14. இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்
XI CS TM ONLINE TEST - 14  ,Choose the best answer
prepared by s. Saminathan. GHSS - MUKHASAPARUR
Sign in to Google to save your progress. Learn more
Register No *
Name *
School *
1. ஓர் இனக்குழுவுக்குள் அறிவிக்கப்படும் மாறிகளை தரவு உறுப்புகள் என குறிப்பிடுகிறோம். செயல்கூறுகளை எவ்வாறு குறிப்பிடுகிறோம்? *
1 point
2. ஒரு உறுப்பு செயற்கூறு இன்னொரு உறுப்பு செயற்கூறைப் புள்ளி செயற்குறியைப் பயன்படுத்தாமல் நேரடியாக அணுகலாம் என்பதை எவ்வாறு குறிப்பிடலாம்? *
1 point
3.  இனக்குழுக்கள் வறையறுக்கப்படும் செயற்கூறுகள் எந்த செயற்கூறுகளைப் போல் இயங்குகின்றன? *
1 point
4. இனக்குழு தொடங்க பயன்படும் சிறப்பு சொல் ....... *
1 point
5. இனக்குழு ....... அணுகியல்பு வரையறுப்பிகளை கொண்டது. *
1 point
6. இனக்குழுவின் இறுதியில்.......இடம் பெறவேண்டும். *
1 point
7.  அணுகியல்பு வரையறுப்பியை  தொடர்ந்து.......குறி வரவேண்டும் *
1 point
8. ......அணுகியல்பு வரையறுப்பி குறிப்பிடுவது கட்டயாம் இல்லை *
1 point
9.  அணுகியல்பு வரையறுப்பிகள்...... ,   .......,   ......... *
1 point
10. இனக்குழுவிற்க்கு உள்ளே மட்டும் அணுகக்கூடியது .......... உறுப்புகள். *
1 point
11. இனக்குழுவின் வெளியிலிருந்து அணுகக்கூடிய..........உறுப்புகள் *
1 point
12. இனக்குழுவால் மற்றும் அதனால் தருவிக்கப்பட்ட இனகுழுவால் அணுக்கூடிய உறுப்புகள்....... *
1 point
13. இனக்குழு தரவு உறுப்புகளை ........ என அழைக்கலாம். *
1 point
14. இனக்குழு உறுப்பு செயற்கூறுகளை ......... என அழைக்கலாம். *
1 point
15. இனக்குழுவில் அறிவிக்கப்படும் மாறிகள் ....... எனப்படும். *
1 point
16.இனக்குழு தரவு உறுப்புகளையும் செயற்கூறுகளையும் அணுக.....செயற்குறி பயன்படுகிறது *
1 point
17. ஒரு இனக்குழுவின் பயன்பாடு தொடங்கும் போது இயக்கப்படுகிறது. *
1 point
18. ஒரு இனக்குழுவின் பயன்பாடு முடியும் போது இயக்கப்படுகிறது. *
1 point
19. ˜ என்ற குறியீடு பயன்படுகிறது *
1 point
20. இனக்குழு பெயரை கொண்டிருக்கும். *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy