SHIVAMS EYE ACADEMY
6-8 CHEMISTRY - TEST 7 
Sign in to Google to save your progress. Learn more
Name *

1. சலவை சோடா நீரில் கரைவது எத்தகைய மாற்றம்? 

1 point
Clear selection

2.  மீள் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு 

1 point
Clear selection

3. குளுக்கோஸ் நீரில் கரைவது எத்தகைய மாற்றம்? 

1 point
Clear selection

4. கடிகார ஊசல் இயக்கம் எத்தகைய மாற்றம்? 

1 point
Clear selection

5. நிலநடுக்கம் ஏற்படுவது எத்தகைய மாற்றம்? 

1 point
Clear selection

6. சோப்பு தயாரிக்க பயன்படும் முக்கிய வேதிப்பொருள் 

1 point
Clear selection

7. தீப்பிடிக்காத உடைகள் தயாரிக்க பயன்படுவது 

1 point
Clear selection

8. கண்ணாடியை ஒரே சீராகவும் மெதுவாகவும் குளிர வைக்கும் முறை 

1 point
Clear selection

9. கண்ணாடி தொழிற்சாலையில் உடைந்த அல்லது வெட்டப்பட்ட கண்ணாடி சில்லுகளை குறிக்கும் பெயர் என்ன? 

1 point
Clear selection

10. பருத்தியில் உள்ள முக்கிய வேதிப்பொருள் 

1 point
Clear selection

11. 100% மறுசுழற்சி செய்யப்படும் பொருள் 

1 point
Clear selection

12. திண்மப் பொருளை வெப்பப்படுத்தும் போது அப்பொருள் திரவமாக மாறாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு 

1 point
Clear selection

13. காய்கறிகள், பழங்கள் பேன்றவற்றில் காணப்படும் நிறம், சுவை, வாசனை ஆகியவற்றிற்கு காரணம் 

1 point
Clear selection

14. எலுமிச்சை சாறுடன், சமையல் சோடாவை கலக்கும் போது கிடைப்பது 

1 point
Clear selection

15. எலுமிச்சையில் உள்ள அமிலம் 

1 point
Clear selection

16. அமிலம் என்ற சொல் அசிட்டஸ் என்ற எச்சொல்லிலிருந்து வந்தது? 

1 point
Clear selection

17. அசிட்டஸ் பொருள் 

1 point
Clear selection

18. அமிலத்தின் வகைகள் 

1 point
Clear selection

19. தாவர மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும் அமிலம் 

1 point
Clear selection

20. தாது பொருள்களிலிருந்து பெறப்படும் அமிலம் 

1 point
Clear selection

21. எல்லா அமிலங்களும் இடப்பெயர்ச்சி செய்யத்தக்க எந்த அயனியை பெற்றிருக்கும் 

1 point
Clear selection

22. காரங்கள் நீருடன் சேரும்போது எந்த அயனியை தரும் 

1 point
Clear selection

23. நீரில் கரையும் காரம் எவ்வாறு அழைக்கப்படும்

1 point
Clear selection

24. அல்கலி என்ற அரபி மொழிச் சொல்லின் பொருள் 

1 point
Clear selection

25. (1) அனைத்து அல்கலிகளும் காரம்

(2) அனைத்து காரங்களும் அல்கலி 

1 point
Clear selection

26. (1) அமிலம் நீல நிற லிட்மஸை சிவப்பாக மாற்றும்

(2) காரம் சிவப்பு நிற லிட்மஸை நீலமாக மாற்றும் 

1 point
Clear selection

27. மனித உடலிலுள்ள செல்களில் காணப்படும் அமிலம் 

1 point
Clear selection

28. வேதிப்பொருட்களின் அரசன் என அழைக்கப்படுவது 

1 point
Clear selection

29. அமிலங்கள் மெத்தில் ஆரஞ்சு நிறம் காட்டியுடன் கலக்கும் போது என்ன நிறம் தரும் 

1 point
Clear selection

30. உலோகம் அமிலத்துடன் சேரும் போது கிடைப்பது 

1 point
Clear selection

31. அமிலங்கள் மின்சாரத்தை 

1 point
Clear selection

32. அமிலங்கள் பொதுவாக என்ன சுவையுடையவை? 

1 point
Clear selection

33. காரங்கள் பொதுவாக என்ன சுவை உடையவை? 

1 point
Clear selection

34.  உலகிலேயே அதிக வலிமை மிக்க அமிலம் எது? 

1 point
Clear selection

35. நீரின் உறைநிலை என்ன? 

1 point
Clear selection

36. எந்த ஒரு தூய பொருளை இயற்பியல் அல்லது வேதியியல் முறையினால் மேலும் பிரிக்க இயலாதோ அதுவே தனிமம் - இது யாருடைய கூற்று? 

1 point
Clear selection

37. எந்த ஒரு தொடக்க நிலையில் உள்ள ஒரு பொருளை மேலும் சிறியதாக உடைக்க முடியாதோ அது தனிமம் - இது யாருடைய கூற்று? 

1 point
Clear selection

38. ஒரே வகை அணுக்களால் ஆனவை 

1 point
Clear selection

39. காரம் அமிலத்துடன் சேரும் போது கிடைப்பது 

1 point
Clear selection

40. உணவை கெடாமலும் சுவையை கூட்டவும் பயன்படும் உப்பு

1 point
Clear selection

41. குளிர்பானம் ரொட்டி தயாரிக்க பயன்படும் உப்பு

1 point
Clear selection

42. சலவை சோடா தயாரிக்க பயன்படும் உப்பு 

1 point
Clear selection

43. பூச்சிக் கொல்லியாக பயன்படும் உப்பு

1 point
Clear selection

44. வெடி மருந்து தயாரிக்க பயன்படும் உப்பு 

1 point
Clear selection

45.  செரிமானமின்மை சரி செய்ய பயன்படும் உப்பு 

1 point
Clear selection

46. எறும்பின் கொடுக்கில் உள்ள அமிலம் 

1 point
Clear selection

47. ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம் 

1 point
Clear selection

48. பாலில் உள்ள அமிலம் 

1 point
Clear selection

49. வெண்ணெயில் உள்ள அமிலம் 

1 point
Clear selection

50. திராட்சைப் பழத்தில் உள்ள அமிலம்

1 point
Clear selection

51. அணுவின் மையத்தில் காணப்படும் தினம் அமைப்பு 

1 point
Clear selection

52. வேதி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்ற உதவும் சாதனம் எது? 

1 point
Clear selection

53. ரோபோ பொம்மைகளில் பயன்படுத்தப்படுவது

1 point
Clear selection

54. டைனமோவை கண்டறிந்தவர் யார்? 

1 point
Clear selection

55. கீழ்க்கண்டவற்றில் எது பதங்கமாகும் பொருள்? 

1 point
Clear selection

56. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1 point
Clear selection

57. தாவர வளர்ச்சி என்பது _______ மாற்றம் 

1 point
Clear selection

58. எந்த வாயு சுண்ணாம்பு நீரை பால் போல் மாற்றும்? 

1 point
Clear selection

59. ஆக்சிஜன் வாயு என பெயரிட்டவர் யார்? 

1 point
Clear selection

60. நைட்ரஜனை கண்டறிந்தவர் யார்? 

1 point
Clear selection

61. உலர் பனிக்கட்டி என்பது________

1 point
Clear selection

62. டங்க்ஸ்டனின் குறியீடு

1 point
Clear selection

63. நாணயங்களில் பயன்படும் உலோகம் 

1 point
Clear selection

64. வெப்பநிலைமானிகளில் பயன்படும் திரவ உலோகம் 

1 point
Clear selection

65. திரிபு தாங்கும் பண்பை பெற்றுள்ள அலோகம் எது?  

1 point
Clear selection

66. சுண்ணாம்புக்கல் கீழ்க்கண்டவற்றில் எதனை முதன்மையாக கொண்டுள்ளது? 

1 point
Clear selection

67. அழுகிய முட்டையிலிருந்து வெளிவரும் வாயு 

1 point
Clear selection

68. நீரின் தற்காலிக கடினத்தன்மை எந்த முறையில் நீக்கப்படுகிறது?  

1 point
Clear selection

69. துரு என்பதன் வேதியல் பெயர் 

1 point
Clear selection

70. நம் வயிற்றில் சுரக்கும் அமிலம் எது?  

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy