கணித கற்றல் வள நிலையம் - பங்குச்சந்தை (செயலட்டை - 01)
Mr.S.Kamalakaran (SLPS), Assist.Principal, SCC, Pussellawa. 0779645969
online work sheet - 03
GRADE 11
வேறு தாள்களைப் பயன்படுத்தி பூரண செய்கைமுறைகளுடன் விடையளித்த பின் அவ்விடைத்தாள்களினை கோவைப்படுத்தி வைத்துக் கொள்ளவும். இறுதி விடைகளினை மாத்திரம் இங்கே சமர்ப்பியுங்கள்.
குறு விடைகளை வழங்கும் போது அலகுகளை எழுதுவதைத் தவிர்த்து எண்களை மாத்திரம் எழுதவும். (நிகழ்நிலைப் பரீட்சைகளில் மட்டும்)
காற்புள்ளி(comma) இனை எண்களுக்கிடையில் இடும் போது இடைவெளி(space) விடவேண்டாம்.
பின்னங்களை எழுதும் போது "/" எனும் குறியீட்டைப் பயன்படுத்தவும்.