JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
8 மணித்தேர்வு - 7 ஆம் வகுப்பு தமிழ் இயல் 04-06
இலக்கணம் மட்டும் + பிரித்து
எழுதுக மற்றும் சேர்த்து எழுதுக
www.tamilmadal.com
* Indicates required question
Name:
*
Your answer
District:
*
Your answer
‘மதலை’ என்னும் சொல்லுக்குப் பொருள் ………….
1 point
அ) தூண்
ஆ) உச்சி
இ) தீச்சுடர்
ஈ) கடல்
Clear selection
‘ஞெகிழி’ என்னும் சொல்லுக்குப் பொருள்
1 point
அ) தீச்சுடர்
ஆ) பெருநீர்ப் பரப்பு
இ) உச்சி
ஈ) அழைக்கும்
Clear selection
‘அழுவம்’ என்னும் சொல்லுக்குப் பொருள் ……..
1 point
அ) அழைக்கும்
ஆ) தூண்
இ) கடல்
ஈ) தீச்சுடர்
Clear selection
‘உரவுநீர்’ என்னும் சொல்லுக்குப் பொருள்
1 point
அ) பெருநீர்ப் பரப்பு
ஆ) தீச்சுடர்
இ) உச்சி
ஈ) தூண்
Clear selection
லக்ஷ்மி என்பதை இலக்குமி என்றும், விஷம் என்பதை விடம் என்றும் தமிழ் எழுத்துகளால் மாற்றி எழுதுவதை ………….. என்பர்
1 point
தற்சமம்
தற்பவம்
திரிசொல்
திசை சொல்
Clear selection
கற்றோர்க்கு மட்டுமே விளங்கும் சொற்கள் …………… எனப்படும்.
1 point
இயற்சொல்,
திரிசொல்,
திசைச்சொல்,
வடசொல்
Clear selection
பலபொருள் தரும் ஒரு சொல் என்பது ……………………
1 point
இயற்சொல்,
திரிசொல்,
திசைச்சொல்,
வடசொல்
Clear selection
பண்டிகை, கேணி என்பன
1 point
இயற்சொல்,
திரிசொல்,
திசைச்சொல்,
வடசொல்
Clear selection
குங்குமம், கமலம் என்பன
1 point
இயற்சொல்,
திரிசொல்,
திசைச்சொல்,
வடசொல்
Clear selection
தவறான இணையை தேர்ந்தெடு
1 point
1. இயற்சொல் – சோறு
2. திரிசொல் – அழுவம்
3. திசைச்சொல் – பெற்றம்
4. வடசொல் – மண்
Clear selection
பல பொருள் குறித்த ஒரு திரி சொல்லுக்கு எடுத்துக்காட்டு
1 point
வங்கம்
அம்பி
நாளிதழ்
நாவாய்
Clear selection
‘எல்‘ என்ற சொல்லின் பொருள்
1 point
அழகு
பகல்
பிளக்க
கரை
Clear selection
எதுகை இடம்பெறாத இணை எது?
1 point
A) இரவு-இயற்கை
B) வங்கம்-சங்கம்
C) உலகு-புலவு
D) அசைவு-இசைவு
Clear selection
பொருத்துக
அ. கலங்கரை விளக்கம் – 1. Marine Creature
ஆ. கடல்வாழ் உயிரினம் – 2. Submarine
இ. நீர்மூழ்கிக்கப்பல் – 3. Light House
ஈ. கப்பல்தளம் – 4. Shipyard
1 point
A) 3 1 2 4
B) 1 2 3 4
C) 4 3 2 1
D) 3 2 1 4
Clear selection
வடசொற்கள் எத்தனை வகைப்படும்?
1 point
A) 2
B) 3
C) 4
D) 5
Clear selection
பொருத்துக.
அ. மண், பொன் – 1. வினை இயற்சொல்
ஆ. நடந்தான், வந்தான் – 2. உரி இயற்சொல்
இ. அவனை, அவனால் – 3. பெயர் இயற்சொல்
ஈ. மாநகர் – 4. இடை இயற்சொல்
1 point
A) 3 1 4 2
B) 3 1 2 4
C) 1 3 4 2
D) 1 3 2 4
Clear selection
பொருளின் அடிப்படையில் திரிசொல் எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
1 point
A) 2
B) 3
C) 4
D) 5
Clear selection
திரிசொல் _____ நிலையில் வரும்.
1 point
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
Clear selection
இயற்சொல் எத்தனை வகைப்படும்?
1 point
A) 2
B) 3
C) 4
D) 6
Clear selection
வட மொழித் தவிர பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்
1 point
A) திரிசொல்
B) திசைச்சொல்
C) உரிச்சொல்
D) இயற்சொல்
Clear selection
பொருத்துக.
அ. அழுவம், வங்கம் – 1. இடை திரிசொல்
ஆ. இயல்பினான், பயின்றான் – 2. உரி திரிசொல்
இ. அன்ன, மான – 3. பெயர் திரிசொல்
ஈ. கூர், கழி – 4. வினை திரிசொல்
1 point
A) 2 1 4 3
B) 1 3 2 4
C) 3 4 1 2
D) 3 2 1 4
Clear selection
அம்பு என்னும் பொருள் தரும் சொல் -------
1 point
ஆ
ஈ
ஊ
ஏ
Clear selection
பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம்
1 point
சாரியை
விகாரம்
பெயர்ப்பகுபதம்
இடைநிலை
Clear selection
பெயா்ப் பகுபதம் ----- வகைப்படும்
1 point
நான்கு
ஐந்து
ஆறு
ஏழு
Clear selection
காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு ---------
1 point
பகுதி
விகுதி
இடைநிலை
சந்தி
Clear selection
நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை …………..
1 point
அ) 40
ஆ) 42
இ) 44
ஈ) 46
Clear selection
தே என்பதன் பொருள் …………..
1 point
காற்று
கடவுள்
கடல்
கனி
Clear selection
பகுபத உறுப்புகள் ___ வகைப்படும்.
1 point
மூன்று
இரண்டு
நான்கு
ஆறு
Clear selection
பதம் ___ வகைப்படும்.
1 point
மூன்று
இரண்டு
நான்கு
ஆறு
Clear selection
பின்வருவனவற்றில் ஒன்று மட்டும் ஓரெழுத்து ஒரு மொழியில் இல்லை
1 point
தி
தே
ஆ
கூ
Clear selection
வந்தான் = வா – பகுதி வா ‘வ’ எனக் குறுகியது
1 point
சந்தி
சாரியை
விகாரம்
புணர்ச்சி
Clear selection
பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை இவற்றில் ஏற்படும் மாற்றமே ___ எனப்படும்.
1 point
புணர்ச்சி
விகாரம்
சாரியை
Clear selection
விச்சை என்பதன் பொருள் ….
1 point
அருள்
செல்வம்
கல்வி
உயிர்
Clear selection
“பூமி”-யைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?
1 point
A) ஐ
B) ஓ
C) கூ
D) கா
Clear selection
“கடவுள்-யைக் குறிக்கும் ஒரெழுத்து ஒருமொழி எது?
1 point
A) தூ
B) தே
C) தை
D) நா
Clear selection
பொருத்துக.
அ. பொன்னன் – 1. இடம்
ஆ. நாடன் – 2. பொருள்
இ. கண்ணன் – 3. காலம்
ஈ. சித்திரையான் – 4. சினை
1 point
a) 2143
b) 1324
c) 4321
d) 1234
Clear selection
எப்போதும் கட்டளையாகவே அமையும் பகுபத உறுப்பு எது?
1 point
A) பகுதி
B) விகுதி
C) சந்தி
D) சாரியை
Clear selection
பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது எது?
1 point
A) சந்தி
B) இடைநிலை
C) சாரியை
D) விகாரம்
Clear selection
பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் அமையும் மெய்யெழுத்து எவ்வாறு அழைக்கப்படும்?
1 point
A) சந்தி
B) இடைநிலை
C) சாரியை
D) விகாரம்
Clear selection
பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
1 point
A) சந்தி
B) விகாரம்
C) சாரியை
D) பகுதி
Clear selection
ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படும் பாடல்
1 point
இரட்டுற மொழிதல்
சிலேடை
இரண்டும் சரி
இரண்டும் இல்லை
Clear selection
பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எது?
1 point
அ) ஊறு
ஆ) நடு
இ) விழு
ஈ) எழுதல்
Clear selection
உணவின் சூடு குறையவில்லை .இதில்
சுடு – சூடு எனத் திரிந்துள்ளது இதற்கு எடுத்துக்காட்டாகும்
1 point
விகுதி பெற்ற தொழிற்பெயர்
முதனிலைத் தொழிற்பெயர்
முதனிலை திரிந்த தொழிற்பெயர்
Clear selection
தமிழ் படிக்கும் பேறு பெற்றேன்.
பெறு – பேறு எனத் திரிந்துள்ளது இதற்கு எடுத்துக்காட்டாகும்
1 point
விகுதி பெற்ற தொழிற்பெயர்
முதனிலைத் தொழிற்பெயர்
முதனிலை திரிந்த தொழிற்பெயர்
Clear selection
வளர்தல், பேசுதல் – இவை எவ்வகைப் பெயர்கள்?
1 point
விகுதி பெற்ற தொழிற்பெயர்
முதனிலைத் தொழிற்பெயர்
முதனிலை திரிந்த தொழிற்பெயர்
Clear selection
பொருத்துக.
அ. பிருமாக்கள் – 1. குழந்தை
ஆ. நெடி – 2. அழகு
இ. மழலை – 3. நாற்றம்
ஈ. வனப்பு – 4. படைப்பாளர்கள்
1 point
a) 4312
b) 4321
c) 2341
d) 1234
Clear selection
‘ஏறப் பரியாகுமே’ என்னும் தொடரில் பரி’ என்பதன் பொருள்
1 point
அ) யானை
ஆ) குதிரை
இ) மான்
ஈ) மாடு
Clear selection
அரி- என்ற சொல்லின் பொருள்
1 point
சிங்கம் மற்றும் திருமால்
புத்தகம் மற்றும் திருமால்
காலை மற்றும் திருமால்
குதிரை மற்றும் திருமால்
Clear selection
பொருந்தாத ஓசை உடைய சொல்-------
1 point
பாய்கையால்
மேன்மையால்
திரும்புகையில்
அடிக்கையால்
Clear selection
பெருத்துக
அ. வண்கீரை – 1. முழுதாகச் சென்று
ஆ. பரி – 2. தடுத்தல்
இ. முட்டப்போய் – 3. வளமான கீரை
ஈ. மறித்தல் – 4. குதிரை
1 point
a) 3 4 1 2
b) 1 2 3 4
c) 4 3 2 1
d) 3 2 1 4
Clear selection
‘வண்கீரை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
1 point
அ) வண் + கீரை
ஆ) வண்ண ம் + கீரை
இ) வளம் + கீரை
ஈ) வண்மை + கீரை
Clear selection
கோட்டோவியம் – பிரித்தெழுதுக
1 point
A) கோடு + ஓவியம்
B) கோட்டு + ஓவியம்
C) கோட் + ஓவியம்
D) கோடி + ஓவியம்
Clear selection
கற்றனைத்து + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……
1 point
அ) கற்றனைத்தூறும்
ஆ) கற்றனைதூறும்
இ) கற்றனைத்தீறும்
ஈ) கற்றனைத் தோறும்
Clear selection
‘வாய்த்தீயின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……
1 point
அ) வாய்த்து + ஈயீன்
ஆ) வாய் + தீயின்
இ) வாய்த்து + தீயின்
ஈ) வாய் + ஈயீன்
Clear selection
விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …
1 point
விண்மை+ வளி
விண் + வெளி
விண் + ஒளி
விண் + வொளி
Clear selection
பிரித்து எழுதுக : சின்னாள்
1 point
A) சிறிய + நாள்
B) சில + நாள்
C) சின் + நாள்
D) சிறுமை + நாள்
Clear selection
பிரித்து எழுதுக : நன்னூல்
1 point
A) நன் + நூல்
B) நல்ல + நூல்
C) நன்மை + நூல்
D) நல் + நூல்
Clear selection
பிரித்து எழுதுக: முன்னரண்
1 point
A) முன் + அரண்
B) முன்பு + அரண்
C) முன்னர் + அரண்
D) முள் + அரண்
Clear selection
பிரித்து எழுதுக : தாதூதி
1 point
A) தா + தூது + ஊதி
B) தா + ஊதி
C) தாது + தூது + ஊதி
D) தாது + ஊதி
Clear selection
"சிறுபுன் மாலை " பிரித்து எழுத கிடைப்பது
*
2 points
சிறு + புன் + மாலை
சிறுமை + புன்மை + மாலை
சிறுபுன் + மாலை
சிறுமை + புன்மாலை
இனிமை + உயிர் என்பதனை சேர்த்து எழுதுக.
1 point
A. இன்யிர்
B. இனியஉயிர்
C. இன்னுயிர்
D. இனிமைஉயிர்
Clear selection
பால்+ஊறும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
*
1 point
பால் ஊறும்
பால்லூறும்
பாலூறும்
பாஊறும்
சேர்த்தெழுதுதல் :
வான்+ஒலி
*
1 point
வாவெலி
வான்ஒலி
வானெலி
வானொலி
கல்+தீது என்பது ______ எனவும் சேரும்.
*
1 point
கல்லீது
கற்றீது
கல்தீது
கஃறீது
நீளுழைப்பு பிரித்தெழுதுக.
*
1 point
நீளு+உழைப்பு
நீள்+அழைப்பு
நீண்+உழைப்பு
நீள்+உழைப்பு
பிரித்தெழுதுக-பாடாண்திணை
*
1 point
பாடு+ஆண்+திணை
பாடாண்+திணை
பாட்டு+ஆண்+திணை
பாடா+ஆண்+திணை
பெயரறியா - பிரித்தெழுதுக.
*
1 point
பெயர்+ றியா
பெயர்+அறியா
பெயர+அறியா
பெயர்+ரறியா
வாணாள்- இதை __________ என பிரிக்கலாம்.
*
1 point
வாண் + நாள்
வாழ் + நாள்
வால் + நாள்
வாண் + ஆள்
சேர்த்தெழுதுக:- அல் + திணை
1 point
அஃறிணை
அல்திணை
அக்திணை
அற்றினை
Clear selection
ஐந்து + பால் சேர்த்தெழுதுக
1 point
ஐந்துபால்
ஐஃதுபால்
ஐப்பால்
ஐம்பால்
Clear selection
"சீருக்கு + ஏற்ப" சேர்த்தெழுதுக
1 point
சீர்கேற்ப
சீருக்குஏற்ப
சீருக்கேற்ப
மேற்கண்ட எதுவும் இல்லை
Clear selection
கனகம் + சுனை - சேர்த்தெழுதுக
1 point
கனச்சுனை
கனகச்சுனை
கனஹச்சுனை
மேற்கண்ட எதுவும் இல்லை
Clear selection
வென்மை + கரி சேர்த்தெழுதுக:-
1 point
வென்கரி
வெள்கரி
வெங்கரி
வென்மைக்கரி
Clear selection
அ + களத்து சேர்த்தெழுதுக
1 point
அக்களத்து
அகளத்து
அஃகளத்து
அல்களத்து
Clear selection
Submit
Page 1 of 1
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Help Forms improve
Report
Sign in to continue
Cancel
sign in
To fill out this form, you must be signed in. Your identity will remain anonymous.
Report Abuse
Cancel
sign in