அலகு-4.அணுஅமைப்பு
இணையவழித்தேர்வு
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
பள்ளி *
1. கேதோடு கதிர்கள் _______________  ஆல் உருவாக்கப்பட்டவை. *
1 point
2.கார்பன் -டை- ஆக்சைடு எம்முறையில் தயாரிக்கப்பட்டா லும் அதில் கார்பன் மற்றும் ஆக்சிஜனின் நிறை விகிதம் மாறாதிருப்பது ______________ விதியை நிரூபிக்கிறது *
1 point
3.நீரில், ஹைட்ர ஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை __________ நிறை விகிதத்தில் இணைந்துள்ளன. *
1 point
4.டால்டனின் கூற்றுக்களுள் எந்தக் கூற்று  மாற்றம் அடையாமல் உள்ளது? *
1 point
5.ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் *
1 point
6.புரோட்டான்கள் ______________ மின்சுமை கொண்ட தகட்டை நோக்கி விலக்கமடைகின்றன. *
1 point
7. பொருண்மை அழியா விதி *
1 point
8. நியூட்ரானைக் கண்டுபிடித்தவர் *
1 point
9. புரோட்டானைக் கண்டுபிடித்தவர் *
1 point
10.ஒன்றுஅல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களை ஏற்று எதிர்மின்சுமையைப் பெறும் அணுக்களின் இணைதிறன்.... *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy