CHAMPIONS ACADEMY CCC TNPSC FREE DAILY LIVE TEST 35
{ 25/01/2022} 10 ஆம் வகுப்பு தமிழ் முக்கிய கேள்வி பதில்கள்.
Sign in to Google to save your progress. Learn more
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன? *
1 point
கனிச்சாறு என்னும் நூலை இயற்றியவர் யார்? *
1 point
பாவலரேறு பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ் எது? *
1 point
அன்னை மொழியே அழகார்ந்த செந்தமிழே முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே கன்னிக் குமரிக் கடல் கொண்ட நாட்டிலே மன்னி அரசிருந்த மண்ணுலகை பேரரசை இப்பாடலில் இடம்பெற்றுள்ள நூல் எது? *
1 point
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்றன் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும் என்று பாடியவர் யார்? *
1 point
செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் யார்? *
1 point
நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்று கூறியவர் யார்? *
1 point
தமிழ்நாட்டு நெல்லில் எத்தனை உள் வகைகள் உள்ளன? *
1 point
உலகத் தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தவர் யார்? *
1 point
காதல் என்னும் நூல் எந்த வடிவில் அச்சிடப்பட்டுள்ளன? *
1 point
கார்டிலா என்னும் நூல் தமிழ் மொழியில் எந்த ஆண்டு மொழி பெயர்க்கப்பட்டது? *
1 point
உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவை மாநாட்டு கொரிய மொழியும் தமிழே என்று கூறியவர் யார்? *
1 point
திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள வெள்ளூரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்தவர் யார்? *
1 point
சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் என்னும் நூலை எழுதியவர் யார்? *
1 point
காதில என்னும் நூல் முதன்முதலாக எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது? *
1 point
போர்ச்சுகீசிய நாட்டின் தலைநகர் *
1 point
மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்? *
1 point
சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் என்னும் நூலை எழுதியவர் யார்? *
1 point
செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் யார்? *
1 point
தனிப்பாடல் திரட்டு என்னும் நூலை இயற்றியவர் யார்? *
1 point
தமிழ் மொழி இயல் இசை நாடகம் என எவ்வாறு வளர்ந்தது? *
1 point
மேவலால் என்னும் சொல்லின் பொருள் *
1 point
சந்தக்கவிமணி தமிழழகனார் இயற்பெயர் என்ன? *
1 point
தமிழ்மொழி எவற்றை அணிகலன்களாக பெற்றது? *
1 point
ஒரு சொல்லோ சொற்றொடரை இரு பொருள்பட வருவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
1 point
சந்தக்கவிமணி எத்தனை சிற்றிலகிய நூல்களை படைத்துள்ளார்? *
1 point
புலவர் பாடிய பாடல்களின் தொகுப்பு எந்த நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது? *
1 point
சந்தக்கவிமணி என்று அழைக்கப்படுபவர் யார்? *
1 point
எந்த அணியை உரைநடையில் பயன்படுத்தும்போது இணை ஒப்பு எனப்படும்? *
1 point
உவமையும் பொருளும் வேற்றுமை அறிவித்து ஒன்றென மாட்டேன் அது உருவாகும் என்று எழுதியவர் யார்? *
1 point
எதிரும் புதிருமான முரண்படும் கருத்துகளை அமைத்து எழுதுதல் ஐ எவ்வாறு அழைக்கிறோம்? *
1 point
எந்த அணியை உரைநடையில் பயன்படுத்தும்போது இணை ஒப்பு எனப்படும்? *
1 point
முதல் எழுத்துக்கள் எத்தனை எண்ணிக்கை உடையது? *
1 point
செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய நெட்டெழுத்துக்கள் அளபெடுத்தல் ஐ எவ்வாறு அழைக்கிறோம்? *
1 point
பச்சை நிழல் என்னும் நூல் ஆசிரியர் யார்? *
1 point
சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்? *
1 point
உயிர் அளபெடை எத்தனை வகைப்படும்? *
1 point
TEST Badge SERIES தேர்வு தொகுப்பு தினமும் *
1 point
Name *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy