XII COMPUTER SCIENCE TM 4
4. நெறிமுறையின் யுக்திகள்  - ஒரு மதிப்பெண் வினாக்கள்:
Prepared by S. Saminathan , GHSS - MUKHASAPARUR
Sign in to Google to save your progress. Learn more
NAME *
REGISTER NO *
SCHOOL *
1. எந்த சொல் பெர்ஷிய கணிதமேதை அபு ஜாஃபர் முகமது இபின் – ஐமுசா அல் கௌவாரிஸ்மி பெயரில் இருந்து வந்தது? *
1 point
2. பின்வரும் வரிசையாக்க நெறிமுறையில் எந்த நெறிமுறைக்கும் குறைந்த எண்ணிக்கையிலான இடமாற்றம் தேவைபடும்? *
1 point
3. நெறிமுறையின் செயல்திறன் அளவிட இரண்டு முக்கிய அள்வீடுகள் எவை?) *
1 point
4.  செல்லுபடியாகும் உள்ளீட்டுக்கு எதிர்பார்க்கபடும் வெளியீட்டை தரும் நெறிமுறை இவ்வாறு அழைக்கப்பட்டுகிறது. *
1 point
5. ஒரு நெறிமுறையில் மிக மோசமான நிலையை குறிக்க பின்வரும் எது பயன்படுகிறது?  *
1 point
6. Big  இதன் எதிர்பதமானது? *
1 point
7. . இருமத்தேடல் இவ்வாறு அழைக்கப்படும்.  *
1 point
8. θ என்ற குறியீடு asymptotic மதிப்பீட்டில் எதைக் குறிக்கிறது? *
1 point
9. ஒரு சிக்கல் துணைச் சிக்கல்களாக பிரித்து அதனை பல முறை பயன்படுத்தினால், அந்த சிக்கல் எந்த பண்பை பெறும்? *
1 point
10. இயங்கு நிரலாக்கத்தில் ஏற்கனவே கணக்கீடு செய்த மதிப்புகளை சேமிக்கும் யுக்தியை இவ்வாறு அழைக்கலாம். *
1 point
11. ஒரு குறிப்பிட்ட செயலை நிறைவேற்றுவதற்கான வரையறுக்கப்பட்ட           கட்டளைகளின் தொகுப்பு ................எனப்படும் *
1 point
12. நெறிமுறைகளுடன் வேலை செய்பவர்  ...........ஆவார் *
1 point
13. தேடலின் வகைகள்..... *
1 point
14. ஒரு நெறிமுறை செயலை செய்து முடிக்க எடுக்கப்படும் படிநிலைகளின்           எண்ணிக்கை நெறிமுறையின் ..........எனப்படும் *
1 point
15.நெறிமுறையை வடிவமைக்கும் வழிமுறை  ...........................எனப்படும் *
1 point
16.......குறியீடு நேரம் மற்றும் இடசிக்கலுக்கான அர்த்தமுள்ள          கூற்றுகளையும் பயன்படுத்தும் மொழியாகும் *
1 point
17.  ........குமிழி வரிசையாக்கத்தை விட மேம்பட்டதாகும். *
1 point
18.  ..........அணுகுமுறை பிரித்து கைப்பற்றுதல் முறை போன்றதாகும், *
1 point
19. வரிசைப்படுத்தப்பட்ட அணிக்குள் இலக்கு மதிப்பின் இருப்பிடத்தை பிரித்து கைப்பற்றுதல் நெறிமுறை மூலம் செய்வதாகும் *
1 point
20. நெறிமுறையின் நேரசிக்கலை குறிக்க ....... Asymptotic குறியீடுகள் பயன்படுகிறது, *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy