SGT FREE TEST BATCH TEST- 17-6TH MATHS FULL
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
Email *
நிழலிட்ட பகுதியின்  மொத்தப் பரப்பளவு  *
1 point
Captionless Image
"Z" என்ற எழுத்தின் சுழல் சமச்சீர் வரிசை  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. ஒரு செவ்வகம் நான்கு சமச்சீர் கோடுகளை பெற்றுள்ளது.

2. RANI என்ற பெயரின் எதிரொளிப்பு பிம்பம் INAR ஆகும்.

3. 191 என்ற எண் சுழல் சமச்சீர் தன்மை பெற்றுள்ளது.
*
1 point
ஒரு பழ வணிகர் ஒரு டஜன் ஆப்பிள்களை ரூ 84க்கு வாங்கினார். 2 ஆப்பிள்கள் அழுகிவிட்டன. அவருக்கு ரூ.16 லாபம் கிடைக்க வேண்டும் எனில் ஒரு ஆப்பிளின் விற்பனை விலை   *
1 point
1,3,4,7,11,18,29,......... என்பது என் தொடர் வரிசையாகும். *
1 point
ஒரு சதுரத்தின் பக்கம் 10 cm அதனுடைய பக்கம் மூன்று மடங்காகும் போது சுற்றளவு _________  மடங்காக அதிகரிக்கும் *
1 point
ஒரு சாய்சதுரம்  ________ சமச்சீர் கோடுகளை பெற்றிருக்கும். *
1 point
படத்தில் உள்ள கோட்டுத்துண்டுகளின் எண்ணிக்கை  __________ *
1 point
Captionless Image
75 பைசாவுக்கும் ரூ 2 க்கும் உள்ள விகிதம்  *
1 point
அம்மு ஒரு நாற்காலியை ரூ.3000-க்கு வாங்குகிறார். அந்த நாற்காலியின் விலையில்  ரூ 300 தள்ளுபடி செய்த பின் ரூ 500 லாபம் பெறுகிறார் எனில் அந்நாற்காலியின் குறித்த விலை என்ன? *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. பெரிய எண்களை படிக்கவும் எழுதவும் காற்புள்ளி பயன்படுத்தப்படுகிறது.

2. இந்திய மற்றும் பன்னாட்டு முறையில் காற்புள்ளியின்  பயன்பாடு ஒரே மாதிரியானது.

3. எண் கணித கணக்கீடுகளை சரியாக செய்ய BIDMAS பயன்படுகிறது.
*
1 point
தள்ளுபடியானது  __________ இல் இருந்து கழிக்கப்பட்டு விற்பனை விலை பெறப்படுகிறது. *
1 point
" கூடுதல் செலவுகள் " எப்பொழுதும்__________  இல் அடங்கும். *
1 point
இரு எண்களில் ஓர் எண்ணின் காரணிகளின் கூடுதலானது மற்றொரு எண்ணைத் தரும் எனில்,  அவை  ________ எண்கள் எனப்படும். *
1 point
ஒரு கைபேசி கடையில் ஒரு மாதத்தில் விற்பனையான கைபேசிகளின் எண்ணிக்கை 1250. ஒவ்வொரு மாதமும் அதே எண்ணிக்கையில் விற்பனையானால் இரண்டு ஆண்டுகளில் விற்பனையாகும் மொத்த கைபேசிகளின் எண்ணிக்கை *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :
1.ஒரு முக்கோணத்தின் எவையேனும் இரு பக்க அளவுகளின் கூடுதல் மூன்றாவது பக்க அளவைவிட அதிகமாக இருக்கும். இது முக்கோணச் சமனின்மை பண்பாகும்.

2. ஒரு முக்கோணத்தின் எவையேனும் இரு பக்கங்கள் கொடுக்கப்பட்டிருப்பின் மூன்றாவது பக்கமானது,  இரு பக்கங்களின் வித்தியாசம் மற்றும் கூடுதல் ஆகியவற்றின் இடையில் அமையும்.

3. மூன்று பக்க அளவுகளும் சமம் எனில் உறுதியான முக்கோணம் அமைக்க இயலும்.
*
1 point
ஓர் அரசு திட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள  500 பெண்களுக்கு ரூ 10,00,000ஆனது சமமாக பிரித்துக் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் கொடுக்கப்பட்ட தொகை *
1 point
பொருத்துக :
1.அனைத்து பக்கங்களும் வெவ்வேறானவை  - a) இரு சமபக்க முக்கோணம்

2.ஏதேனும் ஒரு கோணம் செங்கோணம் - b) அசமபக்க முக்கோணம்

3. ஏதேனும் ஒரு கோணம் விரிகோணம் - c) செங்கோண முக்கோணம்

4.எவையேனும் இரு பக்கங்கள் சமம்- d) சமபக்க முக்கோணம்

5.மூன்று பக்கங்களும் சமம்- e)  விரிகோண முக்கோணம்
*
1 point
ஒரு முக்கோணத்தின் அனைத்து கோணங்களும் செங்கோணத்தை விட குறைவு எனில் அது ஒரு _______________ *
1 point
மலரின் பிறந்தநாள் 20.11.1999 ஆகும். 05.10.2018 அன்று உள்ளபடி அவளுடைய வயது  *
1 point
முன்னி இல்லாத ஒரு முழு எண்  *
1 point
பொருத்துக:
1. வெள்ளிவிழா - a) 60 ஆண்டு

2. பொன்விழா - b) 25 ஆண்டு

3. வைர விழா-c) 40 ஆண்டு

4.மாணிக்க விழா -d) 50 ஆண்டு
*
1 point
பின்வரும் கோவைகளில் எது பூஜ்ஜியம் அல்ல? *
1 point
முல்லைக்கொடி ஒவ்வொரு பையிலும் 9 ஆப்பிள்கள் கொண்ட 25 பைகள் வைத்திருந்தாள். அவளுடைய 6  நண்பர்களுக்கு அவற்றை சமமாக பங்கிட்டு கொடுத்தாள் எனில் ஒவ்வொரு நண்பரும் எத்தனை ஆப்பிள்களை பெற்றிருப்பார்? *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1.a, b, c,......., x, y, z ஆகிய எழுத்துக்கள் மாறிகள் குறிப்பதற்கு பயன்படுகிறது.

2. ஒரு மாறி என்பது வெவ்வேறான மதிப்பை பெற்றிருக்கும்.

3. " ஏதேனும் ஓர் எண்" x   1  =  " அதே எண்"  ஆகும்.
*
1 point
ரூ 1600 ஐ A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு 3 : 5 என்ற விகிதத்தில் பிரித்துக் கொடுத்தால்,  B க்கு கிடைக்கும் தொகை  *
1 point
ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். அதன் பின் முதல் அலைபேசியானது ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் இரண்டாவது அலைபேசி ஆனது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும் மூன்றாவது அலைபேசியானது ஒவ்வொரு 25 நிமிடங்களிலும் மற்றும் நான்காவது அலைபேசியானது ஒவ்வொரு 30 நிமிடங்களில் ஒலிக்கின்றன,  எனில் அவை மீண்டும் எப்பொழுது ஒன்றாக ஒலிக்கும்?
*
1 point
ஒரு சூடேற்றி 40 நிமிடங்களில் 3  அலகுகள் மின்சாரத்தை பயன்படுத்துகிறது.  2 மணி நேரத்தில் _________  அலகுகள் மின்சாரத்தை அது பயன்படுத்தும். *
1 point
மூன்று போக்குவரத்து சந்திப்புகளில் உள்ள நெரிசல் விளக்குகள் ஒவ்வொன்றும் முறையே 40 வினாடிகளில்,  60 வினாடிகளில் மற்றும் 72 வினாடிகளில் ஒளிர்கின்றன.அவ்விளக்குகள் அனைத்தும் காலை 8 மணிக்கு சந்திப்புகளில் ஒன்றாக ஒளிர்ந்தன எனில் மீண்டும் அவை எப்பொழுது ஒன்றாக ஒளிரும்?  *
1 point
ஒரு பள்ளியில் 1500 மாணவர்கள் 50 ஆசிரியர்கள் மற்றும் 5  நிர்வாகிகள் என உள்ளனர். பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்தால் மேற்கண்ட விகிதத்தில் எத்தனை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் இருப்பர். *
1 point
படத்தில் உருவாகும் கோணத்தின் அளவு  *
1 point
Captionless Image
இரு சார்பாக எண்களின் மீ. சி. ம 5005. ஓர் எண் 65 எனில் மற்றொரு எண்  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. திரட்டப்பட்ட தகவல்கள் தரவு எனப்படும்.

2. சேகரிக்கும் அடிப்படையில் தரவுகள் மூன்று வகைகளாக பிரிக்கப்படும்.

3. முதல் நிலை தரவுகள் இரண்டாம் நிலை தரவுகளைவிட நம்பகத்தன்மை வாய்ந்தவை.
*
1 point
இரு எண்களின் மீசிம 432 மற்றும் அவற்றின் மீ. பெ. கா 36.ஓர் எண் 108 எனில் மற்றொரு எண் *
1 point
யூக்லிட் எழுதிய ELEMENTS என்ற நூல் _________ தொகுதிகளை கொண்டது. *
1 point
100 வரையிலான எண் தொகுப்பில் உள்ள பகா எண்களின் எண்ணிக்கை  *
1 point
254 மற்றும் 508 ஆகிய எண்களால் வகுக்கும் போது மீதியாக 4 ஐ தரும் மிகச் சிறிய எண்  *
1 point
ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 129 cm எனில் அதன் ஒரு பக்க அளவு  *
1 point
ஒரு ஜோடி பகா எண்களின் வேறுபாடு 2 எனில்,  அது ___________  எனப்படும். *
1 point
ஒரு பழ வணிகர் ஒரு கூடை பழங்களை ரூ 500க்கு வாங்கினார்.  எடுத்து வரும்போது சில பழங்கள் நசுங்கி விட்டன.மீதமுள்ள பழங்களை ரூ 480 க்கு அவரால் விற்பனை செய்ய முடிந்தது எனில் அவருடைய லாபம் அல்லது நஷ்டம்  *
1 point
எண்ணை தகர பெட்டியில் 7  ¹/₂ லிட்டர் எண்ணெய் இருக்கிறது . அதை 2 ¹/₂ லிட்டர் அளவுடைய புட்டியில் ஊற்றினால் 7 ¹/₂ லிட்டர் எண்ணெய் நிரப்ப எத்தனை குட்டிகள் தேவைப்படும் ? *
1 point
முழுக்களை குறிப்பதற்கு Z என்ற எழுத்தினை முதலில் பயன்படுத்தியது ____________  ஆவார். *
1 point
6354*97 ஆனது 9 ஆல் வகுபடும் எனில்  * இன் மதிப்பு  *
1 point
120 ஐ மீ. சி. ம ஆக கொண்ட எண்களுக்குப் பின்வரும் எந்த எண்ணானது அவற்றின் மீ. பெ. கா ஆக  இருக்க இயலாது? *
1 point
பொருத்துக:
1. ஒரு அங்குலம் - a) 2.54 சென்டிமீட்டர்

2. ஒரு மீட்டர் - b) 3.281 அடி

3. ஒரு மைல் - c) 1.60 கிலோமீட்டர்

4. ஒரு அடி- d) 0.305 மீ 
*
1 point
எந்த ஓர் எண்ணின் நிலையையும் அதன் எதிர் எண்ணையும் தீர்மானிக்கும் எண்  *
1 point
15, 17, 20, 22, 25,_______ என்ற தொடரின் அடுத்த எண் *
1 point
16/24 இக்கு எது சமான விகிதம் அல்ல? *
1 point
ABCAABBCCAAABBBCCC............ என்ற அமைப்பில் 25வது உறுப்பு  *
1 point
ஒரு செவ்வகத்தின் நீளமானது அதன் அகலத்தை போல் மூன்று மடங்காகும்.அதன் சுற்றளவு 64cm எனில் அதன் நீளம்  *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy