10ஆம் வகுப்பு தமிழ் இயல்-09
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
Email *
சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஜெயகாந்தனின் புதினம்…
1 point
Clear selection
“நாற்பொருட் பயத்தலொடு” – இதில் ‘நாற்பொருட்’ என்பது ………
1 point
Clear selection
ஜெயகாந்தன் வாழ்ந்த காலம் ……………………..
1 point
Clear selection
முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு ……
1 point
Clear selection
“தர்க்கத்திற்கு அப்பால்” சிறுகதை அமைந்த தொகுப்பு – ……
1 point
Clear selection
தன்னுடைய படைப்புகளுக்குத் தானே முன்னுரை எழுதும் பழக்கம் உடையவர் …
1 point
Clear selection
ஜெயகாந்தன் யாரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார்?
1 point
Clear selection
சோவியத் நாட்டின் விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல்………
1 point
Clear selection
‘இவள் தலையில் எழுதியதோ கற்காலம் தான் எப்போதும்’ – இவ்வடிகளில் கற்காலம் என்பது………
1 point
Clear selection
நாகூர் ரூமியின் இயற்பெயர் யாது?
1 point
Clear selection
நாகூர் ரூமி முதன் முதலில் எழுதிய இதழ் …
1 point
Clear selection
நாகூர் ரூமி எழுதிய புதினம் (நாவல்) 
1 point
Clear selection
நாகூர் ரூமியின் கவிதைத் தொகுப்புகளில் ஒன்று ………
1 point
Clear selection
‘சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது’ எனக் குறிப்பிடும் கவிஞர்?
1 point
Clear selection
கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர்……
1 point
Clear selection
திருமுழுக்கு யோவானுக்கு வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இட்ட பெயர்………
1 point
Clear selection
தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை 
1 point
Clear selection
தேம்பாவணியின் படலங்களின் எண்ணிக்கை ……………
1 point
Clear selection
தமிழ் முதல் அகராதி எது?
1 point
Clear selection
சந்தா சாகிப் வீரமாமுனிவருக்கு அளித்த பட்டம் யாது?
1 point
Clear selection
ஒருவன் இருக்கிறான் கதை வெளியான இதழ் ……
1 point
Clear selection
தீவகம் என்ற சொல்லின் பொருள்
1 point
Clear selection
‘சேந்தன வேந்தன் திரு நெடுங்கன்’ எனும் பாடலில் அமைந்த அணி?
1 point
Clear selection
பொருத்துக.
1. தற்குறிப்பேற்றணி – அ) ஒரு சொல் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருள் கொள்ளல்
2. தீவக அணி – ஆ) சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்ளல்
3. நிரல் நிறை அணி – இ) உண்மையான இயல்புத் தன்மை
4. தன்மையணி – ஈ) கவிஞனின் குறிப்பேற்றல்
1 point
Clear selection
தீவக அணி……………….வகைப்படும்.
1 point
Clear selection
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy