8 மணித் தேர்வு  - 11 ஆம் வகுப்பு தமிழ் இயல்-05  (6pm)
Name: *
District *
ஆனந்தரங்கருக்குத் தொடர்பில்லாதது எது?
1 point
Clear selection
18ஆம் நூற்றாண்டின் புதுவை வரலாற்றை அறிந்து கொள்ளக் கிடைத்த அரிய பெட்டகம் 
1 point
Clear selection
நாட்குறிப்புகளின் முன்னோடியாகத் திகழும் ‘EPHEMERIDES’ என்பது 
1 point
Clear selection
உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை………
1 point
Clear selection
முகலாய மன்னர்களிடையே நாட்குறிப்பு எழுதும் வழக்கம், ………………………காலம்முதல் வழக்கத்தில் இருந்தது.
1 point
Clear selection
நாட்குறிப்பு எழுதுவது தடை செய்யப்பட்டது ………………………காலத்தில்.
1 point
Clear selection
ஆனந்தரங்கர், பிரெஞ்சு ஆளுநர்………………………காலத்தில், தலைமைத் துவிபாஷியாகப் பணியாற்றினார்.
1 point
Clear selection
மதீனா நகர மக்கள், தீன் நெறியை வளர்த்த பாங்கினைக் கூறுவது 
1 point
Clear selection
‘முதுமொழிமாலை’யை நபிகள்நாயகம்மீது பாடியவர்
1 point
Clear selection
‘சின்னச் சீறா’ என்னும் நூலைப் பாடியவர்
1 point
Clear selection
முகம்மது நபி, மதீனாவிற்கு யாருடன் சென்றார்?
1 point
Clear selection
சொல்லவந்த கருத்தை உள்ளுறை’ வழியாக உரைப்பது …………….. பாடல்களின் சிறப்பு.
1 point
Clear selection
அகநானூற்றுப் பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை…………
1 point
Clear selection
அகநானூற்றின் வேறு பெயர் ……………..
1 point
Clear selection
தினைப்புனம் காப்பவள், ……………..எனக் குறிக்கப் பெற்றுள்ளாள்.
1 point
Clear selection
சிறைப்புறம் நின்ற தலைவனுக்குத் தோழி கூறியதில் எப்பொருள் வெளிப்படுகிறது?
1 point
Clear selection
பாக்களின் வகை, ஓசை இயற்றும் விதிமுறைகளைக் கூறும் நூல்……
1 point
Clear selection
கலிப்பாவிற்கு உரிய ஓசை…………………
1 point
Clear selection
‘அகவற்பா’ எனக் குறிப்பிடப்படுவது……
1 point
Clear selection
‘ஆரிய உரிச்சீர்’ என்று அழைக்கப்படுவது…………
1 point
Clear selection
எல்லா அடிகளும் அளவடி (நாற்சீர் அடி) பெற்று வருவது…
1 point
Clear selection
எவருடைய பகையைக் கொள்ளக்கூடாது?
1 point
Clear selection
மகிழ்ச்சியின் மைந்துறும்போது ………………..உள்ளுக.
1 point
Clear selection
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் – இதில் பயின்றுள்ள அணி
1 point
Clear selection
‘இளைதாக முள்மரம்’ எனத் தொடங்கும் குறளில் ஈற்றடி ஈற்றுச்சீர், என்னும் வாப்பாட்டால் முடிந்துள்ளது.
1 point
Clear selection
"தீன்" என்ற சொல்லின் பொருள்?
1 point
Clear selection
கியோம் ஆந்த்ரே எபேர் புதுச்சேரி யின்
தலைமைப் பொறுப்பினை ஏற்றபொழுது  அவர்தம்
தரகராக நியமிக்கப்பட்டவர் ____________
1 point
Clear selection
 ‘மேஸ்தர் பிகட்’ கவர்னராக இருந்த போது "லல்லி என்பவர்   ________ஆம் ஆண்டு இறுதியில் சென்னைக்
கோட்டை முற்றுகையை தொடங்கினார்.
1 point
Clear selection
அருஞ்சமம் - இலக்கணக்குறிப்பு தருக:
1 point
Clear selection
சரியா தவறா?

"அக" - இதில் இருகுறில் இணைந்து வருகிறது என்பதால் இது நேரசை வகையை சார்ந்தது ஆகும்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy