நிகழ்நிலைப் பரீட்சை - 2020 பாடம் :-வடிவமைப்பும் நிர்மாணத் தொழினுட்பவியலும் , தரம் -11
நீங்கள் சிறந்த பெறுபேறை பெற்றுக் கொள்ள வாழ்த்தி இப்பரீட்சைக்குள் உங்களை உள்வாங்குகிறோம்.
இப்பரீட்சை மொத்தமாக 40 வினாக்களைக் கொண்டது. ஒவ்வொரு வினாவுக்கும் 01 புள்ளிகள் வீதம் மொத்தமாக 40 புள்ளிகள் வழங்கப்படும்.
இப்பரீட்சைக்கான ஆகக் கூடிய நேரம் 01 மணித்தியாலயமாக வரையறுக்கப்பட்டுள்ளது.