6th Social Day 11
  • 1. புவி மாதிரி
  • 2. பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்
  • 3. மக்களாட்சி
Sign in to Google to save your progress. Learn more
0° தீர்க்கக்கோட்டிலிருந்து 180°
கிழக்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும்
புவிப்பரப்பு பகுதி ______________ என
அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
1884 ஆம் ஆண்டு பன்னாட்டு கருத்தரங்கு நடத்தப்பட்ட நாடு
1 point
Clear selection
இந்திய அரசமைப்புச் சட்டம் தன் மக்களுக்கு ……… அடிப்படை உரிமைகளை வழங்கி உள்ளது.
1 point
Clear selection
வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கும் …… திசைகளாகும்.

1 point
Clear selection

எந்தப் புள்ளியில் நிலநடுக்கம் தோன்றுகிறதோ இப்புள்ளி நிலநடுக்க _______ எனப்படுகிறது.

1 point
Clear selection

……… என்பவர் முதன் முதலில் நில வரைபடத்தில் அட்ச தீர்க்கக் கோடுகளை வரைந்தவராவார்.

1 point
Clear selection

அட்சக்கோடுகள் ……. என்றும் அறியப்படுகிறது.

1 point
Clear selection
ஐ.நா.சபை செப்டம்பர் 15ம் நாளை உலக மக்களாட்சி தினமாக அறிவித்த ஆண்டு ……….
1 point
Clear selection

23 1/2° வடக்கு முதல் 66 1/2% வடக்கு வரையிலும், 23 1/2° தெற்கு முதல் 66 1/2° தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் ….. அழைக்கப்படுகின்றன.

1 point
Clear selection
……… அரசமைப்புச் சட்டம் தான் உலகில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டங்களிலே மிகப் பெரியது
1 point
Clear selection

சரியா தவறா? உலகில் அதிகமாகப் பேரிடர்கள் நிகழக் கூடிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று

1 point
Clear selection

புவியில் திசைகளைக் சுட்டிக் காண்பிக்கும் பொழுது …… திசையை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.


1 point
Clear selection
சரியா தவறா? ஒரு தீர்க்கக்கோட்டிலிருந்தும் கிழக்கே செல்லச் செல்ல நேரம் கூடும், மேற்கே செல்லச் செல்ல
நேரம் குறையும்.
1 point
Clear selection
அதிபர் மக்களாட்சி நடைமுறையில் உள்ள நாடு(கள்)
1 point
Clear selection
அதிக மழைப் பொழிவின் போது ______  மணி
நேரத்திற்குள் ஏற்படும் வெள்ளப்பெருக்கு திடீர்
வெள்ளப்பெருக்காகும்.
1 point
Clear selection
நேரடி மக்களாட்சி முறையில் சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றிருப்பவர்கள் ……….
1 point
Clear selection
பழமையான அரசியலைப்பு தற்போதும் நடைமுறையில் உள்ளது.
1 point
Clear selection
அரசமைப்புச் சட்ட வரைவுக்குழு …………. தலைமையில் உருவானது.
1 point
Clear selection
ஐதராபாத்தில் INCOIS (Indian National Centre for Ocean Information Services) என்ற அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு.
1 point
Clear selection

புவி ………. மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டதாகும்.

1 point
Clear selection
உலகிலேயே பழமையான மற்றும் நீண்ட காலமாக செயல்பட்டுவரும் நாடாளுமன்றத்தைக் கொண்டது ……..
1 point
Clear selection

சூரிய கதிர்கள் செங்குத்தாக விழும் பகுதி

1 point
Clear selection
1° யின் கால அளவு?
1 point
Clear selection

………. என்னுமிடத்தில் ‘இராயல் வானியல் ஆய்வுமையம்’ அமைந்துள்ளது.

1 point
Clear selection

23 1/2° வட அட்சக்கோடு …… என்றும் அழைக்கப்படுகிறது.

1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy