8 மணித்தேர்வு-1 (6 ஆம் வகுப்பு தமிழ் இயல் 01-03)
www.tamilmadal.com -SGT/TNPSC/TNUSRB/TET
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்: *
கிழவனோடு கடலுக்கு மீன் பிடிக்க சென்ற சிறுவனின் பெயர் என்ன?
1 point
Clear selection
மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது ............... அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
1 point
Clear selection
பெருஞ்சித்திரனார்  இயற்றிய நூல்கள் அல்லாதது................
1 point
Clear selection
 ஊழி என்ற சொல்லின் பொருள் .............
1 point
Clear selection
பன்மொழி கற்ற கவிஞராகிய ................., தமிழ் மொழியின் இனிமையை
”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடுகிறார்.
1 point
Clear selection
தமிழ் எங்கள் அறிவுக்கு தோள் - இன்ப தமிழ் எங்கள் கவிதைக்கு வாரியத்தின் வாள்!!! என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள கவிதை நூல் எது?
1 point
Clear selection
தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என்று நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?
1 point
Clear selection
கனிச்சாறு நூலானது எத்தனை தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
1 point
Clear selection
வான்தோன்றி,வளித்தோன்றி, நெருப்பு தோன்றி மண்தோன்றி - என்ற பாடல் அடிகளில் அமைந்துள்ள சொற்களை கண்டறிக.
1 point
Clear selection
யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழ் மொழியினை வியந்து பாடியவர் யார்?
1 point
Clear selection
வன்மையாகவும் இல்லாமல் மென்மையாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்டு ஒலிக்கக்கூடிய எழுத்துகள் எவை?(ய்ர்ல்வ்ழ்ள்)
1 point
Clear selection
மெய் எழுத்து பதினெட்டுடன் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றும் எழுத்துகள்?
1 point
Clear selection
Voice search என்பதன் தமிழ் பொருள் என்ன?
1 point
Clear selection
உயிரெழுத்துகளில் எத்தனை எழுத்து நீண்டும், எத்தனை எழுத்துக்கள் குறுகியும் ஒலிக்கும் இயல்புடையவை?
1 point
Clear selection
தமிழ் பயின்ற அறிவியல் அறிஞர்களில் எந்த நபர் இஸ்ரோவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
1 point
Clear selection
தொலைவில் தோன்றிய பொருளின் உருவத்தை அருகில் தோன்ற செய்தவர் யார்? இதனை பற்றி கூறும் நூல்?
1 point
Clear selection
மழையை பற்றிய தகவல்களை விவரிக்கும் நூல்களில் தொடர்பில்லாத இணை தேர்ந்தெடுக்கவும்?
1 point
Clear selection
இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் தமிழ் சொற்களில் இல்லாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்?
1 point
Clear selection
பொருத்துக: 
சொல்.                                 இடம்பெற்றுள்ள நூல்
மீன்,செய் - அ. திருக்குறள்,தொல்காப்பியம்
அன்பு, உயிர், மகிழ்ச்சி - ஆ. குறுந்தொகை
ஒழி,முடி - இ. பெரும்பாணாற்றுபடை
பார் - ஈ. தொல்காப்பியம்
1 point
Clear selection
பொருத்துக:
இலக்கண நூல்கள் - அ.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
சங்க இலக்கியம் - ஆ.தொல்காப்பியம், நன்னூல்
அறநூல்கள் - இ. சிலப்பதிகாரம், மணிமேகலை
காப்பியங்கள் - ஈ. நாலடியார், திருக்குறள்
1 point
Clear selection
தேன் நிறைந்த ஆத்திமலர்‌ மாலைக்குரியவராக கருதப்படும் மன்னன் யார்?
1 point
Clear selection
பொருத்துக: 
மேற்கோள்கள்                             நூல்கள் 
1] நிலம் தீ நீர் வளி             - அ.கார் நாற்பது 
2]  கடல் நீர் முகத்த           - ஆ.தொல்காப்பியம் 
3] நெடு வெள்ளூசி              - இ.நற்றிணை 
4] கோட்சுறா எறிந்தென  - ஈ.பதிற்றுப்பத்து
1 point
Clear selection
சிறகடிக்காமல் கடலை தாண்டி பறக்கும் பறவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
நாராய் நாராய் செங்கால் நாராய் - என்னும் பாடல் யாருடைய படைப்பு?
1 point
Clear selection
………… பகுதியில் இருந்து தமிழகத்திற்கு செங்கால் நாரைகள் வருவது தற்போதைய ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது.
1 point
Clear selection
கிழவனும் கடலும் என்ற புதினம் எந்த மொழியில் இருந்து தமிழில் மொழிப்பெயர்க்கபட்டுள்ளது?
1 point
Clear selection
கிழவனும் கடலும் என்ற நூலானது எந்த வருடம் நோபல் பரிசை பெற்றது?
1 point
Clear selection
தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்கு பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்று சொல்லின் இடையில் மட்டும் வரும் எழுத்துக்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது?
1 point
Clear selection
2016ம் ஆண்டு எந்த நகரில் மாற்று திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகள் நடைப்பெற்றது?
1 point
Clear selection
மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் தனது பாடல்கள் வழியாக பாடுப்பட்டவர்?
1 point
Clear selection
கீழே கொடுக்கப்பட்டவைகளுள் பாரதியார் இயற்றிய நூல்களாக கருதப்படாதது எது?
1 point
Clear selection
பொருத்துக: 
1] முத்துச்சுடர் – அ.மாடங்கள் 
2] தூய நிறம் – ஆ.தென்றல் 
3] சித்தம் மகிழ்ந்திட – இ.நிலா ஒளி
1 point
Clear selection
தென் திசைக் குமரி ஆடி வடத்திசைக்கு ஏகுவீர் ஆயின் என்னும் பாடல் வரிகளை எழுதியவர் யார்?
1 point
Clear selection
கிழவனும் கடலும் என்ற கதையானது எதனை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது?
1 point
Clear selection
வரி வடிவம் மெய்யெழுத்தை ஒத்தும், ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்தும் காணப்படும் எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
நுட்பமான ஒலிப்பு முறை உடைய எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
அறிவியல் ஆத்திச்சூடி என்ற நூலை எழுதியவர் யார்?
1 point
Clear selection
ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று நெல்லை முத்துவை பாராட்டியவர் யார்?
1 point
Clear selection
கீழே கொடுக்கப்பட்டவைகளில் நெல்லை முத்து அவர்கள் பணியாற்றாத இடத்தை தேர்ந்தெடுக்க?
1 point
Clear selection
எதிர் சொற்களைப் பொருத்துக.
1.அணுகு        – அ.தெளிவு
2.ஐயம்            – ஆ.சோர்வு
3.ஊக்கம்        – இ.பொய்மை
4.உண்மை      – ஈ.விலகு

1 point
Clear selection
‘சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் சந்தி தெருப்பெருக்கம்’ என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?
1 point
Clear selection
காரல் கபெக் எந்த நாட்டை சார்ந்தவர்?
1 point
Clear selection
நுட்பமான கடினமான ஒரே மாதிரியான வேலைகளை மனிதரைவிட விரைவாக தானே செய்து முடிக்கும் எந்திரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
டீப் புளுவே என்னும் மீத்திறன் கணினி எந்த ஆண்டு எந்த போட்டியில் கேரி கேஸ்புரோவ் என்பவரை தோல்வியடைய செய்தது?
1 point
Clear selection
இந்தியாவின் வெற்றிகளாக அப்துல்கலாம் ஐயா கருதுவது?
1 point
Clear selection
உயிர் மெய் எழுத்துகளுள் …………….. எந்த எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வராது.
1 point
Clear selection
எந்த இடத்தில் மட்டும் உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்?
1 point
Clear selection
ராமன் விளைவு எந்த ஆண்டு எந்த தினம் வெளியிடப்பட்டது?
1 point
Clear selection
சொல்லின் இடையில் வராத சொற்கள் எவை?
1 point
Clear selection
எத்தனை கிலோ மதிப்புள்ள செயற்கை கோளை விண்ணிற்கு இந்தியா அனுப்பியுள்ளது?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy