JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
CHAMPIONS ACADEMY CCC TNPSC/ PGTRB/ TNTET DAILY FREE TEST SUBSCRIBE
தினமும் இலவச தேர்வு மற்றும் வினா வங்கி தொகுப்பு
தேர்வு 18 இன்று practice now
விடை கீழே லிங்க்
https://youtu.be/MlIJDzZCzbU
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
1) தேனீர் சரியான பொருளை தேர்ந்தெடு
*
தேயிலை நீர்
முந்தைய நீர்
வடிநீர்
தேன் கூடும் இனிய நீர்
Required
2) முந்நாள் சரியான பொருளை தேர்ந்தெடு
*
முப்பெரும் நாள்
மூன்றாம் நாள்
மூன்று நாள்
முந்தைய நாள்
Required
3) முன்னாள் சரியான பொருளை தேர்ந்தெடு
*
இன்றைய நாள்
அன்றைய நாள்
முந்தைய நாள்
மூன்று நாள்
Required
4) சரியான தொடரை கண்டறிக ; என்னை மயிலின் அழகு!
*
உணர்ச்சித் தொடர்
எதிர்மறைத் தொடர்
கட்டளைத் தொடர்
உடன்பாட்டுத் தொடர்
Required
5) சரியான தொடரை கண்டறிக; கண்ணன் பாடம் படித்திலன் .
*
எதிர்மறைத் தொடர்
உடன்பாட்டுத் தொடர்
கட்டளைத் தொடர்
உணர்ச்சித் தொடர்
Required
6) சரியான தொடரை கண்டறிக; மணிமொழி பரிசு பெற்றாள்.
*
உணர்ச்சித் தொடர்
கட்டளைத் தொடர்
உடன்பாட்டுத் தொடர்
எதிர்மறைத் தொடர்
Required
7) சரியான தொடரை கண்டறிக; உழைத்துப் பிழை
*
எதிர்மறைத் தொடர்
கட்டளைத் தொடர்
உணர்ச்சித் தொடர்
உடன்பாட்டுத் தொடர்
Required
8) தவறான மரபுச் சொல்லை தேர்க;
*
மாம்பிஞ்சு-மாவடு
இளந்தேங்காய்- வழுக்கை
முருங்கை பிஞ்சு- முருங்கை மொட்டு
வாழைப்பிஞ்சு- வாழைக்கச்சல்
Required
9) திருக்குறள் - பொருட்பால் இயல்கள்
*
பாயிரவியல், துறவிகள், ஒழிபியல்
அரசியல், அங்கவியல், ஒழிபியல்
அரசியல், இல்லறவியல், களவியல்
பாயிரவியல், அங்கவியல், கற்பியல்
Required
10) நடுவண் அரசு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டு ஆண்டு-
*
1968
1978
1988
1998
Required
11) குறுந்தொகையின் கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர் யார்?
*
பெருஞ்சித்திரனார்
பாரதியார்
பாரதிதாசன்
பாரதம் பாடிய பெருந்தேவனார்
Required
12) நாரதர் வருகிறார் என்ற தொடர் என்ன ஆகுபெயர்?
*
காரியவாகு பெயர்
கருத்தாவாகு பெயர்
கருவியாகு பெயர்
உவமை ஆகுபெயர்
Required
13) சரியான நூலாசிரியரை தேர்ந்தெடு; பெருமாள் திருமொழி
*
காரைக்கால் அம்மையார்
ஆண்டாள்
சுந்தரர்
குலசேகர ஆழ்வார்
Required
14) சரியான நூலாசிரியரை தேர்ந்தெடு; திருத்தொண்டத்தொகை
*
காரைக்கால் அம்மையார்
ஆண்டாள்
சுந்தரர்
குலசேகர ஆழ்வார்
Required
15) சரியான நூலாசிரியரே தேர்ந்தெடு; அற்புதத்திருவந்தாதி
*
காரைக்கால் அம்மையார்
ஆண்டாள்
சுந்தரர்
குலசேகர ஆழ்வார்
Required
16) சரியான நூலாசிரியரே தேர்ந்தெடு; நாச்சியார் திருமொழி
*
காரைக்கால் அம்மையார்
ஆண்டாள்
சுந்தரர்
குலசேகர ஆழ்வார்
Required
17) கீழ்க்காணும் நூல்களில் இலக்கணநூல் அல்லாதது எது?
*
தொல்காப்பியம்
தண்டியலங்காரம்
வீரசோழியம்
தேம்பாவணி
Required
18) பொருந்தாத விடையை குறிப்பிடுக;
*
திருப்புகழ்
திருவருட்பா
ஜீவகாருண்ய ஒழுக்கம்
மனுமுறை கண்ட வாசகம்
Required
19) நூலாசிரியரை கண்டறிக; மருமக்கள் வழி மான்மியம்
*
திரு.வி.க
சுரதா
கவிமணி
எச்.ஏ.கிருட்டினப்பிள்ளை
Required
20) சரியான நூலாசிரியரே கண்டறிக; தமிழ்ச்சோலை
*
பாரதியார்
பரணர்
திரு .வி. க
சுரதா
Required
21) சரியான நூலாசிரியரை கண்டறிக; இரட்சணியக் குறள்
*
கிருட்டிணப்பிள்ளை
கவிமணி
சுரதா
திரு வி க
Required
22) சரியான நூலாசிரியர் கண்டறிக; தேன் மழை
*
திரு வி க
கவிமணி
சுரதா
பெருஞ்சித்திரனார்
Required
23) சரியான பெயரைத் தேர்ந்தெடு; மரங்கொத்தி
*
இடுகுறிப் பொதுப்பெயர்
இடுகுறி சிறப்புப் பெயர்
காரணப் பொதுப்பெயர்
காரண சிறப்புப் பெயர்
24) சரியான பெயரை தேர்ந்தெடு; பறவை
*
இடுகுறிப் பொதுப்பெயர்
இடுகுறி சிறப்பு பெயர்
காரணப் பொதுப்பெயர்
காரண சிறப்பு பெயர்
Required
25)' காடு' சரியான பெயரை தேர்ந்தெடு;
*
இடுகுறிப் பொதுப்பெயர்
இடுகுறி சிறப்பு பெயர்
காரணப் பொதுப்பெயர்
காரண சிறப்பு பெயர்
Required
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Help Forms improve
Report