சந்திரயான் இலவச தேர்வு-6ஆம் வகுப்பு தமிழ் இயல்- 09
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
தமக்கென முயலா நோன்றாள் – பிறர்க்கென முயலுநர் உண்மையானே – என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

1 point
Clear selection
முடிவில் ஒரு தொடக்கம் என்னும் கதையானது எதனைப் பற்றி விவரிக்கிறது?


1 point
Clear selection
சிறுமிக்கு பொறுத்தப்பட்ட இதயத்தை வழங்கிய இளைஞனின் பெயர் என்ன?

1 point
Clear selection
எள்ளாமை வேண்டுவான் என்பான அனைத்துஒன்றும் ------------------ ---------------- -----------------
1 point
Clear selection
ஆயிரம் பாவங்கள் செய்வதெல்லாம் – ஏழை ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ? என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?

1 point
Clear selection
‘லைட் ஆஃப் ஆசியா’ என்னும் ஆங்கில மொழி நூலைத் தமிழில் எழுதியவர் …
1 point
Clear selection
‘லைட் ஆஃப் ஆசியா’ என்னும் நூலை ஆங்கில மொழியில் எழுதியவர் ……
1 point
Clear selection
………….. மன்னனின் யாகத்துக்காக ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன.
1 point
Clear selection
புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்
1 point
Clear selection
தேசிக விநாயகனார் ___ ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். 
1 point
Clear selection
 ‘தமக்கென முயலா நோன்றாள்’ – இவ்வரிகள் இடம் பெற்ற நூல் 
1 point
Clear selection
“வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல” என்று கூறியவர் ………
1 point
Clear selection
“உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது” எனக் கூறியவர் 
1 point
Clear selection
 “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடியவர் ………
1 point
Clear selection
பின்வரும் பாடலைப் படித்து இதில் அமைந்துள்ள அணியைக் குறிப்பிடுக.
ஆறு சக்கரம் நூறு வண்டி
அழகான ரயிலு வண்டி
மாடு கன்னு இல்லாமத்தான்
மாயமாத்தான் ஓடுது
உப்புப் பாரம் ஏத்தும் வண்டி
உப்பிலிப் பாளையம் போகும் வண்டி.
1 point
Clear selection
தெற்கு கோபுரம் ஏனைய கோபுரங்களை விட உயரமானது- இத்தொடர் இதற்கு எடுத்துக்காட்டாகும்
1 point
Clear selection
தெற்கு கோபுரத்தை அண்ணாந்து பார்த்தால் கழுத்து சுளுக்கி விடும்- இந்தத் தொடர் இதற்கு எடுத்துக்காட்டாகும்
1 point
Clear selection
தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு அங்கே துள்ளி குதிக்குது கண்ணு குட்டி என்ற பாடல் இதற்கு எடுத்துக்காட்டாகும்
1 point
Clear selection
ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது
1 point
Clear selection
ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது
1 point
Clear selection
தன்மை நவிற்சி அணி என்று அழைக்கப்படுவது
1 point
Clear selection
குளிர் நீரில் குளித்தால் கூதல் அடிக்கும் என்று வெந்நீரில் குளித்தால் மேலே கருப்பு என்று ஆகாச கங்கை அனல் உறைக்கும் என்று பாதாள கங்கையை பாடி அழைத்தார் உன் தாத்தா என்ற பாடலில் பயின்று வருவது
1 point
Clear selection
‘பகைவனுக்கருள்வாய் என் நெஞ்சே’ என்கிறார் 
1 point
Clear selection
கைலாஷ் சத்யார்த்தி உலக குழந்தைகள் கல்வி உரிமைக்காக___ நாடுகளில்___ கிமீ தூரம் நடைபயணம் சென்றுள்ளார்
1 point
Clear selection
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை- என்பதன் ஆங்கில சொல்
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report