Grade - 10 Tamil Medium - Practice Examination - 02
MIS ICT COLLEGE
Sign in to Google to save your progress. Learn more
Email *
Name :-
1.மைய முறைவழி அலகில் வெற்றிடக் குழாய்கள் திரான்சிற்றர்களினாலும் பின்னர் திரான்சிற்றர்கள் ஒன்றிணைந்த சுற்றுகளினாலும் பிரதியிடப்பட்டதன் விளைவூ யாது?
2 points
Clear selection
2.பின்வரும் சாதனங்களைக் (Devices) கருதுக:  A- சுட்டி B- தொடு திரை C- எழுதத்தக்க புற DVD வட்டு.                                                    மேற்குறித்தவற்றில் எவை உள்ளீட்டுச் சாதனமாகவூம் வெளியீட்டுச் சாதனமாகவூம் பயன்படுத்தப்படலாம்?
2 points
Clear selection
3.பின்வருவனவற்றில் எது பணிசெயல் முறைமையில் (Operating system) நினைவக முகாமையின் (Memory management) ஒரு பகுதியாக நிறைவேற்றப்படும் ஒரு நேரடித் தொழிற்பாடாகும்?
2 points
Clear selection
4.பின்வருவனவற்றில் எது ஒரு டெராபைற்றுக்கு (TB) அண்ணளவாகச் சமவலுவானது?
2 points
Clear selection
5.எண்ம 64 இற்குச் சமவலுவான தசம எண் யாது?
2 points
Clear selection
6.கடந்த ஐந்து ஆண்டுகளின்போது கண்டறியப்பட்ட டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையைக் காட்டுவதற்கான ஒரு வரைபை வரைவதற்கு நிமலன் ஒரு கணினிச் செய்நிரலை எழுதுகின்றான். செய்நிரலுடன் தொடர்புபட்ட உள்ளீடு, முறைவழி (Process), வெளியீடு ஆகியன கீழே A தொடக்கம் D வரைக்குமான சரியான ஒழுங்கின்றிய படிமுறைகளின் மூலம் தரப்பட்டுள்ளன.                       A- கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்த டெங்கு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையைக் காட்டும் வரைபைக் காட்சிப்படுத்துக.                         B- ஒவ்வோர் ஆண்டிலும் இருந்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை.                                   C- நடப்பு ஆண்டு.                                                              D- கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்த டெங்கு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையைக் கணிக்க.                                                    பின்வருவனவற்றில் எது உள்ளீடு, முறைவழி, வெளியீடு ஆகியவற்றைச் சரியாகக் காட்டுகின்றது?
2 points
Clear selection
7.பின்வருவனவற்றில் எது துணைத் தேக்ககச் சாதனங்களில் தரவூ செலுத்துக் கதிகளை ஏறுவரிசையில் காட்டுகின்றது?
2 points
Clear selection
8.பின்வரும் கூற்றுகளைக் கருதுக:                                   A- ஒளியியல் நார் வடங்களில் தரவூ மாற்றுக் கதி செப்பு வடங்களின் தரவூ மாற்றுக் கதியிலும் கூடியது.                                                                      B- செப்பு வடங்களில் தரவூ மாற்றுக் கதி ஒளியியல் நார் வடங்களின் தரவூ மாற்றுக் கதியிலும் கூடியது.                                                          C- செப்பு வடங்கள் ஒளியியல் நார் வடங்களிலும் விலை கூடியது.                   மேற்குறித்த எது/எவை சரியானது/சரியானவை?
2 points
Clear selection
9.பின்வரும் கூற்றுகளைக் கருதுக:                               A- தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு, ஒரு மாணவன் மருத்துவரிடமிருந்து மருத்துவ ஆலோசனையைப் பெறுகின்றான்.                                   B- ஈரப்பதனையூம் வெப்பநிலையையூம் அடிப்படையாகக் கொண்ட ஒரு தன்னியக்க முறைமை ஒரு பச்சையில்லத்தில் உள்ள தாவரங்களுக்கு நீரை விடுவிக்கின்றது.                       C- ஓர் ஆசிரியர் இலங்கையில் கிடைக்காத ஒரு புத்தகத்தை தொடரறாப் புத்தகக் கடையொன்றில் வாங்குகின்றார்.          மேற்குறித்தவற்றில் எவை தகவல், தொடர்பாடல் தொழினுட்பவியலை (ICT) பயனுறுதிவாய்ந்த விதத்தில் பயன்படுத்துகின்றன?
2 points
Clear selection
2 points
Captionless Image
Clear selection
11.வெவ்வேறு எண் தொகுதிகளில் எடுத்துரைக்கப்பட்டுள்ள பின்வரும் நான்கு எண்களையூம் கருதுக:                                          
2 points
Captionless Image
Clear selection
12.இலக்கமுறை விம்பங்கள் (Digital images) பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:                                                                                     A- இலக்கமுறை விம்பங்கள் பிக்செல்களுடன் உருவாக்கப்படுகின்றன.                                                        B- ஒரு விம்பத்தின் பிரிதிறன் (Resolution) அதிகரிக்கும்போது விம்பக் கோப்புப் பருமன் அதிகரிக்கின்றது.                                                                C- ஒரு விம்பத்தின் பிரிதிறனை அங்குலமொன்றிலுள்ள பிக்செல்களின் எண்ணிக்கையினால் (ppi) அளக்கலாம்.       மேற்குறித்த கூற்றுகளில் எவை சரியானவை?
2 points
Clear selection
13.ஒரு கணினியின் மைய முறைவழி அலகு (CPU) பின்வருவனவற்றில் எவற்றைக் கொண்டுள்ளது?
0 points
Clear selection
14.பின்வருவனவற்றில் இணையத்துடன் இணைக்கப்பட்ட ஒரு கணினி வலையமைப்பினால் கிடைக்கும் அனுகூலம் அல்லாதது எது?
2 points
Clear selection
15.ஒரு பரீட்சையில் தகைமையைப் பெறுவதற்குப் பரீட்சார்த்திகள் ஒரு கட்டாயப் பாடம் S₁ இலும் பின்னர் S₂, S₃, S₄ ஆகிய விருப்பப் பாடங்களில் ஏதேனும் ஒன்றிலும் சித்தியடைதல் வேண்டும். இத்தோற்றப்பாட்டைப் பின்வரும் பூலியன் கோவைகளில் எது சரியாக வகைகுறிக்கின்றது?
2 points
Clear selection
16.பின்வரும் எண்ம எண்களில் எது தசமம் 79 இற்குச் சமவலுவானது?
2 points
Clear selection
17.கணினியில் தரவூகளைத் தேக்கி (store) வைப்பதற்குப் பின்வரும் எந்த வடிவமைப்பு பயன்படுத்தப்படுகின்றது?
2 points
Clear selection
2 points
Captionless Image
Clear selection
2 points
Captionless Image
Clear selection
20.பயன்படுத்தாத இடம் குறைந்தபட்சமாக இருக்கத்தக்கதாக 4GB மொத்தக் கொள்திறனைக் கொண்டு USB தேக்ககச் சாதனத்தில் அட்டவணை 1 இல் உள்ள கோப்பு/கோப்புகளில் எதனை/எவற்றைத் தேக்கி (store) வைக்கலாம்?
2 points
Captionless Image
Clear selection
21.ஒரு பணிசெயல் முறைமை (OS) மென்பொருளின் முக்கிய பணி
2 points
Clear selection
22.பிரிதிறன் (resolution) 72 ppi உடன் 1"×1" என்னும் பருமனுள்ள ஒரு விம்பத்தில் (image) அடங்கும் படப்புள்ளிகளின் (pixels) எண்ணிக்கை யாது?
2 points
Clear selection
23.பின்வருவனவற்றுள் ஒரு கணினித் தொகுதியில் நச்சுநிரல் தொற்றின் காரணமாக ஏற்படத்தக்க பாதகமான விளைவூ அல்லாதது எது?
2 points
Clear selection
24. ஒரு கணினியைக் கொள்வனவூ செய்யூம்போது பின்வரும் கூற்றுகளில் எதனைக் கருதுதல் நன்று?                                                     A- கணினியின் வர்த்தகப் பெயரின் நன்மதிப்பு (reputation).                                                                                       B- விற்பனையாளரின் நன்மதிப்பு.                                                                        C- கணினியின் உத்தரவாதக் காலம்.
2 points
Clear selection
25.கணினிகளின் பரிணாம வளர்ச்சியில் வெற்றிடக்குழாய் (vacuum tube) திரித்தடையத்தால் (transistor) மாற்றீடு செய்யப்பட்டதோடு பின்பு திரிதடையம் ஒன்றிணைந்த சுற்றினால் (IC) மாற்றீடு செய்யப்பட்டது. இச் செயன்முறையில்இ கணினியின் …………A……….. அதிகரித்ததோடு ......B..... குறைவடைந்தது.                                                              A, B என்பவற்றிக்குப் பொருத்தமான பதங்கள் முறையே
2 points
Clear selection
26.கீழே தரப்பட்ட சாதனங்களைக் (devices) கருதுக:                                                                                          A- இலக்கமுறைக் கமரா                                                        B- ஒலிபெருக்கி                                                                                     C- வன்வட்டு.                                                                                  மேற்குறித்தவற்றுள் கணினியில் வருவிளைவூச் சாதனம்/சாதனங்களாகப் பொதுவாகப் பயன்படுத்தப்படுபவை எது?
2 points
Clear selection
27.பின்வருவனவற்றுள் மையமுறைவழி அலகில் (CPU) செய்நிரலின் (program) செயற்பாடு சரியான கூற்று எது?
2 points
Clear selection
28.கண்டியில் வசிக்கும் சுதன்இ இலக்கமுறைச் சித்திரமொன்றை (digital art) படிமக் கோப்பாக (image file) உருவாக்கி தனது கணினியில் வைத்துள்ளான். அவனுக்கு அச்சித்திரத்தை கொழும்புஇ யாழ்ப்பாணம்இ இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வசிக்கும் தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள (share) வேண்டிய தேவையூள்ளது. இந்தப் படிமக் கோப்பினை நண்பர்களிடையே பகிர்வதற்குப் பொருத்தமான முறை/முறைகள் பின்வருவனவற்றுள் எது/எவை?                                                                 A- கோப்பினை இடத்துக்கிடம் மாற்றும் (file transfer) மென்பொருளைப் பயன்படுத்தி இடத்துரி வலையமைப்பினூடாக (LAN) நண்பர்களின் கணினிகளுக்கு இக்கோப்பினை அனுப்புதல்.                                                                                   B- மின்னஞ்சலைப் (email) பயன்படுத்துதல்.                     C- கோப்பினை நான்கு  USB பளிச்சீட்டு வட்டுகளில் (flash drivers) பிரதிசெய்து அவற்றைச் சாதாரண தபாலில் நண்பர்களுக்கு அனுப்புதல்
2 points
Clear selection
29.தசம எண் 131₁₀ இற்குரிய சமவலுப் பெறுமானம் யாது?
2 points
Clear selection
2 points
Captionless Image
Clear selection
31.பின்வருவனவற்றுள் அதிகுறைந்த பெறுமானத்தைக் கொண்டிருப்பது எது?
2 points
Clear selection
32.பின்வருவனவற்றுள் அதியூயர் கோப்பு அளவைக் (file size) கொண்டுள்ளது எது?
2 points
Clear selection
2 points
Captionless Image
Clear selection
34.பின்வருவனவற்றுள் தொலை மருத்துவம் (Tele medicine) தொடர்பான உண்மையான கூற்று எது/எவை?                                                                                   A- வைத்தியருக்கும் நோயாளிக்கும் இடையிலான தொடர்பினைப் பேணுவதற்கு இணையமோ அல்லது வேறு வலையமைப்பு முறைமைகளோ பயன்படுத்தப்படும்.                                                 B- தொலைதூரத்திலுள்ள விசேட வைத்திய நிபுணர்களினால் வலையமைப்பைக் கொண்ட உள்ளுர் மருத்துவ நிலையத்திலுள்ள நோயாளிகளை தொலைவிடத்திலிருந்து பரிசோதிக்க முடியூம்.                                                                       C- பிணியாய் நிலைய நடவடிக்கைகள், வைத்திய, சுகாதார துறைகளுக்கான கல்வி நிர்வாக மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் என்பவற்றின் வினைத்திறனை அதிகரிக்கத் தொலை மருத்துவம் பயன்படும்.
2 points
Clear selection
35.பின்வருவனவற்றுள் கணினி வைரஸ்களின் சாத்தியப்பாட்டிற்கு மூலகாரணமாக (potential source) இருக்கக்கூடியவை எவை?                                     A- களவாடப்பட்ட மென்பொருள் (pirated software).                                                                                     B - வருடி (scanner).                                                                    C- பகிரப்பட்ட பளிச்சீட்டு வட்டு (flash drive ).
2 points
Clear selection
36.தரவிலிருந்து தகவலிற்கான பின்வரும் மாற்றீட்டினைக் கருதுக:                                                           X இனைப் பிரதியீடு செய்வதற்கு மிகப் பொருத்தமானது பின்வருவனவற்றுள் எது?
2 points
Captionless Image
Clear selection
37.கொள்ளளவூ அதிகரிக்கும் வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ள தற்கால சேமிப்பு ஊடகங்களின் தொகுதி பின்வருவனவற்றுள் எவை?
2 points
Clear selection
38.கணினியொன்று எழுமாறு அணுகல் நினைவகக் (RAM) கொள்ளளவூ 4 GB ஐக் கொண்டுள்ளது. இதற்குச் சமவலுவான கணினி நினைவகக் கொள்ளளவானது:
2 points
Clear selection
39.செய்நிரலொன்றின் நிறைவேற்றுகையின்போது, அறிவூறுத்தல்களும் (instructions) தரவூகளும் (data) நேரடியாக மைய முறைவழி அலகிற்கு (CPU) பதுககு நினைவகத்தினூடாக ______ இலிருந்து பெறப்படும்.
2 points
Clear selection
40. ROM ன் விரிவு.
2 points
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy