NATIONAL RIVER CARE FUND (CYCLE VI)
தேசிய நதி பராமரிப்பு நிதி உலகளாவிய சுற்றுச்சூழல் மையத்தினால் நிறுவப்பட்ட ஒரு துவக்க முயற்சி ஆகும். உள்ளூர் சமுதாயம், சமூக அடிப்படையிலான அமைப்புக்கள் / இலாப நோக்கற்ற நிறுவனங்கள், மற்றும் கல்வி அமைப்புக்களுக்கு நதி பராமரிப்பின் மேலான உழைப்பைத் தொடங்க / தொடர இந்நிதி வழங்கப்படுகிறது. நிதி விண்ணப்பம் இப்பொழுது தொடங்கி ஜூன் 30-ஆம் திகதி வரை திறந்துவிடப்படும். படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். நன்றி

Sign in to Google to save your progress. Learn more
Email *
சங்கத்தின் பெயர்: *
ஸ்தாபிக்கப்பட்ட தேதி: *
உறுப்பினர்களின் எண்ணிக்கை: *
திட்ட ஒருங்கிணைப்பாளர் / தொடர்பு கொள்ளவேண்டிய நபர்: *
பட்டம் *
மின்னஞ்சல் *
வலைத்தள முகவரி
(கட்டாயமல்ல)
கடித முகவரி *
அலுவலக தொலைபேசி /கை தொலைபேசி எண் *
அலுவலக தொலைநகல் எண்
செயல்திட்டத்தின் தலைப்பு *
தொகை கோரிக்கையின்  அளவு(அதிகபட்சம் RM5000): *
செயல்திட்டத்தின் இடம் *
செயல்திட்ட இடத்தின் ஜிபிஎஸ் அச்சுத்தூரம்:
(கட்டாயமல்ல)
செயல்திட்ட வகையினம் (ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்): *
செயல்திட்டத்தின் காலவரிசை (அதிகபட்சம்  1 ஆண்டு): *
செயல் திட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டு விளக்குக *
திட்டமிடப்பட்டுள்ள உள்ளீடுகள் மற்றும் வரவு செலவு: *
முன்மொழியப்பட்ட வெளியீடுகளும் எதிர்பார்க்கப்படுகின்ற பலன்களும் *
வெற்றியின் அளவு மற்றும் திட்டத்தின் குறிகாட்டிகள்: *
சரிபார்ப்பு *
Required
சமர்ப்பிக்கும் திகதி: *
MM
/
DD
/
YYYY
குறிப்பு
*வெற்றி பெரும் விண்ணப்பதாரர்கள் அறிவிக்கப்படுவார்கள். அதனை தொடர்ந்து அவர்கள் செயலகத்திற்கு ஒரு திட்ட மைல்கல் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
*இந்த படிவத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள் அல்லது வாக்கியங்களில் எந்த ஒரு முரண்பாடுகள் ஏற்படுமேயானால், ஆங்கில NRCF விண்ணப்ப படிவத்தில் உள்ளே சொற்களும் மற்றும் வாக்கியங்களுமே மேலோங்கி இருக்கும். விண்ணப்பதாரர்கள், முரண்பட்ட சொற்களை ஆங்கில விண்ணப்ப படிவத்துடன் உறுதி செய்துகொள்ள உரிய நடவடிக்கைகளை எடுத்து கொள்ளவேண்டும்.  
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy