Quiz on Social Stratification for Blog
சமூக அடுக்கு, சமூக வகுப்பு தொடர்பான மீட்டல் வினாக்கள் இங்கே தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாக்களையும் நன்கு விளங்கி பொருத்தமான விடைகளை தெரிவு செய்க.
தொகுப்பு: பேராசிரியர் எப்.எம்நவாஸ்தீன் .  
Email *

1.பின்வருவனவற்றில் சமூகவகுப்பு எவ்வாறு  சமூக அடுக்குடன்  தொடர்புடையது என்பதை சிறப்பாக விவரிக்கிறது?

*
5 points

2. பின்வருவனவற்றில் எது ஒரு நபரின் செல்வத்தின் ஒரு பகுதியாக கருதப்பட மாட்டாது?

*
5 points

3. பின்வருவனவற்றுள் எதனை, பாட்டாளி வர்க்கம் (தொழிலாளர் வர்க்கம்) வைத்திருந்த மதிப்பு  என்று கார்ல் மார்க்ஸ் நம்பினார்.

*
5 points

4. இன்று இலங்கையில், பின்வரும் நபர்களில் எவர் பொருளாதார பாதிப்பை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம்?

*
5 points

5. பின்வருவனவற்றுள் ஒரு சாதி அமைப்பின் மிகவும் தனித்துவமான பண்பு (இங்கு பிறப்பை அடிப்படையாகக் கொண்டது) எது?

*
5 points

6. ஒரு தொழிற்சாலைத் தொழிலாளியின் மகன் கல்லூரிப் படிப்பின் மூலம் சம்பாதித்து இறுதியில்  பொறியியளராகிறான். இது _______க்கு ஒரு உதாரணம் ஆகும்.

*
5 points

7. ஹலீமா  ஓர் ஆசிரியராக  இருந்து வலயக் கல்விப்  பணிப்பாளராக  மாறுகிறார். இது ...................... உதாரணமாகும்.

*
5 points

8. ஐந்து வருடங்கள் தொலைக்கல்வி முறை மூலம்  படித்த பிறகு, சிவகுமார்  கடையொன்றின் தொழிலாளியாக இருந்து வங்கிக் கடன் அதிகாரியாக வேலைக்கு மாறுகிறார். இது ____________ க்குரிய உதாரணம் ஆகும். 

*
5 points

9. சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் சாட் போன்ற நாடுகள் வளர்ச்சியடையாத நாடுகள், அதாவது குறைந்த உள்கட்டமைப்பு மற்றும் மிகக் குறைந்தநிதிவசதிகள் உள்ள நாடுகள் ஆகும். இது போன்ற நாடுகளில் காணப்படும் பண்பு பின்வருவனவற்றுள் எது? 

*
5 points

10. பின்வருவனவற்றில் எது கெளரவம் பற்றிய உண்மையில்லாத கூற்று எது?

*
5 points

11. பின்வருவனவற்றில் எது சமூக அடுக்கு பற்றிய  தொழிற்பாட்டுக் கோட்பாட்டை சிறப்பாக விவரிக்கிறது?

*
5 points

12. சமூகவியலின் மூன்று கண்ணோட்டங்களில் எது "சமூகத்தில் சமத்துவமின்மை நிலவுகிறது, ஏனெனில் சிலர் மற்றவர்களைச் சுரண்டத் தயாராக இருக்கிறார்கள்"என்பதை குறிப்பிடும் சமூகவியல் கண்ணோட்டம் பின்வருவனவற்றுள் எது 

*
5 points

13. பின்வருவனவற்றில் எது சமூக அடுக்கு பற்றி  குறியீட்டு இடைவினைக் கண்ணோட்டத்தை சிறப்பாக விவரிக்கிறது?

*
5 points

14. ________ என்பது பல்வேறு வகையான அருமை  வளங்களைக் கொண்ட பல்வேறு அடுக்குகளில் உள்ள மக்களைக் குறிக்கிறது.

*
5 points

15. தவறான உணர்வு என்று கார்ல் மார்க்ஸ் பின்வருவனவற்றுள் எதைக் குறிப்பிட்டார்?

*
5 points

16. வயது, பாலினம், மற்றும் தனிப்பட்ட பண்புகள், குழந்தைகள் மற்றும் வயதான ஆண்கள், என்பன சமூகத்தின்

*
5 points

17. சமூகத்தின் அந்தஸ்து, கெளரவம், அதிகாரம், வருமானம்  என்பன சமூகத்தில் சமத்துவமின்மையை தோற்றுவிக்கின்றன. இக்காரணிகள் 

*
5 points

18. சமூக அடுக்கு என்பது

*
5 points

19. பின்வருவனவற்றுள், சமூக அடுக்கு தொடர்பான  பிழையான கூற்று ஏதுவாகும்

5 points
Clear selection

20. Raja, Bamunu, Velanda, Goyi  என்பன

*
5 points
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy