UG TRB TAMIL அலகு -2, தேர்வு -6
(சிறகுகள் பயிற்சியகம் - ஈரோடு)  06.11.2023. சங்க இலக்கியம் அகம் - 1
புலனம் - 97 87 67 87 33
Email *
”பலர்கொள்பலகைபோல” என்றஉளங்கவர்உவமைகொண்டநூல்?  *
1 point
குறுந்தொகையின்கடைசிஇருபதுபாடல்களுக்குஉரைஎழுதியவர்?  *
1 point
ஆதிமந்தியார்போன்றகாவியத்தலைமையும்வரலாற்றுச்சிறப்பும்மிக்கோர்பாடல்கள்உள்ளநூல்?  *
1 point
UG TRB Tamil - பாடக்குறிப்புகள் கிடைக்கும்
இதன்ஒவ்வொறுபாடலையும்வைத்துஒருகதையேபுனைந்துவிடலாம். *
1 point
உ.வே.சா. 1903இல் முதன்முதலாகப்பதிப்பித்தஎட்டுதொகைநூல்? *
1 point
”நனையகாஞ்சிச்சினையசிறுமீன்; யாணர்ஊரன்” எனப்பாடும்நூல்?  *
1 point
”கையும்காலும்தூக்கத்தூக்கும்ஆடிப்பாவைபோல” எனப்பாடும்நூல்? *
1 point
வினைஒருபுறம்இழுக்க, தலைவியின்அன்புஒருபுறம்இழுக்கவினமேற்செல்லும்தலைவன்தடுமாறுகிறான். தன்னிலையைத்தேர்ந்தபழங்கயிற்றைஇருயானைகள்இழுப்பதற்குஉருவகம்செய்யும்நூல்?  *
1 point
புன்னைமரத்தைத்தன்தமைக்கையாகஎண்ணி, அதனெதிரில்தன்காதலனொடுபேசுவதற்குநாணியதலைவியைப்பற்றிக்கூறும்நூல்?  *
1 point
காதலர்வரவைப்பல்லிகூறுவதாகச்சொல்லும்நூல்?  *
1 point
UG TRB TAMIL ONLINE TEST - 1500 Only
புறத்தேதோன்றும்காட்சிகளைச்செய்யுள்களிற்புனைந்துகாட்டும்ஆற்றலினும்அகத்தேதோன்றும்காட்சிகளைஉணர்ச்சியும்மெய்ப்பாடும்புலப்படஉரைக்கும்ஆற்றல்மிகவும்சிறந்தநூல்? *
1 point
ஆதன், அவனிபோன்றமலைநாட்டுவேதர்வரலாற்றைவிளக்கும்நூல்?   *
1 point
கலித்தொகையில்முல்லைபாடியவர்? *
1 point
கொங்குவேள்மாக்கதையோகொள்ளோம்நனிஆர்வோம், பொங்குகலிஇன்பப்பொருள் - எனக்கூறும்நூல்?  *
1 point
போர்முடித்துத்திரும்பியதலைவனைவிரைவாகவீடுசேர்த்தபாகனைப்பார்த்து, பாகனேநீதேருக்குக்குதிரையாகப்பூட்டியதுகாற்றா? நின்செஞ்சமா? - எனக்கூறும்நூல்?  *
1 point
அகநானூற்றின் 121 முதல் 300 வரைஉள்ளபாடல்பெயர்?  *
1 point
நல்லந்துவர்னார்கலித்தொகைஎன்றேகலித்தொகையைப்பதிப்பித்தவர்? *
1 point
இவர்நெய்தல்கலிபாடல்உரையில்தம்பேரறிவுதோன்றஆசிரியர்நல்லந்துவனார்செய்யுள்செய்தார்என்கிறார் *
1 point
மருதத்திணையின்எண்வரிசை *
1 point
அகப்பாட்டுஎன்றழைக்கப்படும்நூல்?  *
1 point
தங்களின் கைப்பேசி எண் (Whats App Only) *
எங்களின் வாட்ஸ்அப் குழுவில் நவம்பர் 1முதல் டிசம்பர் 31வரை தினசரி 20வினாக்கள் அடங்கிய தேர்வு இலவசமாக வழங்கப்படும். (UG  TRB TAMIL ) குழுவில் இணைய விரும்புகிறீர்களா.... *
கருத்திருப்பின் பதிவிடுக..(siragukalexam.in@gmail.com)
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy