Gr 11 R.C - Online Exam
Sign in to Google to save your progress. Learn more
School Name *
Student Name *
1. உலகப் படைப்பின் அதிபதி,
1 point
Clear selection
2. பெண் (ஏவாள்) மரத்தின் கனியை பறித்து உண்பதற்கு காரணமாய் இருந்த விடயம்,
1 point
Clear selection
3. புதுப்படைப்பின் ஆரம்ப கர்த்தா,
1 point
Clear selection
4. குருவாகிய செக்கரியா பலி ஒப்புக்கொடுக்கும் சம்பவத்துடன் ஆரம்பமாகும் நற்செய்தி,
1 point
Clear selection
5. இறைவாக்கினர் எசேக்கியேல் ஏட்டுச்சுருளை உண்டபோது அது அவரது வாயில்…….,
1 point
Clear selection
6. லூக்கா நற்செய்தியின் இரண்டாம் பாகமாக கருதப்படும் நூல்,
1 point
Clear selection
7. படைப்புப் பற்றி இரண்டாம் கதை எம்மரபைச் சார்ந்தது,
1 point
Clear selection
8. “கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா”? என பெண்ணிடம் கேட்டது,
1 point
Clear selection
9. ஆதிப்பெற்றோரின் பிள்ளைகள்,
1 point
Clear selection
10. “மண்ணுலகில் நீ நாடோடியாய் அலைந்து திரிவாய்”                                               இத்தண்டனைக்குரியவர்
1 point
Clear selection
11. நோவாவின் காலத்தில் கடவுள் மண்ணுலகை அழிக்க வரச் செய்தது,
1 point
Clear selection
12. இறைவனுக்காகப் பேசி அவரது செய்தியை மக்களுக்கு அறிவித்த குழுவினர்,
1 point
Clear selection
13. இஸ்ரயேல் மக்களை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு அழைத்துச் சென்றவர்,
1 point
Clear selection
14. இறைவார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடப்பவர்களுக்கு கிடைப்பது,
1 point
Clear selection
15. இயேசுவின் போதனைகள், வல்ல செயல்களைக் குறிப்பிடுவதை விட அவரது இறைதன்மையை வெளிப்படுத்த முயலும் நற்செய்தியாளர்,
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy