VI STD TAMIL 1ST TERM
தினமும் இலவச தேர்வு + பயிற்சி
CHAMPIONS ACADEMY CCC YOUTUBE CHANNEL SUBSCRIBE & www.tamilanfort.com website
Sign in to Google to save your progress. Learn more
நாட்டுப்புற பாடலுக்கு சிறப்பு தந்து முதலில் பாடியவர்?
1 point
Clear selection
சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தி இடம் பெற்றுள்ள நூல்?
1 point
Clear selection
அகத்தி பசலை முருங்கை ஆகியவற்றின் இலை பெயர்கள்?
1 point
Clear selection
உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியுள்ள நூல்?
1 point
Clear selection
சிலப்பதிகாரம் _______கதைகளை உடையது.
1 point
Clear selection
சிறகடிக்கும் கடலையும் தாண்டி 400 கிலோ மீட்டர் வரை பறக்கும் பறவை?
1 point
Clear selection
புள் என்பதன் பொருள்
1 point
Clear selection
இசையமுது என்ற நூலினை இயற்றியவர் யார்?
1 point
Clear selection
'தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட பனையளவு காட்டும்' என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல்?
1 point
Clear selection
பெருஞ்சித்திரனார் மாணவப் பருவத்தில் நடத்திய கையெழுத்து ஏடு யாது?
1 point
Clear selection
இரட்டைக் காப்பியங்கள் எனப்படுவது எவை?
1 point
Clear selection
பாரதிதாசன் பிறந்த ஊர்
1 point
Clear selection
தமிழகத்திற்கு வலசை வந்த செங்கால் நாரைகள் பற்றி பாடிய சங்கப் புலவர் யார்?
1 point
Clear selection
அறிவியல் ஆத்திச்சூடி இயற்றியவர்?
1 point
Clear selection
காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடியவர்?
1 point
Clear selection
அப்துல் கலாமின் சுயசரிதை
1 point
Clear selection
பெருஞ்சித்திரனார் இயற்றிய கனிச்சாறு என்னும் நூல் _________தொகுதிகளாக வந்துள்ளது
1 point
Clear selection
உயிரும் மெய்யும் சேருவதால் தோன்றுபவை
1 point
Clear selection
1954 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஆங்கில புதினம்
1 point
Clear selection
பாரதியாரின் இயற்பெயர்?
1 point
Clear selection
பறவைகள் இடம் பெயர்தலை___________ என்பர்.
1 point
Clear selection
'தமிழன் கிளவியும் அதன் ஓரற்றே' என்று கூறும் நூல்?
1 point
Clear selection
"என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்" என்று தமிழ் தாயின் தொன்மையை பறைசாற்றியவர் யார்?
1 point
Clear selection
உலக சிட்டுக்குருவிகள் தினம்?
1 point
Clear selection
பறவைகள் பற்றிய படிப்பு?
1 point
Clear selection
முதன்முதலில் திருக்குறளை பதிப்பித்தவர்?
1 point
Clear selection
பாரதிக்கும் மகாகவி என்னும் பட்டம் கொடுத்தவர்?
1 point
Clear selection
அலர் என்பதன் பொருள்?
1 point
Clear selection
திரவப் பொருட்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவை சுருக்க முடியாது என்ற கருத்தை சொன்ன சங்கப் புலவர்?
1 point
Clear selection
தொலைவிலுள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்ற செய்யமுடியும். அறிவியல் அறிஞர் கலிலியோ நிறுவிய கருத்து இதனை சங்க காலத்திலேயே கூறியவர்?
1 point
Clear selection
கொங்கு என்பதன் பொருள்?
1 point
Clear selection
நாராய் நாராய் செங்கால் நாராய் என்னும் பாடலை எழுதியவர்?
1 point
Clear selection
அகர வரிசையில் அறிவுரைகளைச் சொல்லும் இலக்கியம் எது?
1 point
Clear selection
நெடில் எழுத்தை குறிக்கும் கால அளவு
1 point
Clear selection
குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு
1 point
Clear selection
விளக்குகள் பல தந்த ஒளி என்னும் நூலை எழுதியவர் யார்?
1 point
Clear selection
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் என்று சந்திரனை போற்றியவர் யார்?
1 point
Clear selection
'நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்' என்று கூறும் நூல்?
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் எது தனித்து இயங்காது
1 point
Clear selection
முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை?
1 point
Clear selection
பாரதியார் மறைந்த ஆண்டு?
1 point
Clear selection
எட்டு திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி என்று பாடியவர் யார்?
1 point
Clear selection
மதுரை காண்டம் _________ கதைகளை உடையது.
1 point
Clear selection
உலகிலேயே நெடுந்தொலைவு 22 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்யும் பறவை எது?
1 point
Clear selection
இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர்?
1 point
Clear selection
பாரதியார் தன்னை எவ்வாறு அழைத்துக்கொண்டார்?
1 point
Clear selection
சிட்டுக்குருவிகள் வாழ முடியாத பகுதி எது?
1 point
Clear selection
பெருஞ்சித்திரனார் பிறந்த ஆண்டு?
1 point
Clear selection
பாரதிதாசன் நூல்களில் பொதுவுடமை வலியுறுத்துவது எது?
1 point
Clear selection
தமிழ் இலக்கண வகைகள்?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy