point

9. கீழே கொடுக்கப்பட்டுள்ள List-ல் எத்தனை உறுப்புகள் உள்ளன ?

MyList=[78,91,34,[32,61,85],65,]

*
1 point

10.பின்வரும் எந்த இனக்குழு அறிவிப்பு சரியானது ?

*
1 point

11. தரவுத்தளத்தில் ஒரு tuple என அழைக்கப்படுகிறது

*
1 point

12.பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடு:

*
1 point

13._name_எதனைக் கொண்டுள்ளது ?

*
1 point

14.பின்வரும் எது முதன்மை அட்டனணை என அழைக்கப்படுகிறது ?

*
1 point

15.வரி வரைபடம் அல்லது வரி விளக்கப்பட தகவல்களை என்று அழைக்கப்படும். தரவு புள்ளிகளின் தொடரை நேர் கோட்டில் இணைப்பதன் மூலம் காட்டுகிறது.

*
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy